Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்… வேட்பாளராக ஜோ பிடன் நியமனம்…!!!

அமெரிக்க தேர்தலுக்கான அதிபர் வேட்பாளராக ஜோ பிடேனை ஜனநாயக கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் குடியரசு கட்சி சார்பாக தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகின்றார். ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பிடன் அதிபர் பதவிக்கும், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிட உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க தேர்தலுக்கான அதிபர் வேட்பாளராக போட்டியிட […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் தேர்வு…!!

அமெரிக்காவின் துணை அதிபராக போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ள நிலையில் அவரது பூர்வீகமான திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸ் திருவாரூர்  மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளதுளசேந்திரபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர். கமலா ஹாரிஸ் குலதெய்வ கோவில் இக்கிராமத்தில் அமைந்துள்ளது. அவரது குடும்பத்தினரின் இங்குள்ள தர்மசாஸ்தா சேவக […]

Categories
உலக செய்திகள்

இந்திய அமெரிக்கர்கள் ஆதரவு ட்ரம்புக்கு உள்ளது…. ஜூனியர் வெளியிட்ட தகவல் ட்ரம்ப்….!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெறுவதற்கு இந்திய அமெரிக்கர்கள் முக்கிய காரணமாக இருப்பார்கள் என்று டொனால்ட் டிரம்பின் மகன் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் தேர்தல் பிரசார வியூகங்களுக்கு தலைமை வகித்து வருகிறார். அவர் கட்டுரை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு தனது கட்டுரை பக்கத்தில், அதிபர் தேர்தலில் முக்கியமான மாகாணங்களில் டிரம்பின் வெற்றியை உறுதி செய்யக்கூடிய வகையில் பல்வேறு சாதகமான விஷயங்கள் இருக்கின்றன என பதிவிட்டிருக்கிறார். ட்ரம்ப் ஆதரவாளரான அல் மேசன் […]

Categories
உலக செய்திகள்

தேர்தலை தள்ளிப்போட விருப்பமில்லை… குளறுபடி நடைபெற வாய்ப்பு… அதிபர் டிரம்ப் அச்சம்..!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தலை தள்ளிப்போட விருப்பமில்லை ஆனால் நியாயமாக நடத்த வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலானது வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற நிலையில் தேர்தல் களமானது தற்போது சூடு பிடித்திருக்கிறது. ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடனும், குடியரசு கட்சியினர் சார்பில் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடவுள்ளனர். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று அமெரிக்காவில் மிகவும் தீவிரமடைந்து இருப்பதால், அந்நாட்டில் தேர்தல் நடத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும்… இ-மெயில் வாக்களிப்பு இல்லை: ட்ரம்ப் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!

கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நவம்பர் 3ம் தேதி நடக்கும் என அறிவித்துள்ளார். கொரோனா தாக்கத்தால் கதிகலங்கி நிற்கும் மக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனாவால் நேற்று மட்டும் 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப் கூறியதாவது, ” திட்டமிட்டபடி நவம்பர் 3 தேதி அதிபர் தேர்தல் நடக்கும் என அறிவித்தார். நேரில் சென்று வாக்களிப்பது கொரோனா வைரஸ் தொற்றுக்கு […]

Categories

Tech |