Categories
உலக செய்திகள்

பதவியை ராஜினாமா செய்த ஏமன் அதிபர்…. காரணம் இதுதான்?…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அந்நாட்டு அரசு படைகளுக்கும் இடையே 7 வருடங்களுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதற்கிடையே சவுதி அரேபியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் ஏமன் நாட்டின் அதிபர் மன்சூர் ஹாதி கடந்த 7ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதனை தொடர்ந்து 8 அரசியல் தலைவர்களை கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி கவுன்சிலுக்கு தன்னுடைய அதிகாரத்தை மன்சூர் ஹாதி ஒப்படைத்தார். இந்த […]

Categories

Tech |