ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மரணத்திற்கு இந்தியா சார்பாக துணை அதிபர் வெங்கையா நாயுடு நேரடியாக சென்று இரங்கல் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரான சேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு, கடந்த 13 ஆம் தேதி அன்று மரணமடைந்தார். அன்று மாலையில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல நாடுகளை சேர்ந்த தலைவர்களும் அதிபரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்தார்கள். அதன்படி இந்திய நாட்டின் சார்பாக ஜனாதிபதி ராம்நாத் […]
Tag: அதிபர் மரணம்
முகக் கவசம் அணியாமல் கொரோனாவை கேலி செய்த தான்சானியாவில் அதிபருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடு முழுவதும் கடந்த வருடம் கொரோனா வைரஸ் என்ற நோய்த்தொற்றின் பிடியில் மாட்டிக்கொண்டு தவித்த நிலையில் அனைத்து நாடுகளும் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பல நெறிமுறைகளை கடைப்பிடித்து வந்தது. அதில் முகக்கவசம் அணிவது பொது முடக்கம் சமூக இடைவேளை என அனைத்தையும் மக்கள் பின்பற்றி வந்தனர். இந்நிலையில் தான் சானியாவின் அதிபர் ஜான் மகுபலி முகக்கவசம் மற்றும் […]
தான்சானியா அதிபர் நேற்று உயிரிழந்த நிலையில், அவரின் மரணம் குறித்த மர்மம் நீடித்து வருகிறது. தான்சானியாவில் அதிபரான ஜான் போபே மகுஃபுலி(61) நேற்று மரணமடைந்துள்ளார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதிக்கு பிறகு வெளியில் வரவில்லை. எனவே இவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது அவரின் மரண செய்தி வெளியாகிவிட்டது. 1995 ஆம் வருடத்தில் தான்சானியா நாடாளுமன்றத்தின் போக்குவரத்து துறை அமைச்சரானார். இந்த காலத்தில் சாலையின் […]