உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய நான்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை ரஷ்யா முன்னெடுத்து வருகின்றது. உக்ரைனில் இந்த நான்கு பிராந்தியங்களையும் அதிகாரப்பூர்வமாக ரஷ்யா உடன் இணைத்துக் கொள்வது தொடர்பான நிகழ்ச்சி இன்று ரஷ்ய அதிபர் மாளிகையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அப்போது இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிபர் புதன் வெளியிடுவார். மேலும் ரஷ்ய அதிபர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க 4 பிராந்தியங்களின் தலைவர்கள் ரஷ்ய தலைநகரில் கூடியிருக்கின்றார்கள். உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களை அதிகாரபூர்வமாக […]
Tag: அதிபர் மாளிகை
அதிபர் மாளிகையை விட்டு போராட்டக்காரர்கள் வெளியேறியுள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக கடந்த 9-ம் தேதி மக்கள் அதிபர் மாளிகை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்நிலையில் அதிபர் மாளிகையில் இருந்த போராட்டக்காரர்களை ராணுவத்தினர் வெளியேற்றியுள்ளனர். இதனை அடுத்து அதிபர் மாளிகையை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதோடு, சேதங்களை தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் அதிபர் மாளிகையானது இன்று செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்திலிருந்து 1000 கலைப்பொருட்கள் மாயம். இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி சிக்கலுக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த 9-ஆம் தேதி மக்கள் புரட்சி வெடித்தது. இது நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகரில் குவிந்து, அதிபர் மாளிகையில் முற்றுகையிட்டனர். பின்னர் அதிரடியாக புகுந்து சூறையாடிய அவர்கள் சில நாட்களாக மாளிகைக்குள்ளேயே தங்கினர். அதிபர் மாளிகையிலேயே உண்டு, குடித்து நாட்டின் அதிபர் வாசம் செய்யும் இடங்களை உறைவிடமாக்கிக்கொண்டனர். இதைப்போலவே […]
அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் போது மக்கள் நேற்று முன்தினம் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்நிலையில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களில் பலர் அங்கேயே தங்கியுள்ளனர். அவர்கள் மாளிகையில் உள்ள குளியல் அறையில் குளிப்பது, நீச்சல் குளத்தில் குளிப்பது, தரையில் அமர்ந்து டிவி பார்ப்பது போன்று மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இது […]
இலங்கையில் நேற்று மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் எனக் கூறி ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழைந்தனர். வீட்டை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் அங்குள்ள நீச்சல் குளங்களில் குளிக்கும் காட்சிகள், ஏராளமானோர் வீட்டில் இருக்கும் காட்சிகளும் வெளியானது. அதிபர் மாளிகையில் உள்ள பதுங்கு குழியிலிருந்து போராட்டக்காரர்கள் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுத்துள்ளனர். இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ரூபாய் நோட்டுகளை […]
இலங்கையில் மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருப்பதால், அதிபர் கோட்டபாய ராஜபக்சே கப்பலில் தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் கொந்தளித்த மக்கள் அரசாங்கத்தின் மீது தங்களின் கோபத்தை காட்ட தொடங்கியிருக்கிறார்கள். நாடு முழுக்க மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிபரின் மாளிகைக்குள் அதிரடியாக புகுந்தனர். எனவே, நாடு மீண்டும் உச்சகட்ட பதற்றத்தில் இருக்கிறது. இன்னிலையில் அதிபர் கோட்டபாய ராஜபக்சே உடனடியாக தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் […]
ஆப்கானிஸ்தானில் பக்ரீத் தொழுகையை சீர்குலைக்கும் விதமாக அதிபர் மாளிகை உட்பட 3 இடங்களில் ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் அதிபர் மாளிகை அமைந்துள்ளது. இந்த மாளிகையில் அதிபர் உட்பட 100 க்கும் மேலானோர் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென அதிபர் மாளிகையில் ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதால் அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இருப்பினும் அதிபர் பக்ரீத் பண்டிகை […]