Categories
உலக செய்திகள்

சரியான பொருளாதார முகமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயார்…. தகவல் வெளியிட்ட பிரபல நாட்டு அதிபர்….!!!

கடன் மறு சீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து சரியான பொருளாதார முகமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். இலங்கை நாட்டின் கடன் மறு சீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து சரியான பொருளாதார முகமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, நாட்டின் வருமானத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டை மீட்பதற்கு கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் […]

Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடி…. சீனாவுடன் இலங்கை மேற்கொள்ளும் பேச்சுவார்த்தை… அதிபர் வெளியிட்ட தகவல்…!!!

இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சீன நாட்டுடன் கடன் மறுசீரமைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாக கூறியிருக்கிறார். இலங்கை வரலாறு காணாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. எனவே, சீன போன்ற பல நாடுகளிடம் 47, 486 கோடி ரூபாயை கடனாக பெற்றது. அதனை திரும்ப செலுத்த முடியாமலும், அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு அன்னிய செலவாணி கையிருப்பு இல்லாமலும் தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் உதவி கேட்டது. பல தடவை மேற்கொள்ளப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

கோட்டபாயவை நேரில் சந்தித்த ரணில் விக்ரமசிங்கே…. மக்கள் ஆதங்கம்…. எழுந்துள்ள சர்ச்சை…!!!

இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய, நாடு திரும்பிய நிலையில் தற்போதைய  அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அவரை சந்தித்தது சர்ச்சையாகி இருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி கடுமையாக அதிகரித்ததால், நாட்டு மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராடினர். போராட்டம் தீவிரமடைந்ததால், அதிபர் கோட்டபாய ராஜபக்சே, நாட்டிலிருந்து தப்பினார். இந்நிலையில், சமீபத்தில் நாடு திரும்பிய அவருக்கு அரசாங்கம்,  பெரிய பங்களா ஒன்றை கொடுத்தது. அவருக்கு, ராணுவ பாதுகாப்பும் வழங்கினர். அதிபர் ரணில் விக்ரமசிங்கே இவற்றை நேரடியாக மேற்பார்வையிட்டார். எனவே, மக்களுக்கு அவர் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அடைக்கலம் கேட்கும் நித்யானந்தா…. அதிபருக்கு எழுதிய பரபரப்பு கடிதம்…!!!

நித்தியானந்தா இலங்கையில், அடைக்கலம் தருமாறு கோரி அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. நித்தியானந்தா என்ற சாமியார் மீது பல புகார்கள் தெரிவிக்கப்பட்டதால், கைலாசா என்று தனக்கென்று தனியாக ஒரு ராஜ்ஜியம் நடத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் மருத்துவ சிகிச்சைக்காக அடைக்கலம் தாருங்கள் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு கோரிக்கை வைத்து கடிதம் அனுப்பியிருக்கிறார். இது குறித்து, அவர் அதிபருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, எனக்கு […]

Categories
உலக செய்திகள்

ஆகஸ்ட் 30ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்…. இலங்கை அதிபரின் அதிரடி அறிவிப்பு….!!

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை நாட்டில் வருகின்ற 30 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகின்றது.  இங்கு நிதி அமைச்சராக இருக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதன்பின்னர், செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்றும் பொருளாதாரத்தை  சீரமைக்கும் முயற்சியாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்காக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. […]

Categories
உலக செய்திகள்

“கடும் பொருளாதார நெருக்கடி” சர்வதேச நிதிய குழுவிடம் அதிபர் பேச்சு வார்த்தை…. வெளியான தகவல்….!!!

அதிபர் சர்வதேச நிதிய குழுவை சந்தித்து பேசியுள்ளார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை மீட்டெடுப்பதற்காக இலங்கை அரசு சர்வதேச நிதிய குழுவிடம் கடன் கேட்டுள்ளது. இதற்காக சர்வதேச நிதிய குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர். இவர்களை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று சந்தித்து பேசினார். அப்போது 500 கோடி அமெரிக்க டாலர்கள் கிடைத்தால் பொருளாதார நெருக்கடியை எங்களால் மீட்டெடுக்க முடியும் என்று இலங்கை கூறியுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், 2-ம் கட்ட […]

Categories
உலக செய்திகள்

இலங்கையும், இந்தியாவும் ஒரு நாணயத்தின் 2 பக்கங்கள்…. அதிபர் ரணில் விக்ரமசிங்கே புகழாரம்….!!!!

இந்தியா இலங்கைக்கு ட்ரோனியர் விமானத்தை வழங்கி உள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கட்டுநாயக்க சர்வதேச விமானப்படை தளத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா ட்ரோனியர் விமானத்தை இலங்கைக்கு வழங்கியது. இந்த விமானம் கடல் சார் கண்காணிப்பு திறனை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கலந்து கொண்டு பேசினார். அவர் முன்னாள் பிரதமர் நேரு இலங்கைக்கு செய்த உதவிகள் குறித்து கூறினார். அதன்பிறகு இலங்கையும், இந்தியாவும் ஒரு நாணயத்தில் இரண்டு […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: எனக்கு வீடு இல்லை… போராட்டக்காரர்களுக்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்கே….!!!!!

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் நிதிநெருக்கடியை தொடர்ந்து சென்ற சில மாதங்களாக அந்நாடு போராட்டத்தில் சிக்கி உருக்குலைந்து போயுள்ளது. இறக்குமதியாககூடிய பொருட்களை வாங்ககூட போதிய நிதி வசதி இல்லாத நிலையில், உணவு, எரிபொருள், உரம் ஆகிய பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளது. கிடைக்கும் பொருட்களை வாங்ககூட மக்கள் நாள்கணக்கில் நீண்ட வரிசையில் நின்று பெற்று செல்லகூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே […]

Categories
உலக செய்திகள்

மக்கள் அமைதி வழியில் போராட வேண்டும்…. அதிபர் ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை…!!!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நாட்டு மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இலங்கை கடும் நெருக்கடியான நிலையில் இருக்கிறது. இந்நிலையில், அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அதன்பிறகு, போராட்டக்காரர்கள் அவரின் அரசையும் எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது பற்றி அவர் தெரிவித்ததாவது, நாட்டின் சட்டன் அடிப்படையில் அனைத்து மக்களும் அமைதியான வழியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி இருக்கிறது. நாட்டில் அமைப்பை மாற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தை நடத்தும் இளைஞர்கள் கோரிக்கை […]

Categories
உலக செய்திகள்

இலங்கை அதிபரை எதிர்த்து…. மீண்டும் போராட்டத்தில் களமிறங்கிய மக்கள்…!!!

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கைவை எதிர்த்து மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் ஒவ்வொரு நாளும் பல இன்னல்களை அனுபவித்தனர். எனவே, அரசாங்கத்தை எதிர்த்து கடுமையாக போராட தொடங்கினர். போராட்டம் உச்சகட்டத்தை அடைந்து அதிபர் மாளிகைக்குள் மக்கள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அதிபராக இருந்த கோட்டபாய ராஜபக்சே நாட்டில் இருந்து தப்பிவிட்டார். எனவே ரணில் விக்ரமசிங்கே புதிய அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர், நாட்டின் நிதி நெருக்கடியை […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் 15-ஆம் ஜனாதிபதியாக… இன்று பொறுப்பேற்ற திரௌபதி முர்முவிற்கு… இலங்கை அதிபர் வாழ்த்து…!!!

இந்தியாவில் திரௌபதி முர்மு 15-ஆம் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கு  அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து கூறியிருக்கிறார். இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான என்.வி.ரமணா, நாட்டின் 15 ஆம் ஜனாதிபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட, திரௌபதி முர்முவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவையின் சபாநாயகரான ஓம் பிர்லா, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முப்படை தளபதிகள், அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய மந்திரிகள், ஆளுநர்கள், உயரதிகாரிகள், பாராளுமன்ற […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்குரிய நிதியுதவியை நிறுத்துங்கள்… ஜப்பானிடம் முன்பே கூறிய ரணில் விக்ரமசிங்கே… வெளியான தகவல்…!!!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தங்கள் நாட்டிற்கு அளிக்கும் நிதி உதவியை நிறுத்துமாறு 2007-ஆம் வருடத்தில் ஜப்பானிடம் கூறியதாக விக்கி லீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை நாட்டிற்கான நிதி உதவியை நிறுத்துங்கள் என்று ஜப்பான் நாட்டிடம் தற்போதைய அதிபர் அணில் விக்ரமசிங்கே கடந்த 2007 ஆம் வருடத்தில் கூறியதாக விக்கி லீக்ஸ் தெரிவித்திருக்கிறது. விக்கிலீக்ஸ், இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு, ஜப்பான் அரசிற்கும் நடந்த உரையாடல் குறித்த ஆவணம் ஒன்றை வெளியிடப்பட்டிருக்கிறது. Newly elected President of […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நிதி நெருக்கடியை சமாளிக்க…. அனைத்து கட்சி அமைச்சரவையை உருவாக்க அதிபர் முடிவு…!!!

இலங்கையில் நிதி நெருக்கடியை கையாள அதிபர் அணில் விக்ரமசிங்கே அனைத்து கட்சியை சேர்ந்த அமைச்சரவையை விரிவாக்கம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், மக்கள் ஒவ்வொரு நாளும் பல இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அரசங்கதிற்கு எதிரான அவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், புதிய அதிபராக பொறுப்பேற்று இருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நிதி நெருக்கடியை கையாள அனைத்து கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் இடம்பெறும் விதமாக  அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதற்கு தீர்மானித்திருக்கிறார். புதிதாக பொறுப்பேற்ற […]

Categories

Tech |