Categories
உலக செய்திகள்

காதலுடன் வெளிநாடு சென்ற மகள்…. உளவாளிகளை உடன் அனுப்பி வைத்த ரஷ்ய அதிபர்…!!!

காதலனோடு லண்டன் சென்ற மகளை கண்காணிப்பதற்காக உளவுத்துறையை சேர்ந்த பலரை ரஷ்ய அதிபர் விளையாடி புடின் அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் அதிபராக இருக்கும் விளாடிமிர் புடினின் மகள் கத்தரீனாவிற்கு, அந்நாட்டிலேயே இளம் வயது கோடீஸ்வரராக இருக்கும் Kirill Shamalov என்பவருடன் திருமணம் நடந்தது. எனினும் அது நிலைக்காமல் போனது. அதனைத்தொடர்ந்து பாலே நடன கலைஞரான Igor Zelensky காதலித்துக் கொண்டிருக்கிறார். எனவே, புடின் தன் காதலரை சந்திக்க பல தடவை ஜெர்மன் நாட்டிலிருந்து லண்டன் வரை […]

Categories
உலக செய்திகள்

தாராளமா சேர்ந்துக்கோங்க…. ஆனா படைகளை குவித்தால் அவ்வளவு தான்… சுவீடனுக்கு புடின் கடும் எச்சரிக்கை…!!!

ரஷ்ய அதிபர் புடின், ஸ்வீடன், பின்லாந்து நாடுகள் நேட்டோ படைகளையும், ராணுவ கூட்டமைப்பையும் அனுமதித்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ளும் என்று எச்சரித்திருக்கிறார். பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் நேட்டோவில் சேருவதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், மேட்ரிக் நகரத்தில் நேட்டோ நாடுகளின் தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் சுவீடன்  மற்றும் பில்லாந்து நாடுகள் இணைய ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இதில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து துருக்கி தங்களின் எதிர்ப்பிலிருந்து விலகியது. எனவே, அந்த […]

Categories
உலக செய்திகள்

புடின் இன்னும் 3 வருடங்கள் தான் உயிர் வாழ்வார்…. கசிந்த உளவுத்துறை தகவலால் பரபரப்பு…!!!

ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் குறித்த தகவல் ரகசிய உளவாளியிடமிருந்து வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு சேவையில் பணிபுரிந்த போரிஸ் கார்பிச்கோவ் என்ற நபர், தற்போது பிரிட்டன் நாட்டில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு ரஷ்ய நாட்டின் உளவாளி ஒருவரிடமிருந்து ரகசியமாக தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. அதன்படி, விளாடிமிர் புடினுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் கண்ணாடி அணிந்து கொள்வதை பலவீனமாக நினைப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. எனவே, தன்னைச் சுற்றி எப்போதும் சிலரை உடன் வைத்திருந்துள்ளார். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

போரில் காயமடைந்த ரஷ்ய வீரர்கள்…. நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அதிபர் புடின்…!!!

உக்ரைனில் நடக்கும் போரில் காயமடைந்த ரஷ்ய வீரர்களை அதிபர் விளாடிமிர் புடின் நேரில் சந்தித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டில் தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இதில், காயமடைந்த ரஷ்ய வீரர்கள் மாஸ்கோ நகரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிபர் விளாடிமிர் புடின் அந்த மருத்துவமனைக்கு சென்று, காயமடைந்த வீரர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். மேலும் நாட்டிற்காக செய்த சேவைக்கு நன்றி கூறியிருக்கிறார்.

Categories
உலக செய்திகள்

ரஷ்யா சென்றுள்ள ஐ.நா பொதுச்செயலாளர்… இன்று புடினுடன் சந்திப்பு…!!!

ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் ரஷ்யாவிற்கு சென்றிருக்கும் நிலையில் இன்று அதிபர் விலாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது இரண்டு மாதங்களை கடந்து போர் தொடுத்துக்கொண்டிருக்கிறது. எனவே, ரஷ்ய வெளியுறவு அமைச்சரான செர்கை லாவ்ரோவுடன் ஐ.நா பொதுச் செயலாளர் போரை நிறுத்துவது தொடர்பில் விவாதித்திருக்கிறார். அதன்பின்பு பத்திரிக்கையாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, போரை முடித்து பேச்சுவார்த்தைகளின் மூலம் சுமூக தீர்வு காண ஐ.நா சபை அதிக முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது. இதன் மூலமாக […]

Categories
உலக செய்திகள்

தலைமறைவாக இருந்த புடினின் ரகசிய காதலி…. ரஷ்யாவில் தோன்றிய புகைப்படம்…!!!

ரஷ்ய அதிபர் புடினின் காதலி, சுவிட்சர்லாந்து அல்லது சைபீரிய மறைவு குழியில் பதுங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் ரஷ்யாவில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என்று கூறப்படும், Alina Kabaeva நான்கு குழந்தைகளுக்கு தாய் என்றும் கூறப்பட்டது. இவர் உக்ரைன் நாட்டில் ரஷ்யா, போர் தொடுக்க தொடங்கிய பின் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாஸ்கோவில் இருக்கும் ஜிம்னாஸ்டிக் பயிற்சித் திடலில் அவர் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இரு […]

Categories
உலக செய்திகள்

தடை விதிப்போம்… ரஷ்யாவிற்கு உதவும் சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா….!!!

உக்ரைன் நாட்டில் போர் தொடுத்துக் கொண்டிருக்கும் அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஆயுத உதவி செய்தால் சீனா மீது தடை விதிப்போம் என்று அமெரிக்க தூதர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத் துறையின் இணை அமைச்சரான வெண்டி ஷெர்மன், ரஷ்யாவின் வதந்திகளை பெரிதாக்கி கொண்டிருக்கும் சீனா, உக்ரைன் நாட்டில் நடக்கும் நிலையை முடிவுக்கு கொண்டுவர உதவவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, தடை அறிவிப்பது, ஏற்றுமதியில் கட்டுப்பாடு ஆகியவற்றிலிருந்து என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று அவர்கள் தெரிந்திருப்பார்கள். […]

Categories
உலக செய்திகள்

கடும் கோபமடைந்த புடின் கேட்ட கேள்வி…. மாரடைப்பில் சரிந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்…!!!

ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சரான செர்ஜெய் ஷிகோவிடம் அதிபர் புடின் உக்ரைன் நாட்டின் முக்கிய நபர்களை ஏன் ஆக்கிரமிக்க முடியவில்லை? என்று கோபத்துடன் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர்தொடுக்க தொடங்கியது. அந்நாட்டின் பல முக்கிய நகர்களில் தாக்குதல் மேற்கொண்டு நிலைகுலையச் செய்திருக்கிறது. எனினும், உக்ரைனின் பெரிய நகர்களை ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. எனவே, ரஷ்யா இந்தப் போரில் ஏறக்குறைய முதல்கட்ட தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று […]

Categories
உலக செய்திகள்

கொடூர சிறையில் அடைக்கப்பட்ட தளபதி…. ரஷ்ய அதிபர் புடின் அதிரடி…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மேற்கத்திய நாடுகளுக்கு ராணுவ தகவல்களை தெரிய படுத்தியதாக கூறி சிறப்பு புலனாய்வுத் துறையின் ஜெனரலை கொடூர சிறையில் அடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் சிறப்பு புலனாய்வுப் படையினுடைய ஐந்தாம் பிரிவின் தலைவர், ஜெனரல் செர்ஜி பெசேடா. இவர் மீது, மேற்கத்திய நாடுகளுக்கு இராணுவம் குறித்த முக்கிய தகவல்களை தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, அவரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தடுப்புக்காவலில் என்ற லெஃபோர்டோவோ சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இவரை கைது […]

Categories
உலக செய்திகள்

புடின் லட்சியத்தை மாற்றியதற்கான அறிகுறிகள் இல்லை…. -நேட்டோ தலைவர்…!!!

ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின், அவரது லட்சியத்தை மாற்றியிருப்பதற்கான  அறிகுறிகள் கிடையாது என்று நேட்டோ தலைவர் கூறியிருக்கிறார். நேட்டோவின் பொதுச் செயலாளரான ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், வெளியுறவுத் துறை அமைச்சர்களின் இரண்டு நாட்கள் கூட்டத்தில் நேற்று தெரிவித்ததாவது, ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின் அவரின் இலட்சியத்தை மாற்றியதாக எந்த வித அறிகுறிகளையும் நாங்கள் பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டில் நடக்கும் கடும் போர் தொடர்பில் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் உரையாற்றியிருக்கிறார். மேலும் விளாடிமிர் புடின், உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் ராணுவம் புடினை தவறாக வழிநடத்துகிறது… வெள்ளைமாளிகை கருத்து…!!!

அமெரிக்க அரசு, ரஷ்ய ராணுவம், அதிபர் விளாடிமிர் புடினை தவறாக வழிநடத்துகிறது என்று கூறியுள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தியாளர் செயலாளரான கேட் பெடிங் பீல்ட் கூறியிருப்பதாவது, “நான் என்ன சொல்வது, கண்டிப்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டு  ராணுவத்தினரால் தவறாக வழிநடத்தப்பட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது என்றார். மேலும், இந்த தகவலானது, அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அவரின் ராணுவத் தலைமைக்கும் இடையே தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்  .

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் தலைமறைவான புடினின் காதலி… நாடு கடத்துமாறு கோரிக்கை வைத்த மக்கள்…!!!

சுவிட்சர்லாந்தில் தலைமறைவாக இருக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ரகசிய காதலியை வெளியேற்றுமாறு 63 ஆயிரம் மக்கள் கையெழுத்திட்டு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அலினா கபேவா என்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மனைவி என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. எனினும், இது தொடர்பாக தற்போது வரை அதிகாரபூர்வமான தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க தொடங்குவதற்கு முன்பாக தன் காதலியை சுவிட்சர்லாந்திற்கு புடின் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

விளாடிமிர் புடினின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி…. உக்ரைன் உளவுத்துறை வெளியிட்ட தகவல்…!!!

ரஷ்ய நாட்டின் பணக்காரர்கள் அதிபர் விளாடிமிர் புடினின் ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக உக்ரைன் நாட்டின் உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. எனவே, ரஷ்யா மீது பொருளாதார தடைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ரஷ்யாவில் உள்ள அலிகார்க்ஸ் என்ற குழுவின் சொத்துக்கள் பல நாடுகளில் முடக்கப்பட்டிருக்கின்றன. இந்த குழு அந்நாட்டின் அரசை மறைமுகமாக கட்டுப்படுத்தும் அதிகாரமும், அரசாங்க முடிவுகளை தீர்மானிக்கக் கூடிய அதிகாரமும் பெற்றிருக்கிறது. இந்நிலையில், இந்த அலிகார்க்ஸ் […]

Categories
உலக செய்திகள்

பாதியில் நிறுத்தப்பட்ட புடின் பேச்சு…. தொலைக்காட்சி நிகழ்ச்சியால் பரபரப்பு…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், லட்சக்கணக்கான மக்களின் முன்னிலையில் பேசிக் கொண்டிருந்த நிகழ்ச்சியை, ஒரு தொலைக்காட்சி திடீரென்று பாதியில் நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 24ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின், நாட்டு மக்களின் முன்னிலையில் உரையாற்றுவதற்காக மாஸ்கோவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இதில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குவிந்தனர். லட்சக்கணக்கான ஆதரவாளர்களின் முன்னிலையில் அதிபர் விளாடிமிர் புடின் உரையாற்றிக் கொண்டிருந்தார். […]

Categories
உலக செய்திகள்

புடினை கொன்றால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்… அமெரிக்க எம்பி அதிரடி…!!!

அமெரிக்காவின் எம்பி, புரூட்டஸ், ஜூலியஸ் சீசரை கொன்றதை குறிப்பிட்டு ரஷ்யாவில் புரூட்டஸ் இருக்கிறாரா? என்று கேட்டிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருவதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க செனட்சபையின் மூத்த உறுப்பினரான லிண்ட்சே கிரஹாம், உக்ரைனில் போர் நிறுத்தப்பட வேண்டுமெனில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கொல்லப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார். Is there a Brutus in Russia? Is there a more successful Colonel […]

Categories
உலக செய்திகள்

“அவங்க பயங்கரமான ரவுடிகள்!”…. உக்ரைன் மக்களை பற்றி பேசிய புடின்…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் மக்கள் பயங்கர ரவுடிகள் என்று தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அதற்கு, உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருவதால் இரண்டு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனிடையே, உலக நாடுகளும் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், ரஷ்ய படைகள் தாக்குதலை நிறுத்தவில்லை. தொடர்ந்து பல நகரங்களை கைப்பற்றி கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய வான்வெளியில் பறக்க… 36 நாடுகளின் விமானங்களுக்கு தடை… விளாடிமிர் புடின் அறிவிப்பு…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உட்பட 36 நாடுகளின் விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்துவதற்கு தடை அறிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து, தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டுவருகிறது. இந்த மோதலில் இரு நாடுகளிலும் அதிக அளவில் உயிர் பலிகளும், பொருள் சேதமும் ஏற்பட்டிருக்கிறது. உலக நாடுகள், போரை நிறுத்த வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பேச்சுவார்த்தைக்க ரஷ்யா அழைத்தபோது, உக்ரைன் மறுத்துவிட்டது. ரஷ்யா, மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த நிலையில், உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

ஊழலை மறைக்க தான் புடின் படையெடுத்திருக்கிறார்…. கடுமையாக குற்றம் சாட்டும் அலெக்சி நவால்னி…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்திருப்பதை,  சிறையிலிருக்கும் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சி நவால்னி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஷ்ய நாட்டில் கடந்த 1999-ஆம் வருடத்திலிருந்து பிரதமர் மற்றும் அதிபராக பதவி வகித்த விளாடிமிர் புடின், கடந்த 2019-ஆம் வருடத்தில் அதிபராக இருந்த போது, வரும் 2036 ஆம் வருடம் வரை, தான் அதிபராக இருக்கக் கூடிய வகையில் அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றியமைத்தார். அதிக வருடங்களாக பதவி வகித்து வந்த விளாடிமிர் புடின், தன் ஆட்சியில் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் பிரச்சனையில் தலையிட்டால்…. வரலாறு காணாத விளைவுகளை சந்திப்பீர்கள்… புடின் கடும் எச்சரிக்கை…!!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையேயான பிரச்சனையில் தலையிடுபவர்கள், வரலாறு காணாத கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அதிபர் புடின் எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் அதிகப்படியான படைவீரர்களை ரஷ்யா குவித்தது. மேலும் அந்நாட்டின் மீது போர் தொடுக்கும் திட்டம் தங்களுக்கு இல்லை என்றும் பெலாரஸ் நாட்டு ராணுவத்தோடு கூட்டுப் பயிற்சியை மேற்கொள்வதற்காக தான் படைகளை குவித்திருக்கிறோம் என்றும் கூறியது. எனினும், ஐ.நா அமைப்பு, உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறியது. […]

Categories
உலக செய்திகள்

“பெரும் பதற்றம்!”… உக்ரைன் மீது படையெடுக்க உத்தரவிட்ட புடின்….!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் நாட்டின் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உத்தரவிட்டிருக்கிறார். உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் ரஷ்யா அதிகமான படைகளை குவித்திருப்பது, போர்  பதற்றத்தை அதிகப்படுத்தியது. மேலும், ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கலாம் என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் எச்சரிக்கை விடுத்து வந்தன. எனினும், ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுக்கும் திட்டம் கிடையாது என்று கூறி வந்தது. ஆனாலும், உக்ரைன் நாட்டிலுள்ள இரு பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இருக்கும் தூதரக பணியாளர்களை வெளியேற்றுங்கள்… ரஷ்யா உத்தரவு…!!!

உக்ரைன் நாட்டில் இருக்கும் ரஷ்ய தூதரக பணியாளர்களை வெளியேற்றக் கூடிய பணியை ரஷ்யா தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் எல்லைப்பகுதியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் படை வீரர்கள் மற்றும் போர் தளவாடங்களை ரஷ்யா குவித்திருக்கிறது. இதனால் அங்கு போர் பதற்றம் அதிகரித்திருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்துள்ள  டன்ட்ஸ்க், லுகான்ஸ்க் ஆகிய பிராந்தியங்களை தனி நாடுகளாக அறிவிக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டிருக்கிறார். இதன்மூலமாக, உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்யாவின் படைகள் நுழைவதற்கு அதிகாரபூர்வமான அறிவிப்பை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா கண்டுபிடித்த மற்றொரு தடுப்பூசி.. AK- 47 துப்பாக்கிகள் போல் செயல்படுமாம்.. வெளியான அறிவிப்பு..!!

ரஷ்யா ஏற்கனவே ஸ்புட்னிக்வி என்ற தடுப்பூசியை தயாரித்திருந்த நிலையில் தற்போது ஸ்புட்னிக் லைட் என்ற தடுப்பூசியை இரண்டாவதாக தயாரித்திருக்கிறது. உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. இதில் கடுமையாக பாதிப்படைந்த நாடுகள் பிற நாடுகளின் உதவியை நாடியுள்ளன. இதன்படி கொரோனா பிடியிலிருந்து மீண்டு வந்த பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் லைட் என்ற தடுப்பூசிக்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது தற்போது […]

Categories

Tech |