அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஜோபைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். நான்கு நாள் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜோபைடன் முதல் நாடாக இஸ்ரேல் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்ட ஜோபைடன் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசி உள்ளார். ஜோ பைடனின் இந்த பயணம் ஈரானை மறைமுகமாக எச்சரிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ஜோ பைடனின் இந்த பயணத்தின் போது தங்கள் வான் பரப்பை […]
Tag: அதிபர்
இலங்கை எதிர்கொண்டு வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, ஆட்சியாளர்களின் அரியணையை பறித்து வருகின்றது. மக்களின் புரட்சியால் அவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றார்கள். இதனை முன்னிட்டு பல மாதங்களாக அதிபர் கோத்தபாய ராஜபக்சே அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்ந்து முடிவுக்கு வராமல் நீடித்துக் கொண்டிருக்கின்றது. போராட்டம் முற்றியதில் கொழும்பில் உள்ள அதிபர் கோத்தபாய வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கி உள்ளனர். மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இல்லத்திலும் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாட்டை […]
அதிபர் மாலத்தீவில் இருந்து வேறு இடத்திற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மக்களின் போராட்டத்தினால் நாட்டை விட்டு வெளியேறிய கோத்தப்பய ராஜபக்சே தற்போது மாலத்தீவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் நேற்று விமானப்படை விமான மூலமாக மாலத்தீவிற்கு தன்னுடைய குடும்பத்துடன் சென்று இறங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து மாலத்தீவிற்கு சென்ற கோத்தப்பய மற்றும் அவருடைய குடும்பத்தினர் அங்குள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி இருப்பதாகவும், ஒரு இரவு நாள் தங்குவதற்கு ரூபாய் 18 லட்சம் செலவு செய்வதாகவும் […]
சிரியாவின் வடமேற்கு ஜிண்டாய்ரிஸ் நகருக்கு வெளியே அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்று வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டது. அப்போது டாப் 5 ஐ.எஸ் தலைவர்களில் ஒருவரான மற்றும் பயங்கரவாத குழுக்களின் தலைவரான மஹெர் அல்-அகல் கொல்லப்பட்டார். அதனைப் போல நடந்த மற்றொரு தாக்குதலில் அகளின் நெருங்கிய தொடர்பை ஐ.எஸ் மூத்த அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இருப்பினும் இந்த வான்வெளி தாக்குதலில் பொதுமக்களை யாரும் கொல்லப்படவில்லை என்று தொடக்க கட்ட ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் […]
இலங்கை நாட்டில் அதிபர் கோத்தபயராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டமானது தீவிரமடைந்துள்ளது. அதாவது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிபரின் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டிற்குகீழ் கொண்டு வந்ததையடுத்து, கோத்தபய அங்கிருந்து வெளியேறி ஓட்டம் பிடித்தார். இதையடுத்து அவர் கடற்படை முகாம் தளத்தில் தங்கி இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் அதிபர் இலங்கையிலிருந்து வெளியேறியதாக வெளியான தகவல் உண்மையில்லை எனவும் அவர் இலங்கையில் தான் இருக்கிறார் எனவும் சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்தார். இதனிடையில் இலங்கையின் இடைக் கால அதிபர் பதவிக்கு […]
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறியதாக இலங்கை ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டதை அடுத்து அவர் தப்பியோடியுள்ளார். மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து இலங்கை அதிபர் மாளிகைக்கான பாதுகாப்பு பணியில் இருந்தும் போலீசார் விலகிக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிபர் மாளிகை உள்ளே போராட்டக்காரர்கள் நுழைந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் தெரிவிக்கின்றனர்.இலங்கை அதிபர், கோத்தபய ராஜபக்சே, அதிபர், […]
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபரான பெர்டினான்ட் மார்கோஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த மாதம் 30-ஆம் தேதி அன்று என்ற 64 வயதான பெர்டினான்ட் மார்கோஸ் அதிபராக பொறுப்பேற்றார். இந்நிலையில் தற்போது இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் ஊடக செயலாளராக இருக்கும் ரோஸ் பீட்ரிக்ஸ் குரூஸ் ஏஞ்சல்ஸ் நேற்று செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார். அவர், அதிபருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. வேறு எந்த பாதிப்புகளும் இல்லை. […]
உக்ரைனின் கிரெமென்சுக் நகரில் உள்ள வணிக வளாகம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 59 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர். இது தொடர்பாக உக்ரைனில் மாநில அவசர சேவையின் தலைவரான ஹெர்கீ குரூக் பேசும்போது, பிரம்மன் சூப் ஷாப்பிங் மால் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் பலி எண்ணிக்கை 16 ஆக […]
உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதனை மீறி இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை தள்ளுபடி விலையில் வாங்கி வருகிறது. இதனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சவுதி அரேபியாவை பின்னுக்கு தள்ளி ரஷ்யா இரண்டாவது இடத்தை பெற்று முன்னேறி இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை பாதுகாப்பு கவுன்சில் அமைப்பாளர் ஜான் கிர்பி பேசியபோது, இந்த பசுபிக் பிராந்தியத்தில் […]
கொலம்பியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சியை சேர்ந்த குஸ்டோவோ அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொலம்பியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மை மற்றும் வன்முறை காரணமாக அரசிற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றார்கள். இந்தநிலையில் அங்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் இடதுசாரி கட்சியைச் சேர்ந்த குஸ்டோவோ பெட்ரோ அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் மொத்தம் 50.48 சதவீதம் ஓட்டுகளை பெற்று குஸ்டோவோ வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரியல் எஸ்டேட் அதிபர் […]
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானில் நிலவிவரும் பணவீக்கத்திற்கு எதிராக முக்கிய நகரங்களில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் அவர்களுடன் காணொளி மூலம் அவர் உரையாடினார். அப்போது பேசிய அவர், நான் உங்களுக்கு போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கிறேன். சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடத்தாவிட்டால், மேலும் குழப்பம் பரவும். அதுமட்டுமில்லாமல் முன்கூட்டியே தேர்தல் நடத்தவிட்டால் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை மேலும் மோசமடையும் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து பெட்ரோல் […]
உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி நாட்டில் போரால் பாதிப்படைந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது சுமார் 3 மாதங்களை கடந்து ரஷ்யா தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, முதல் பயணமாக போரில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட சென்றிருக்கிறார். உக்ரைன் படையினர் தாமதமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். மைக்கோலைவ் என்ற பகுதிக்கு சென்று அங்கு பாதிப்படைந்த கட்டிடங்களை பார்வையிட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள், ராணுவ […]
அமெரிக்க நாட்டு அதிபர் சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெலவெயர் மாகாணத்தில் அமைந்திருக்கும் தனது கடற்கரை இல்லம் அருகே சைக்கிளிங் பயணம் மேற்கொண்டுள்ளார். தனது மனைவி போன்றோருடன் ஜோ பைடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மக்களை பார்த்ததும் பேசுவதற்காக சைக்கிளை நிறுத்தி இருக்கின்றார். அப்போது எதிர் பாரதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 108 நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போர் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் தொடங்கியதிலிருந்து அந்நாட்டு ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி விதி அமல்படுத்தப்பட்டது இந்நிலையில் உக்ரேனில் இருந்து 18-60 வயதுடைய ஆண்கள் வெளிவர அனுமதி வழங்க வேண்டும் என்ற மனுவை அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று கடுமையாக சாடினார். இதுகுறித்து அவர் உக்ரேன் அரசியலமைப்பின் பிரிவு […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 106 நாளை கடந்து உள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர். இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பல நாடுகள் முயற்சி செய்தனர். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதனால் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதே நேரத்தில் போர் தொடங்கியது […]
அல்பேனிய நாட்டின் புதிய அதிபராக நாட்டின் ராணுவ தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். அல்பேனியா என்னும் சிறிய நாடானது, தென்கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் தீபகற்பத்தில் அமைந்திருக்கிறது. அதிபர் தேர்தலுக்காக மூன்று சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் எந்த வேட்பாளரும் பரிந்துரைக்கப்படவில்லை. அதனைத்தொடர்ந்து நாட்டின் பாராளுமன்றம் புதிய அதிபராக உயர் ராணுவ அதிகாரியான பெகாஜை தேர்வு செய்திருக்கிறது. இவர் கடந்த 2020ஆம் வருடம் ஜூலை மாதத்திலிருந்து இராணுவத் தலைமை அதிகாரியாக இருக்கிறார்.
தென் கொரியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. இதுபற்றி பேசிய தென் கொரிய பிரதமர் ஹான் டக் சூ, தடுப்பூசி செலுத்தாமல் தென்கொரியா வரும் வெளிநாட்டினருக்கு விதிக்கப்பட்ட ஏழு நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் நடைமுறை வரும் ஜூன் 8ஆம் தேதி முதல் நீக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதேபோல் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் பயணிகள் குழு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என […]
அலெக்ஸி நவால்னி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் விமர்சனகாரரான எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி மீது 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தீவிரவாத அமைப்பை உருவாக்கி அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான சதி செயல்களில் ஈடுபட முயற்சி செய்ததாக நவால்னி மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அறக்கட்டளை நிதி மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள நாவால்னி இந்த […]
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உவால்டே நகரில் ரோப் எனும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்திய சால்வடார் ராமோஸ் என்னும் இளைஞரை போலீஸ் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்க இருக்கின்றார்.
பிலிப்பைன்ஸில் தேர்தலில் வெற்றியடைந்த முன்னாள் சர்வாதிகாரியின் மகனை அதிபராக அறிவித்திருக்கிறார்கள். பிலிப்பைன்ஸில் அதிபர் தேர்தலானது கடந்த 9ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் பெர்டினான்ட் ரொமால்டெஸ் மார்கோஸ் ஜூனியர் என்ற நபர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார். இவர் பெர்டினான்ட் இமானுவேல் எட்ராலின் மார்கோஸ் சீனியரின் என்ற சர்வாதிகாரியின் மகன். பெர்டினான்ட் இமானுவேல் எட்ராலின் மார்கோஸ் சீனியர் அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டு 36 வருடங்கள் ஆன நிலையில், தற்போது அவரின் மகன் அந்நாட்டிலேயே அதிபராகி இருக்கிறார். இதுபற்றி பேசியதாவது, நான் […]
இலங்கையில் கட்டுப்பாடில்லாத ஜனாதிபதியின் அதிகாரத்தை ரத்து செய்யக்கூடிய அரசியல் சாசன திருத்த மசோதாவிற்கு மந்திரிசபை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்படுகிறது. இலங்கையில் கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் வெற்றிபெற்ற ஜனாதிபதிக்கு கட்டுப்பாடில்லாத அதிகாரங்கள் அளிக்கக்கூடிய வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ராஜபக்சே குடும்பத்தினர் தலைமை பதவிகளில் அமர்ந்தனர். மேலும், ஜனாதிபதியை விட நாடாளுமன்றத்திற்கு அதிகமான அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. அந்த சட்ட திருத்தமும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இலங்கை […]
இந்தோனேஷியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளின் எதிர்பால் தடை நீக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்திருக்கிறார். இந்தோனேஷியாவில் பாமாயில் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை அறிவிக்கப்பட்டது. அங்கு பாமாயில் எண்ணெயின் விலை 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்தது. எனவே, அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்தது. எனினும், சிறிது காலத்திற்கு தான் இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை எதிர்த்து விவசாயிகள் பேரணி நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அந்த தடை நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய […]
இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவை எதிர்த்து கொண்டு வரப்பட்ட நம்பிக்கையற்ற தீர்மானம் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். எனவே அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுக்க தாக்குதல் நடத்த தொடங்கினர். அதன் பிறகு நாட்டின் பிரதமராக ஆறாவது தடவையாக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். நாட்டின் நிதி நெருக்கடியையும், அரசியல் குழப்பத்திற்கும் தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று காலையில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. […]
பிரான்ஸ் நாட்டில் எலிசபெத் போர்னி புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பிரான்ஸில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் வெற்றியடைந்து, 2-ஆவது தடவையாக இம்மானுவேல் மேக்ரோன் அதிபராக பதவி ஏற்றிருக்கிறார். அதனைத்தொடர்ந்து அமைச்சரவையில் அவர் மாற்றங்களை வந்தார். அதன்படி, பிரதமராக இருந்த ஜீன் கெஸ்ட்க்ஸ், நேற்று பதவி விலகினார். இதனையடுத்து எலிசபெத் போர்னி, புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பிரான்ஸ் நாட்டின் வரலாற்றிலேயே ஒரு பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும்.
ராஜபக்சேவின் இலங்கை பொது ஜன பெரமுன கட்சி, ரணில் விக்ரமசிங்கேக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து கடந்த 9 ஆம் தேதி விலகியுள்ளார். மேலும் அவருடைய ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு பதிலடியாக கலவரம் வெடித்துள்ளது. கடந்த 12ஆம் தேதி புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் இடைக்கால அரசில் இணையுமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அவரது […]
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக போர் தொடுத்து தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் உளவாளியான கிறிஸ்டோபெர் ஸ்டீலி என்பவர் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “புதினுக்கு என்ன நோய் என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் அவர் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்”. இதனைத் தொடர்ந்து […]
இலங்கையில் புதிய திருப்பமாக அதிபருக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடி, நாட்டில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி விட்டது. இதனைத்தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். அதன்பிறகு ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில் வரும் 17-ம் தேதியன்று முக்கியமாக மூன்று வாக்கெடுப்புகள் நடத்தப்படவிருக்கின்றன. புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு நம்பிக்கை தரும் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. இதேபோன்று அதிபர் கோட்டபாய ராஜபக்சே மீது எதிரான கருத்துக்கள் […]
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் காலிபா பின் சையத் 73 வயதில் காலமானார். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இவர் யுஏஇ அதிபராக இருந்து வருகிறார். இவருடைய மரணத்தை ஒட்டி 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். மேலும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அடுத்த மூன்று நாட்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே இந்த வாரத்தில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறியிருக்கிறார். இலங்கையில் நிதி நெருக்கடி அதிகரித்ததால், மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தத் தொடங்கினர். எனவே, அதிபர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவசரநிலை அறிவித்தார். எனினும், மக்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, பதவி விலக மாட்டேன் என்று கூறிக் கொண்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டார். அதனைத்தொடர்ந்து இலங்கையில் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது. எனவே […]
இந்தோனேசிய நாட்டின் அதிபரான ஜோகோ விடோடோ, எலான் மஸ்க்-ஐ சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ, அமெரிக்க நாட்டின் டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைவரான எலான் மஸ்க்கை இந்த வாரத்தில் நேரில் சந்திப்பதற்கு திட்டமிட்டிருக்கிறார். மின்சார வாகன பேட்டரி தயாரிக்க தேவைப்படும் நிக்கல் என்ற முதன்மை மூலப்பொருளின் உற்பத்தியில் உலக நாடுகளிலேயே இந்தோனேசியா தான் முதலிடம் வகிக்கிறது. எனவே, நிக்கல் உற்பத்தி செய்யப்படும் மையமான இந்தோனேசிய நாட்டின் சுலவாசி என்ற தீவிற்கு டெஸ்லா நிறுவனத்தினுடைய […]
இலங்கை அதிபர் நாடாளுமன்றத்தை உடனே கூட்டுவதற்கு சபாநாயகரிடம் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு, மக்கள் உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்தது, கொழும்பு நகரில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும், மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இந்நிலையில், மக்கள் கடுமையாக கொந்தளித்திருக்கிறார்கள். இதன் காரணமாக உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் என்று அதிபர் கோட்டாபய ராஜபக்சே, சபாநாயகரிடம் உத்தரவிட்டிருக்கிறார்.
இலங்கையில் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக அதிபர் மற்றும் பிரதமரை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலக தீர்மானித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதையடுத்து புதிய ஆட்சி அமைப்பதற்காக அதிபர், எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசாவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதுகுறித்து அதிபரிடம் பிரேமதாசா தெரிவித்ததாவது, சில நிபந்தனைகளை ஏற்றால் பிரதமர் பதவியை […]
அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் கொரோனா பாதிப்புகளுக்கான லேசான அறிகுறிகள் தெரிய வந்தவுடன் உடனடியாக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டார். இந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதுபற்றி ஆன்டனியின் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முழு அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டும், முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திய பின்னரும் அவருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளது.மேலும் அவருக்கு எடுத்த முதல் பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிய வந்தது. […]
உக்ரைன் போர் இத்தனை நாட்களாக நீடிக்கும் என்று தான் நினைக்கவில்லை என பெலாரஸ் நாட்டின் அதிபர் கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 70 நாட்களை தாண்டி தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் போர் இத்தனை நாட்களாக நீடித்து கொண்டிருக்கும் என நினைக்கவில்லை என்று பெலாரஸ் நாட்டின் அதிபரான அலெக்சாண்டர் லுகாஷென்கோ கூறியிருக்கிறார். இதுபற்றி, அலெக்சாண்டர் மேலும் தெரிவித்ததாவது, இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நான் பல நடவடிக்கைகளை செய்தேன். எந்த போரையும் நாங்கள் […]
ரஷ்ய அதிபர் புதின் புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய படைகள் போரைத் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் தற்போது அதிபர் புதினின் உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் Sergei shoigu உடனான கலந்துரையாடலின்போது மேஜையை இறுக்கமாக புதின் பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அவரது உடல்நலம் குறித்த கூடுதல் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஏற்கனவே புதினுக்கு பார்கின்சன் நோய் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் […]
பிரான்சில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் ஏப்ரல் 10ஆம் தேதி மற்றும் 24ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் தீவிரமான மையக்கருத்து கொள்கையைக் கொண்ட இமானுவேல் மேக்ரோன் 58.55 சதவிகிதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் கடந்த 20 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்நிலையில் இமானுவேல் மேக்ரோனுக்கு ரஷ்ய அதிபர் புதின் டெலிகிராம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் […]
அர்ஜென்டினாவில் அதிபரை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு டிராக்டர் பேரணி நடத்திவருகிறார்கள். அர்ஜென்டினாவில் பணவீக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக விவசாய பொருட்களுக்கான விலையில் அதிபர் அல்பெர்டோ பெர்னான்டஸ் தலையிடுவது விவசாயத் துறைக்கு எதிராக இருக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்த நிலையில், தற்போது மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அந்நாட்டின் தலைநகரான பியுனல் ஏர்ஸ் சாலையில் இருக்கும் அதிபர் மாளிகை பகுதியில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டுள்ளது. வரி விதிப்பு தொடர்பில் அதிபர் மேற்கொண்ட தீர்மானத்தை திரும்பப் பெற […]
பிரான்ஸில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று(24.04.2022) நடைபெற உள்ளது. பரபரப்பான இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கும், தீவிர இடதுசாரி கொள்கை கொண்ட மரீன் லெபென்னுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பிய ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட மேக்ரான் அகதிகள் குடியேற்றத்தை மிக கடுமையாக எதிர்த்து வரும் லெபன் போன்ற இருவரில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிரான்ஸை ஆளப்போவது யார் என்ற கேள்வி அந்த நாட்டிற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கு முக்கியத்துவம் […]
உக்ரைனின் மற்ற நாடுகளையும் ரஷ்யா கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பு வெறும் ஆரம்பம் தான், மற்ற நாடுகளையும் கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். முன்னதாக, ரஷ்ய மத்திய ராணுவ மாவட்டத்தின் துணை தளபதி Rustam Minnekayev, தெற்கு உக்ரைனை முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்தால் Transnistria-வை எளிதாக அணுக முடியும் என தெரிவித்தார். Transnistria, மேற்கில் மால்டோவாவில் இருந்து பிரிந்த ரஷ்ய-ஆக்கிரமிப்பு பகுதியாகும். ஒட்டுமொத்த […]
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் 2002 முதல் 2013ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இரண்டு முறை அதிபராக பதவி வகித்தவர் மௌவய் கிபாபி. இந்த நிலையில் நீண்ட நாளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் வெள்ளிக்கிழமை காலமானார். இதுபற்றி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள அந்த நாட்டின் அதிபர் உஹீரு கென்யாட்டா, கிபாகியின் இறப்பு நாட்டிற்கு மிகவும் சோகமான ஒன்று என கூறியுள்ளார். மேலும் மௌவய் கிபாபி கென்ய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தவர் எனவும் நாட்டிற்காக அவரது பணிகளால் அவர் என்றென்றும் […]
இலங்கையில் கடும் நிதி நெருக்கடியால் அரசாங்கத்தை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்கள் தீவிரமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வந்தனர். அந்நாட்டின் அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே இருவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி தலைநகர் உட்பட பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. மேலும் ரம்புகனை பகுதியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. […]
ரஷ்ய போர் குறித்து நூதன முறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி உலகநாடுகளின் ஆதரவை பெறுவதற்காக அழைப்பு விடுத்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் டான்பாஸ் நகரத்தின் மீது ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் மேற்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி தன் ட்விட்டர் பக்கத்தில் உலக நாடுகளில் இருக்கும் மக்கள் தங்களது நாடுகளின் அரசிற்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் உக்ரைன் நாட்டிற்கு கனரக ஆயுதங்களை அனுப்புமாறு கேளுங்கள் என்றும் கூறியிருக்கிறார். https://video.dailymail.co.uk/preview/mol/2022/04/20/2387511424604524543/636x382_MP4_2387511424604524543.mp4 அவரின் இந்த கோரிக்கை வைரலாக பரவியது. […]
இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவிவிலகத் தயாராக உள்ளதாக எதிா்க்கட்சித்தலைவா் சஜித் பிரேமதாசா தெரிவித்தாா். அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தால் அவா் பதவிவிலகத் தயாராக இருக்கிறாா் என்று நாடாளுமன்ற அவைத்தலைவா் மகிந்த யாபா அபேவா்த்தனே தெரிவித்ததாக சஜித் பிரேமதாசா கூறினாா். இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபரும் பிரதமரும் பதவிவிலக வேண்டுமென பொதுமக்கள் நாடு முழுதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில் இத்தகவல் வெளியாகியது. அதே சமயத்தில் இத்தகவலை அவைத் தலைவா் மறுத்துள்ளாா். இது […]
இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக பல பிரச்சனைகள் எழுந்துவரும் சூழ்நிலையிலும், தான் பதவி விலக மாட்டேன் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் பதவி விலக வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரசாயன உரங்களை தடை விதித்தது மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே நிதி உதவி கோராதது தமது தவறுதான் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே வருத்தம் தெரிவித்துள்ளார். சென்ற […]
தென்னாப்பிரிக்க அதிபரான ரமபோசா, கனமழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், பேரிடர் அவசர நிலை பிரகடனம் அறிவித்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் உள்ள குவாஜுலு-நேட்டல் என்ற மாகாணத்தில் கடந்த வாரம் முதல் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. எனவே, நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு உண்டாகி குடியிருப்புகள், பள்ளிகள், மின்கம்பங்கள், சாலைகள் சேதமடைந்திருக்கின்றன. மேலும், பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கிறது. குவாஜுலு-நேட்டல் மாகாணத்தில் பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 443 ஆக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் அதிபர் பேரிடர் […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 52 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் தொடர்ந்து கொண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைனின் முக்கிய தெற்கு துறைமுக நகரான மரியுபோலில் இருந்து உக்ரைனிய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்டால் ரஷ்யாவுடனான அனைத்து அமைதி பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு போரோடியங்காஸ் நகரம் முழுவதும் ரஷ்ய தாக்குதலால் முற்றிலும் சீர்குலைந்து காணப்படுகிறது என கூறிய அவர் உக்ரைன் தனது குடிமக்களை வைத்தோ அல்லது பிரசவ பிரதேசத்தை வைத்தோ […]
அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் எப்போது வேண்டுமானாலும் உக்ரைனுக்கு வருகை தரலாம் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யதுருப்புகள் இன அழிப்பை முன்னெடுத்ததற்கான உறுதியான ஆதாரங்கள் தங்களது வசம் உள்ளதாக தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி, விளாடிமிர் புடினின் உண்மைமுகம் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களிடம் அம்பலப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே அமெரிக்க அதிபர் ஜோ பைடனை உக்ரைனுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு […]
உக்ரைன் மீதான தன் படையெடுப்புக்கு பேரழிவுகரமான முடிவைக் கொண்டு வருவதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தயாராக இருக்கிறது என அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகநாடுகள் கதிரியக்க எதிர்ப்பு மருந்துகளை சேமித்து வைப்பதுடன் விமானத் தாக்குதல் முகாம்களை உருவாக்க வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார். உக்ரைன் போர் நீடித்து வந்தாலும் கடும் பின்னடைவை ரஷ்யா எதிர்கொள்ளும் சூழ்நிலையில், போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயங்க மாட்டார் என ஜெலென்ஸ்கி […]
இலங்கை நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அதிபர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பதவி முடியும் வரை நான் பதவியில் இருப்பேன் என்று அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் மற்றும் முன்னாள் மந்திரிகளுக்கு இடையிலான சந்திப்பு நிறைவடைந்தது. இலங்கை அதிபர் மாளிகையில் நடந்த இந்த கூட்டத்தின் முடிவில் இன்று மாலை புதிய அமைச்சரவை பொறுப்பேற்க திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்க் […]
உக்ரைன் போர் சம்மந்தமாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடனும் பேச துருக்கி அதிபர் எர்டோகன் முடிவு செய்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்னுடனும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடனும் பேச துருக்கி அதிபர் எர்டோகன் முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி துருக்கியின் வெளியுறவு மந்திரி மெவ்லூட் கவுசோக்லு டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியபோது, வரும் நாட்களில் ரஷ்ய உக்ரைன் தலைவர்களுடன் எங்கள் அதிபர் […]