இலங்கை அதிபர் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக் கூறியிருக்கிறார். தமிழ் புத்தாண்டிற்காக இலங்கை அதிபரான கோட்டபாய ராஜபக்சே வாழ்த்துச் செய்தி தெரிவித்திருக்கிறார். அதில் புது வருட தினத்தில் சந்தோசத்தை பாதுகாத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார். இதேபோன்று புதிதாக பிறக்கும் புது வருடத்தில் நல்ல எண்ணங்களை அடைவதை இலக்காக கொள்வது தான் அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும் என்று அந்நாட்டின் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
Tag: அதிபர்
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பதவி ஏற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற கட்சியின் தேசி கூட்டத்தில் அவரது உருவப்படம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அப்போது பேசிய முக்கிய அதிகாரி ஒருவர் வடகொரியாவின் அணுசக்தி திட்டத்தை கிங் ஜாங் உன் வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டதாக கூறியுள்ளார். மேலும் இதுவரை வடகொரியா நிகழ்த்திய 6 அணுகுண்டு சோதனைகளில் 4 சோதனைகள் கிம் ஜாங் உன் ஆட்சியில் நடத்தப்பட்டிருக்கிறது. ஏராளமான சோதனைகளும் அண்மையில் நடைபெற்ற கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை […]
மெக்ஸிகோவில் அந்நாட்டு அதிபர் பதவியில் நீடிப்பதா (அல்லது) வேண்டாமா என்பதற்கான பொது வாக்கெடுப்பு நடந்து முடிந்தது. அங்கு தற்போது பதவியில் உள்ள இடதுசாரி அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவேல் லோபஸ் ஒப்ராடோர், பதவியில் இருப்பவர்களை திரும்ப அழைக்கும் சட்டத்தை கொண்டு வந்தார். இதையடுத்து தனது பதவிக்காலம் நீடிக்கப்படுவதை விரும்பாத அவரும் நேற்று நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டின் 15வது அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அதிபர் இமானுவேல் மேக்ரன் உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் வசிக்கும் 4,564 பிரஞ்சு குடிமக்கள் வாக்களிக்கின்றனர். இதற்காக சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வாக்குச்சாவடி மையங்களில் அமைத்திருக்கிறது. மேலும் புதுச்சேரி பிரஞ்சு துணை தூதரகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் காரைக்காலில் உள்ள அலியான்ஸ் உள்ள வாக்குச் சாவடிகளிலும் மக்கள் தங்களின் குடியுரிமை அடையாள அட்டையை காண்பித்து வரிசையில் நின்று வாக்களித்து […]
பிரான்சில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மேக்ரான் மீண்டும் வெற்றிப்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.பிரான்சில் கடந்த 2017-ம் ஆண்டு முதலே அதிபராக இருந்து வருபவர் இமானுவேல் மேக்ரான். இவருடைய 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம்முடிவடையவுள்ளது. இதனையொட்டி புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. பிரான்சின் அரசியலமைப்பு சட்டப்படி இரண்டு சுற்று தேர்தல் மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.அந்த வகையில் புதிய அதிபரை […]
பிரெஞ்சு அதிபர் பதவிக்காக யாரை தேர்வு செய்வது என்பதற்காக ஏப்ரல் 24ஆம் நாள் வாக்குப்பதிவு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் பதவிக்கான தேர்தலில் இப்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரான், வலதுசாரிக் கட்சியின் மரின் லீ பென் போன்ற 12 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு பிரான்சிலும் உலகின் பிற பகுதிகளில் உள்ள அதன் ஆட்சிப்பகுதிகளிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது. எந்த வேட்பாளரும் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை பெறாவிட்டால் முதல் இரண்டு இடங்களில் உள்ள வேட்பாளர்கள் […]
உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டு மக்கள் தைரியமானவர்கள் என்று பாராட்டியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 40 நாட்களை தாண்டி கடுமையாக போர் தொடுத்து வருகிறது. எனினும் எதிர்பார்த்த அளவிற்கு ரஷ்யா வெற்றி பெறவில்லை. ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டின் ராணுவ கட்டமைப்புகளை மீறி தாக்குதல் மேற்கொண்டு, அப்பாவி பொது மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டு மக்கள் குறித்து பாராட்டி பேசியிருக்கிறார். தீமை […]
பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இப்பதவிக்கு 12 நபர்கள் போட்டியிடுகின்றனர். பிரெஞ்ச்குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே இத்தேர்தலில் வாக்களிக்க முடியும். புதுச்சேரியில் பிரெஞ்சு குடிஉரிமை பெற்றவர்கள்அதிகளவு வசித்து வருகின்றனர். இப்போது பிரெஞ்சு நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில், புதுச்சேரியிலுள்ள பிரெஞ்சு குடிஉரிமை பெற்ற னைவரும் வாக்களிக்கவுள்ளனர். அதன்படி இவர்கள் வாக்களிக்க வசதியாக புதுச்சேரியில் இருஇடங்களிலும், காரைக்காலில் ஒரு இடத்திலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி அளவில் தேர்தல் தொடங்கி உள்ள […]
பெரு நாட்டில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவதால் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் . எனவே எரிபொருள் மற்றும் சுங்க கட்டண விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது கிளர்ச்சியாளர்கள் ஊடுருவி அசம்பாவிதத்தை ஏற்படுத்தியதாக அந்நாட்டு அதிபர் அனிபல் டாரஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதனையடுத்து பிரதமருக்கு ஆதரவாக பொது தொழிலாளர்கள் கூட்டமைப்பு மற்றும் கல்வி தொழிலாளர்கள் சங்கத்தினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் கலந்து […]
உக்ரைனில் குழந்தைகள் கண்முன்னே தாயார்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள் என்ற தகவலை நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி முதன் முறையாக வெளியிட்டுள்ளார். உக்ரைனில்-ரஷ்யா இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், புச்சா நகரில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களை ரஷ்ய ராணுவம் சித்திரவதை செய்து கொலை செய்து உள்ளதாக பல குற்றசாட்டுகளை உலகநாடுகள் முன்வைத்து வருகிறது. ரஷ்யபடையினரால் உக்ரைன் பெண்கள், சிறுமிகள் சீரழிக்கப்படுகிறார்கள் என்ற தகவலும் வரும் சூழலில், அது தொடர்பாக அதிபர் ஜெலன்ஸ்கி இதுவரை பேசாமல் இருந்தார். இந்த நிலையில் […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அங்கு அவசர சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அசாதாரணமான சூழ்நிலையில் பிரதமர் ராஜபக்சேயை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இதனை தொடர்ந்து 4 புதிய மந்திரிகளை அதிபர் கோட்டபயா ராஜபக்சே நியமனம் செய்துள்ளார். எனினும் அதிபர் கோட்டபயா ராஜபக்சே பிரதமர் மகிந்தா ராஜபக்சே இருவரும் பதவி […]
அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவின் நடுவே உக்ரைன் அதிபர் அனைவரும் தங்களால் இயன்ற உதவியை உக்ரைனுக்கு செய்யுங்கள் எனக் கூறும் வீடியோ ஒளிபரப்பாகி உள்ளது. சர்வதேச அளவில் இசை துறையில் சாதித்த சிறந்த இசைக் கலைஞர்களுக்கு அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரகுமான் உட்பட பல்வேறு இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது ஒளிபரப்பப்பட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு அங்கிருந்தவர்களை இறுக்கமடையச் செய்தது. அதில் […]
உக்ரைனின் கீவ் நகர புதைகுழிகளில் இருந்து 400 க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைன் மக்களை கொடூரமான முறையில் கொலை செய்து குழிகளில் புதைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, உக்ரைன் நகரில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இனத்தை சேர்ந்த மக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அளிக்கப்பட்டு வருகின்றனர். ரஷ்யாவின் கொள்கைக்கு நாங்கள் உடன்படாத ஒரே காரணத்திற்காக அவர்கள் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறி […]
இலங்கையின் மத்திய வங்கி ஆளுநரான அஜித் நிவார்ட் கப்ரால் தன் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகிய நிலையில், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலக ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவிடம் கொடுத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். கடும் நிதி நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கையில், டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் […]
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்நாட்டின் புதிய அதிபரை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் பிரதமரான இம்ரான்கான் ஆட்சியில் அந்நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்கள். இதற்கான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த நிலையில் பிரதமர் இம்ரான்கான் அதிபரிடம் அதனைக் கலைத்து மீண்டும் பாகிஸ்தானில் தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட […]
ரஷ்ய அதிபர் புதினை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்காக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் திட்டம் தீட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வாதிகார எண்ணம் கொண்ட ரஷ்ய அதிபர் புதினை அகற்றுவதற்காக தான் உக்ரைன் மீதான மீதான போரை தூண்டி விட்டதாகவும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் அவரை அகற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட கீவ் நகரம் முழுவதும் தற்போது உக்ரைன் போர் வீரர்களால் மீட்க்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் இந்த ரகசிய கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர். […]
அமெரிக்கா தனக்கு எதிராக செயல்படுவதாக இம்ரான்கான் கூறிய குற்றச்சாட்டில் முற்றிலும் உண்மை இல்லை என வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது வருகிற 3ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை நிரூபிக்கப் படவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும் நிலை உருவாகியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் அந்த நாட்டு மக்களிடையே உரையாற்றிய இம்ரான்கான் “நான் 20 […]
கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு போன்ற பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இலங்கையில் உணவு பற்றாகுறை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் பல்வேறு காரணங்களால் இலங்கை நாட்டின் அன்னிய செலவாணி மிக மோசமாக உள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்கள் கூட இறக்குமதி செய்ய முடியாத […]
உக்ரேன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியை கொலை செய்வதற்கு ரஷ்ய சிறப்பு ஏஜென்சி மேற்கொண்ட திட்டம் தடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் சிறப்பு ஏஜென்சி தலைமையில் 25 நபர்கள் கொண்ட ராணுவ குழுவினரை ஹங்கேரி-ஸ்லோவாக்கியா எல்லைப்பகுதியில் உக்ரைன் அதிகாரிகள் பிடித்துவிட்டனர். இந்த குழுவினர் உக்ரைன் அதிபரை கொல்வதையே நோக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். உக்ரைன் அதிபர், தங்கள் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது முதல் ரஷ்யாவின் முதல் இலக்கு தான் தான் என்று கூறிவந்தார். இந்நிலையில் உக்ரைன் ரஷ்ய […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் காதலி என்று கூறப்படும் அலினா கபேவா என்ற பெண்ணின் சொத்து மதிப்புகள் தொடர்பான தகவல்கள் தெரிய வந்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் காதலியான, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா தற்போது சுவிட்சர்லாந்தில் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவர் ஜிம்னாஸ்டிக்கில் ஓய்வு பெற்ற பின் அரசியல்வாதியாகவும் ஊடகத்துறையிலும் பதவி வகித்தார். கடந்த 2008-ஆம் வருடத்தில், அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பது தொடர்பான ஆலோசனை நேற்று நடந்திருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. இதனால், ஏழை எளிய மக்கள் கடும் சிரமத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் இலங்கை மக்கள் அகதிகளாக தங்கள் நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவிற்கு செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் இலங்கை தமிழர்கள் 16 பேர் இந்தியா சென்றிருக்கிறார்கள். எனவே நேற்று அதிபர் கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் […]
பேச்சுவார்த்தை தோல்வி மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து மூன்றாவது வாரங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுவரை நடந்த பல கட்ட பேச்சு வார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில்ஜெலன்ஸ்கி தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின் […]
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார். உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் கடுமையாக போர் தொடுத்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், அவர் நான் சொல்வதை தற்போது அனைவரும் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன். குறிப்பாக ரஷ்ய அதிபர் நான் கூறுவதைக் கேட்க வேண்டும். இது சந்திப்பு மேற்கொள்வதற்கான சமயம். பேச்சுவார்த்தைக்கான நேரம். […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இந்த பேச்சுவார்த்தையின்போது போரில் யாருக்கும் விருப்பமில்லை. எனவும் சர்வதேச பொறுப்புகளில் இருந்து இரு நாடும் உறுதியுடன் செயல்பட வேண்டுமெனவும் ஜீ ஜின்பிங் ஜோ பைடனுடன் வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது ரஷ்ய அதிபர் புதின் குறித்து நேரடியாக எந்த விமர்சனங்களை ஜின்பிங் முன் வைத்தாரா என்பது பற்றி […]
ரஷ்ய படையினரின் தாக்குதலில் காயம் அடைந்தவர்களை அதிபர் ஜெலன்ஸ்கி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்துள்ளார். உக்ரைனில் ரஷ்ய படையினரின் தாக்குதலில் காயம் அடைந்தவர்களை அதிபர் ஜெலன்ஸ்கி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்துள்ளார்.அப்போது ஒவ்வொருவராக கைகுலுக்கி நலம் விசாரித்து சென்றபோது சிகிச்சையில் இருந்த இளம்பெண் ஒருவர் அவர் அதிபர் என்பதையும் அறியாமல் டிக்டாக்கில் நீங்கள் மிகவும் பிரபலமாக உள்ளீர்கள் எனக் கூறியது நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணிற்கு அதிபர் ஜெலன்ஸ்கி பூங்கொத்து வழங்கி […]
ரஷ்யாவுடனான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலானது என உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து 22 வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் இருநாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளது. ஏற்கனவே இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு கிடைக்காத நிலையில், போரை நிறுத்த சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால் விரைவில் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் ரஷ்யாவுடனான போர்நிறுத்த பேச்சுவார்த்தை மிகவும் […]
அசாம் மாநிலத்தை சேர்ந்த அரோமேட்டிக் டீ என்ற நிறுவனம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெயரில் டீத்தூளை அறிமுகம் செய்துள்ளது. உக்ரைன் அதிபரின் துணிச்சலையும், வீரத்தையும் கௌரவிக்கும் விதமாக இந்த டீத்தூள் அறிமுகம் செய்கிறோம். வெற்றி என்பது அருகில் இல்லை என்பது தெரிந்தும் அவர் இன்னும் போராடுகிறார். இந்த டீத்தூள் ஆன்லைனில் கிடைக்கும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
உக்ரைன் நாட்டில் கிரிப்டோகரன்சி பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மெய்நிகர் சொத்துகளுக்கு அனுமதி அளிப்பதற்கான சட்டவரைவு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று உக்ரைன் அதிபர் இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார். மெய்நிகர் சொத்துக்களில் பங்குச்சந்தையும், கிரிப்டோகரன்சி வணிகமும் அடங்குகிறது. எனவே, உக்ரைன் நாட்டில் இனிமேல் கிரிப்டோகரன்சியை பயன்படுத்த அரசு அதிகாரப்பூர்வ அனுமதியளிக்கவிருக்கிறது. மேலும், உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து தற்போதுவரை நன்கொடையாக அந்நாட்டிற்குள் ரூ.750 கோடி கிரிப்டோகரன்சிகள் வந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று கிரிப்டோகரன்சி பயன்பாட்டிற்கான […]
இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதால் அதிபரை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இலங்கை அரசு நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. நாடு முழுக்க பெட்ரோல் டீசல் விலை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தது மட்டுமல்லாமல் தினமும் பல மணி நேரங்களாக மின்வெட்டு ஏற்பட்டு, மக்களை […]
இலங்கையில் கடும் நிதி நெருக்கடியால் அதிபரின் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இலங்கை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டுடன் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் மின்வெட்டும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், பெட்ரோல் விலையும் கடுமையாக அதிகரித்திருக்கிறது. மேலும், அந்நாட்டில் எரிவாயு சிலிண்டருக்கு கடுமையாக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை வரலாற்றிலேயே கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பது மக்களுக்கு அதிபர் கோட்டபாய ராஜபக்சே மீது […]
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை கடுமையாக உயர்ந்திருக்கும் நிலையில் அதிபர் ராஜபக்சேவை பதவி விலகக்கோரி எதிர்க்கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்த நிலையில், அதிபர் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். கொரோனா போன்ற காரணங்களினால் இலங்கை, ஒவ்வொரு நாளும் நிதி நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பேருந்து கட்டணத்திலிருந்து உணவு பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கான விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. இதனால் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். இலங்கை […]
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின் போர்க்குற்றவாளி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 21-ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டில் பொதுமக்களும் பரிதாபமாக உயிரிழந்து வருகிறார்கள். இதனால் மக்கள் தங்களை காத்துக்கொள்ள பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். ரஷ்யாவின் இந்த கொடூர தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பல்வேறு உலக நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் ரஷ்ய நாட்டின் […]
உக்ரைனை பிரிப்பதற்கு ரஷ்ய அதிபர் சூழ்ச்சி செய்கிறார் என உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனில் போலியான குடியரசை உருவாக்குவதற்க்காகவும் நாட்டைப் பிரிப்பதற்காகவும் ரஷ்ய அதிபர் புதின் முயற்சித்து வருவதாகக் அதிபர் ஜெலன்ஸ்கி குறை கூறியுள்ளார். இதுபற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர்,கெர்சன் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றியுள்ளன உள்ளூர் தலைவர்களை மிரட்டியும், அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தும் போலி குடியரசை உருவாக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார். ரஷ்ய வீரர்களிடம் வறுமையும் உக்ரைனை வெற்றி கொள்வதற்கான உத்வேகமும் இல்லை என கூறிய […]
ரஷ்யா விரும்பத்தக்க நாடுகளின் பட்டியலில் இருந்து நீங்கப்படுவதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். உக்ரைன் மீதான போரை தொடர்ந்து ரஷ்யா மீது பல்வேறு கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அரேபிய ஒன்றியம் ஜி 7 நாடுகளுடன் இணைந்து மிகவும் விரும்பத்தக்க நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்குவதாக கூறி உள்ளது. இதற்கான அறிவிப்பை அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ரஷ்ய பொருள்களின் மீது இறக்குமதி வரி விதிக்கப் படுவதால் ,அவற்றின் மீது இறக்குமதி குறைந்து ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரஷ்யாவின் […]
உக்ரைன் படைகளுக்கு எதிராக விருப்பமுள்ள தன்னார்வலர்களை போரிட அனுமதிக்க விரும்புவதாக ரஷ்ய அதிபர் கூறியுள்ளார். உக்ரைன் படைகளுக்கு எதிராக விருப்பமுள்ள தன்னார்வலர்களை போரிட அனுமதிக்க விரும்புவதாக ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நடந்த விவாதத்தின்போது டொனேட்ஸ்க் மற்றும் லுஹன்ஸ்க் பகுதிகளில் உள்ள கிளர்ச்சி படைகளுக்கு உக்ரைன் பணிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட அமெரிக்க தயாரிப்பு javalin மற்றும் stinger மிசேல் ஆயுதங்களை ஒப்படைக்கலாம் என்ற கோரிக்கையை ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி முன்வைத்துள்ளார். […]
உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியை 3 முறை கொலை செய்ய முயற்சித்ததாக அமெரிக்காவின் பிரபல நாளிதழில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 12-ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல நகர்களில் ரஷ்ய படைகள் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல நாளிதழில் உக்ரைனின் அதிபரை கொலை செய்வதற்கு சில குழுக்கள் மூன்று முறை முயற்சித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்வதற்காக இரு வெவ்வேறு […]
ஐ.நா பொதுச் சபையின் சிறப்பு அவசர 11 வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 5-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்ய போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் 11வது கூட்டம் இன்று இரவு 8.30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் முதற்கட்ட கூட்டம் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் ஐக்கிய […]
உக்ரைனின் இராணுவ பலத்தை முழுமையாக அளிப்பதே போரை முடிவுக்குக் கொண்டுவரும் என ரஷ்ய அதிபர் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது 5வது நாளாக ரஷ்ய தாக்குதல் நடத்தி வருகிறது. மும்முனைத் தாக்குதல் நடத்துவதில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் உக்ரைன் நாட்டில் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளனர். இந்நிலையில் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ரஷ்யாவிற்க்கு பதிலடி கொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. மேலும் ரஷ்யா மீது […]
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போரால் ஏற்பட்ட சேதத்திற்கும் உயிர்பலிகளுக்கும் ரஷ்யா தான் முழுப் பொறுப்பு என்று கூறியுள்ளார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ளதால், வேறு வழியின்றி உக்ரைன் அரசு, தங்கள் மக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி, பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, அந்த நாட்டில் தகுந்த பயிற்சி இல்லாமல் நாட்டை காப்பதற்காக துப்பாக்கி ஏந்திய மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகிறார்கள். ரஷ்யா, பல பகுதிகளிலிருந்தும் உக்ரைன் நாட்டை நோக்கி குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. […]
உக்ரைன் ஊடகங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். உக்ரைன் மீது மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகின்றது. மேலும் வான்வழி, கடல் வழி மற்றும் தரை வழி என மூன்று முனை தாக்குதலை நடத்தி வருகின்றது. இதனால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது உக்ரைன் நாட்டில் ஏராளமான இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கிய அழித்துவிட்டன. இதனைத் தொடர்ந்து உக்ரைன் தங்களை காத்துக் கொள்வதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் […]
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இதுவே கடைசி முறையாகும் என தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 2 வது நாளாக நடைபெற்று வருகிறது. வான்வழி, கடல் வழி, தரை வழி என மும்முனைத் தாக்குதல் நடைபெறுவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதே போல் உக்ரேன் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையில் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் […]
உக்ரேனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் சீன அதிபர் ஜின்பிங்குடன் ரஷ்ய ஜனாதிபதி புதின் ஆலோசனை நடத்தியுள்ளார். உக்ரேனில் நேற்று 2 ஆவது நாளாக தொடர்ந்து ரஷ்யா தங்களது தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும் ரஷ்யா கடல் வழி, தரைவழி, வான் வழி என மூன்று பகுதிகளிலிருந்தும் உக்ரேன் மீதான தங்களது தாக்குதலை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரேனின் பல பகுதிகளில் ரஷ்ய ஏவுகணை மழையையும் பொழிந்து வருகிறது. அதே போல் உக்ரைன் அரசும் தங்களை தற்காத்துக்கொள்ள ரஷ்யாவிற்கு […]
ரஷ்யாவை எதிர்த்து தன்னந்தனியாக போராடிக் கொண்டிருப்பதாகவும் நாங்கள் தனித்து விடப்பட்டிருக்கிறோம் என்றும் உக்ரைன் அதிபர் வேதனை தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைனில் மேற்கொண்ட முதல் போரில் 137 நபர்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவாக 10,000 தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகள் அந்நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய படைகளிடமிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு செல்லும் ராணுவ அதிகாரி தன் மனைவி மற்றும் மகளிடம் கண்ணீருடன் கதறி அழுது, விடை பெற்றது பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தலைநகரிலிருந்து, கிராமங்களுக்கு மக்கள் வாகனங்கள் […]
ரஷ்யாவின் முதல் குறி நான் தான் என்று உக்ரைன் நாட்டின் அதிபர் உருக்கமாக பேசியிருக்கிறார். ஐநா அமைப்பு, ரஷ்யாவிடம் போரை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தது. எனினும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தங்கள் படைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதன்பிறகு, உக்ரைன் நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் ரஷ்ய படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்யப் படைகள் 200க்கும் அதிகமான தாக்குதல்களை உக்ரைனில் நடத்தியிருக்கிறது. ரஷ்யா மேற்கொண்ட முதல் போரில் […]
ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பார்ட் கோர்மன் வெளியேற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1993 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் சிதறிய போது அதில் அங்கம் வகித்த உக்ரைன் தனி சுதந்திர நாடாக தன்னை அறிவித்துக் கொண்டது. தனது எல்லையை ஒட்டி அமைந்துள்ள அந்த நாடானது சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நோட்டா அமைப்பில் இணைந்து உள்ளதால் அது தங்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என ரஷ்யா கருதுகிறது. இந்நிலையில் நோட்டாவுக்கு அழுத்தம் […]
தந்தைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் தங்களுக்கு மட்டும் ஹீட்டர்கள் வைத்துக்கொண்டு மக்களை குளிரில் நிற்க வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன்ஆவர். இவரது தந்தை கிம் ஜாங் 2 பிறந்த தினம் பிப்ரவரி 16ம் தேதி ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை( பிப்ரவரி 15)ஆம் தேதியன்று இரண்டாவது பிறந்த தினத்தை முன்னிட்டு சாமிஜியோன் நகரில் சிறப்பு கூட்டம் நடந்தது. கடந்த ஜூலை 2019ஆம் வருடத்திற்கு பிறகு வடகொரியா […]
ஜெர்மன் நாட்டில் பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜெர்மன் நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் கீழவை மற்றும் 16 மாகாணங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று வாக்களித்தார்கள். இதில் பிராங்க் வால்டர் அதிகமான வாக்குகளை பெற்றார். இதன்மூலம் அவர் இரண்டாவது தடவையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதன்பின் அவர் உரையாற்றினார். அப்போது, ஜனநாயகத்திற்கு போராடும் நபர்களின் பக்கம் நிற்பேன் என்றார். மேலும், உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதிகளில் ரஷ்யா படைகளை குவிப்பது, […]
வடக்கு மாசிடோனியாவின் அதிபர், டவுன் சிண்ட்ரோமால் பாதிப்படைந்து கேலிக்குவுள்ளான சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. வடக்கு மாசிடோனியாவை என்ற தென்கிழக்கு ஐரோப்பிய நாட்டின் அதிபர் ஒரு சிறுமியை பள்ளிக்கு அழைத்து சென்ற புகைப்படம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. எம்ப்லா அடெமி என்ற 11 வயது சிறுமி, டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அச்சிறுமியை பள்ளியில் பயிலும் பிற மாணவர்கள் கேலி செய்திருக்கிறார்கள். அது தவறு என்பதை மாணவர்களுக்கு உணர வைப்பதற்காக, அந்நாட்டின் […]
துருக்கி நாட்டின் அதிபருக்கும், அவருடைய மனைவிக்கும் லேசான உடல்நல பாதிப்புகள் கூடிய ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாபிரிக்காவில் முதன் முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறத. இந்நிலையில் துருக்கியின் அதிபரான தயீப் என்பவருக்கும், அவருடைய மனைவிக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு மிக லேசான உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, லேசான உடல்நல பாதிப்புடன் […]
பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கானின் பிடிஐ கட்சி பெறக்கூடிய வெளிநாட்டு நிதியின் ஆவணங்களை சரிபார்ப்பதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானின், ‘பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி’-க்கு கிடைக்கக்கூடிய வெளிநாட்டு நிதியை குறைவாக காண்பிப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுகுறித்து பாபர் என்ற நபர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். மேலும், அந்த கட்சி, சரியான ஆவணங்களை வெளியிடுவதற்கு மறுப்பு தெரிவிப்பதாக குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையமானது, தங்களது செயலாளர்களிடம், தெஹ்ரிக் இ […]