Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபாஸின் “ஆதி புருஷ்” படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்….. அதுதான் காரணமா?….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. அதாவது இந்து கடவுள்களை மோசமான முறையில் சித்தரித்து இருப்பதாக பாஜக மற்றும் அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆதிபுருஷ்” படத்துக்கு தடை….? பிரபாஸ் உட்பட படக்குழுவினருக்கு நோட்டீஸ்….‌ நீதிமன்றம் அதிரடி….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் ராமன் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஓம் ராவத் இயக்க, சைப் அலிகான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு ஆளானது. அதாவது ராவணன் மற்றும் அனுமனின் வேடத்தை மிகவும் தவறான முறையில் சித்தரித்துள்ளதாக பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குரு கடும் எதிர்ப்பு….. ஆதிபுருஷ் படத்துக்கு தடையா….? திடீர் பரபரப்பு…..!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ராமாயண காப்பியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தில், பிரபாஸ் ராமனாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் இணையதளத்தில் கேலிக்குள்ளானதோடு, பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆதிபுருஷ் திரைப்படம் ஒரு கார்ட்டூன் திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபாஸின் “ஆதிபுருஷ்”…. அயோத்தியில் பிரம்மாண்ட டீசர் வெளியீடு…. மாஸ் அறிவிப்பு…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் ராஜமவுலி இயக்கத்தில் நடித்த பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது ஓம்ராவத் இயக்கத்தில் ஆதி புருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் ராமாயண காப்பியத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். அதன்பின் சீதா தேவியாக கீர்த்தி சனோனும், சைப் அலிகான் மற்றும் சன்னிசிங் உள்ளிட்டோர் முக்கிய இடங்களிலும் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் […]

Categories

Tech |