தமிழகத்தில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு 21 பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் […]
Tag: அதிமுக அரசு
தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சென்னை போயஸ் கார்டனில் அவர் வாழ்ந்த வேதா நிலையம் வீடு, நினைவு இல்லமாக மாற்றப்படும் என அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவித்தார். இது தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறக்கட்டளை ஒன்றும் […]
தமிழகத்தில் 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 2020-2021 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2011-16 இல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.17,000 கோடி. 2016-21இல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச பொருளாதார நெருக்கடி உருவானால் தமிழகம் மிக திகமாக பாதிக்கும் என்று தெரிவித்தார். மேலும் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5000 கேங்க் மேன் பணியிடங்களை நிரப்பி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் கள்ளப்பணிக்காக உருவாக்கப்பட்ட Gang man பணிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்று 2019 மார்ச் மாதம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்த ஊழியர்களும், அவர்களது சங்கங்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்தனர். அந்த வழக்குகளில் மின் வாரியத்தில் […]
பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 25ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து வருகின்றன. ஏறக்குறைய கூட்டணியை உறுதி செய்யும் தருவாயில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்துகின்றனர். 10 வருடம் ஆட்சியில் இல்லாத திமுக எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும், அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சியில் இருந்த அதிமுக மூன்றாவது […]
பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 25ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரக்கூடிய 13ஆம் தேதி நாளை மறுநாள் தான் கடைசி தேதி வரை வழங்கப்பட இருந்த பொங்கல் பரிசு தொகுப்பை நிறைய குடும்ப அட்டை பயனாளர்கள் வாங்குவதற்கு காலதாமதம் ஆவதால் விடுபட்டவர்கள் பொங்கல் விடுமுறை முடிந்து பிறகும் வாங்கிக் கொள்ளலாம் என சொல்லியுள்ளார்கள். வரக்கூடிய […]
மழைநீர் கடலில் வீணாகக் கலப்பதை தடுக்க நிபுணர் குழுவை அமைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேந்திரநாத் கார்த்திக் தாக்கல் செய்த மனுவில், நிலத்தடி நீர் மேலாண்மை இல்லாதததால், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகவும், அதிகப்படியான நீரை சேமித்து வைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, இந்த பிரச்சனை […]
கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக கடற்கரைகள் எல்லாம் மூடப்பட்டு இருந்தன. கடற்கரைகளுக்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போதுதான் கடற்கரைகளுக்கு அனுமதி நிபந்தனைகளுடன் அளிக்கப்பட்டிருக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் பெரும்பாலும் கடற்கரை மற்றும் சாலைகளில் கொண்டாடுவது வழக்கம். தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு இருப்பதால் கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டை கொண்டாட அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி நடைபெறும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு […]
தமிழகத்தில் காவலர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏன் என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி இருக்கிறது. காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் கோரிக்கைகளை நிறைவேற்ற தாமதம் செய்யலாமா ? என அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்புள்ளது. காவல் துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்புதல், ஊதிய உயர்வு பற்றி நாளை பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் தவறி விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவர் கார் ஓட்டுனராக வழக்கறிஞர் ஒருவரிடம் பணியாற்றி வருகிறார். இன்று பணிக்கு செல்வதற்காக கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே இருக்கக்கூடிய ஒரு ஹோட்டல் அருகே நடந்து கொண்டு சென்றிருக்கும் போது, கழிவு நீரும் – மழை நீரும் கலந்து சாலையோரமாக தேங்கி இருந்தது. அதே போல அங்கு பாதாள சாக்கடையும் திறந்த நிலையில் இருந்திருக்கிறது. […]
அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்திய கூட்டத்தில் 14 வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் டிசம்பர் மாதம் 17-ஆம் தேதிக்குள் இந்த கோரிக்கைகளை மீது அரசு உரிய தீர்வு காணாவிட்டால் டிசம்பரில் 17 அன்றோ அல்லது ஆறு வாரங்களுக்குள் வேலைநிறுத்தம் செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினால் பேருந்துகள் ஓடாது என்பது முடிவாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும், அதனை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டிய தேவை அரசுக்கு இருக்கின்றது. அதனை கருத்தில் கொண்டு பல்வேறு முடிவுகளையும், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை குறைக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு […]
சிறந்த பெரிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து துறைகளிலும் சிறந்த பெரிய மாநிலங்களில் தமிழகத்திற்கு மீண்டும் முதலிடம் கிடைத்துள்ளது. சிறந்த மாநிலமாக தேர்வு செய்து முதல்வர் பழனிசாமி டிசம்பர் ஐந்தில் விருது வழங்குகிறது இந்தியா டுடே. இது தமிழக மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் இருக்கும் நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மக்கள் நலன் சார்ந்து பாதுகாப்பு பணிகளை முடுக்கி விடப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீவிரமாக புயலை கண்காணித்து, தடுப்பு – மீட்பு பணிகள் தயார் நிலையில் இருக்கின்றன. இதனிடையே தமிழக அரசு சார்பில் பல்வேறு உத்தரவுகள், கட்டுப்பாடுகள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை […]
தமிழகத்தில் நாளை நிவர் புயல் கரையை கடக்கும் இருக்கும் நிலையில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சம்பந்தப்பட்ட 7 மாவட்டங்களுக்கு போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயலை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்படும் நிலையில் அதற்கான உத்தரவையும், முன்னேற்பாடுகளையும் செய்துவருகின்றது. குறிப்பாக தமிழகத்தில் நாளை பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், புதுவை, நாகை, […]
மிக அதி தீவிர புயலாக நிவர் நாளை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 140 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் புயல் பாதிப்பு மீட்பு பணிக்காக 12 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், 4377 முகாம்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் நாளை கரையைக் கடக்க இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை […]
பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் கட்டணத்தை வசூலிக்க கூடாது என்ற உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கடந்த ஆண்டு கல்விக் கட்டணத்தில் 70 சதவீதத்தை ஆண்டு கண்டனமாக நிர்ணயித்து அதில் 40சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தற்போது மீண்டும் […]
கொரோனா பெருந்தொற்று பரவி வரும் அதே நேரத்தில் ஊரடங்கில் தளர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வருவதால் பொதுமக்கள் அதற்கான தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள. இதனால் பல இடங்களில், கடை வீதிகளில் மக்கள் அதிகளவில் கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி கடை வீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் மக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிய […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி வருகின்ற ஒன்பதாம் தேதி கருத்து கேட்பு கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மத்திய அரசு பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்கள் கடந்த மாதம் தொகுப்புகளை தொடங்கியுள்ளன. தமிழக அரசு அக்டோபர் 31ம் தேதியும் […]
தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசாங்கம் இவர்களுக்கு உதவி செய்வதற்கென்று தனியாக நிதி ஒதுக்கியும் வருகிறது. அந்த வகையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு அரசு சார்பில் வெளியிட்டபட்டுள்ளது. அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டு வரும் பதிவு பெறாத தொழிலாளர்கள், தமிழக அரசின் நல வாரியங்களில் புதிதாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு கல்வி, […]
கல்லூரி கல்வி இயக்குநர் நியமத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக கல்லூரி கல்வி இயக்குனராக பதவி வகித்த சாருமதி என்பவர், கடந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி பூரணச்சந்திரன் என்பவரை அந்த பதவிக்கு தமிழக அரசு நியமனம் செய்தது. அவர் நியமனத்தை இரத்து செய்யக் கோரி திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் […]
தமிழகத்தின் நிதி நிலைக்கு டாஸ்மாக் வருவாயே பெரும் பங்கு வகிக்கிறது. தமிழக அரசின் மொத்த வருவாயில் டாஸ்மாக்கின் பங்கு அதிகமாக இருக்கிறது. இதனால் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை அரசின் கட்டுப்பாட்டில் வைத்து நடத்திக் கொண்டிருக்கின்றது. கொரோனா காலத்திலும் கூட எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் வரை சென்றும் கூட தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறந்து. டாஸ்மார்க் கடைகள் வருடத்தில் சில நாட்களுக்கு மட்டும் மூடப்படுகின்றது. அந்த காலங்களில் மதுப் பிரியர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். அந்த வகையில் […]
கொரோனா பெருந்தொற்றால் கடந்த 7 மாதமாக ஒட்டுமொத்த நாடும் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றது. அனைத்து மாநிலங்களும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அதிக தொற்று கொண்ட மாநிலங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது அதிலிருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் வழங்கப்படும் நல்ல சிகிச்சையும், தரமான சுகாதார கட்டமைப்புமே கொரோனாவில் இருந்து தமிழகம் மீள்வதற்கு காரணம். இருந்தாலும் கூட தற்போது வரை தலைநகர் சென்னையில் பல உத்தரவுகளும், […]
கொரோனா பெருந்தொற்றால் கடந்த 7 மாதமாக ஒட்டுமொத்த நாடும் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றது. அனைத்து மாநிலங்களும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அதிக தொற்று கொண்ட மாநிலங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது அதிலிருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் வழங்கப்படும் நல்ல சிகிச்சையும், தரமான சுகாதார கட்டமைப்புமே கொரோனாவில் இருந்து தமிழகம் மீள்வதற்கு காரணம். இருந்தாலும் கூட தற்போது வரை தலைநகர் சென்னையில் பல உத்தரவுகளும், […]
அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத தேவையாக இருந்தது வருவது வெங்காயம். வெங்காயம் விலை ஏற்றம் பொதுமக்களை கண்ணீர் வடிக்க வைக்கிறது. விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. குறிப்பாக வெங்காயத்தை பத்துக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. பண்டிகை காலங்கள் அடுத்தடுத்து வருவதால் மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயத்தை வழங்க அரசு பல்வேறு கட்ட துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசும் […]
தமிழகம் முழுவதும் மின் வாரியம், மின் நுகர்வோர் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு மூன்று புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. www,tangedco,org, www.tantransco.org, www.tnbltd.org ஆகிய இணையதளங்கள் மூலம் மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மின் கட்டணம் செலுத்துவத்தை பொதுமக்களுக்கு எளிதாக்கும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களையும், பல்வேறு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழக அரசும் புதிய தொழில்நுட்பத்தை, தொழில்நுட்ப ரீதியாக புதிய முறையை […]
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிக்கான மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு கட்டணம் செலுத்த கடைசி நாள் இன்றோடு முடிவடைகின்றது . கொரோனா பேரிடர் காலங்களில் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டு கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டன. ஆனாலும் மாணவர்கள் கல்வி நலனை கருத்தில் கொண்டு கல்வி சார்ந்த நடவடிக்கைகளை இணையம் வாயிலாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இணையவழியில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு உள்ளிட்ட விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. இன்ஜினியரிங் கவுன்சிலிங் இரண்டாவது […]
திமுகவை பூச்சாண்டி தங்களால் எவராலும் எதுவும் செய்துவிடமுடியாது என பாஜகவை கடுமையாக முக.ஸ்டாலின் சாடியுள்ளார். சமூகநீதி காத்து சமத்துவ கல்வி வளர்ப்போம் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். அதில், எழுத்துப் பூர்வமாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போல பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் வகையில் காஷ்மீர் முதல் கடைக்கோடி தமிழகம் வரை கைது நடவடிக்கைகள். இதர பிற்படுத்தப்பட்டோரின் கல்வி உரிமை மறுக்கப்படுவதை […]
தமிழகத்தில் தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள், வேலை தேடி அலைபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக புதிய சேவை ஒன்றினை தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தனியார் நிறுவனர்களில் வேலை வாய்ப்புகளை பெற்று தரும் நோக்கில் தமிழ்நாடு தனியார் துறை இணையதளம் முதல்வரால் இன்று தொடங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்கள் காலிப்பணியிடங்களை தளத்தில் பதிவு செய்து தகுதியான நபர்களை தேர்வு செய்யலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. தனியார்துறை வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் […]
கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு வேகமாக எடுத்து வருவது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் covid-19 பாசிட்டிவ் பெற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியோக மருத்துவமனையான ராணியார் மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித் தலைவர், கல்லூரி முதல்வர் ஆய்வுகளை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், அரசு வேகமாக நடவடிக்கை: தமிழ்நாடு முழுக்க கொரோனா வைரஸ் தாக்குதலை […]
பலி எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் 5-வது இடத்தில் இருக்கிறது.சென்னையில் மட்டும் 279 பேர் பலியாகியுள்ளனர் என திமுக தலைவர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை அரசே அவர்களின் இருப்பிடம் தேடி வழங்கி, உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் ரூ.5,000 அரசு வழங்க வேண்டும். தங்களது தேவையை கவனித்து செய்வதற்கு அரசாங்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையை முதலில் மக்களிடம் ஏற்படுத்துங்கள் என […]
டாஸ்மாக் கடை திறப்பை கண்டித்து அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிடுங்கள் என உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், அதற்கு திமுக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி காட்சிகளில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், திடீரென மதுபான கடைகளை திறப்பதில் ஆர்வத்துடன் செயல்படும் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளை திறப்பதால் சமூக தொற்று மேலும் […]