அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அந்த கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள்.இந்நிலையில் அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க அண்மையில் நீதிமன்ற உத்தரவிட்டது.இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்நிலையில்,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு திடீரென்று […]
Tag: அதிமுக அலுவலகம்
சென்னையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியபோது அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கின்றார். அண்ணா வழியில் வந்ததாக சொல்வதற்கு திமுகவிற்கு அருகதை இல்லை. மேலும் திட்டங்களுக்கான பெயர் சூட்டும் விழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முதன்முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. ஆனால் திமுக தாங்கள் தான் காரணம் […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி கடந்த 7 ஆம் தேதி நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதிமுக தலமை அலுவலகத்திற்கு நேரில் சென்ற சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் ராஜா பூபதி, வெங்கடேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணையை எம்பி சி.வி.சண்முகம் நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவிற்கு பதிலளிக்க கோட்டாட்சியர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கிற்காக, எடப்பாடி பழனிச்சாமி பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அதிமுகவுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. அவரால் அதிமுகவில் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது, நிறைய பொருட்கள் காணாமல் போய் உள்ளன. அப்படிப்பட்ட […]
அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவிற்கு பதிலளிக்க கோட்டாட்சியர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கிற்காக, எடப்பாடி பழனிச்சாமி பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அதிமுகவுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. அவரால் அதிமுகவில் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது, நிறைய பொருட்கள் காணாமல் போய் உள்ளன. அப்படிப்பட்ட […]
எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ பன்னீர் செல்வதற்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 11ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இதை எடுத்து அதிமுக அலுவலகம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை அதிமுக அலுவலகத்திற்குள் யாரும் செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டது. […]
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்டக் கூடாது. இருவரும் ஒன்றாகத்தான் கூட்டவேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே பொதுக்குழு கூட்டத்தின் போது அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டதால் தொண்டர்கள் யாரும் உள்ளே செல்லக்கூடாது என்று தடை விதித்து சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக தலைமை […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. வன்முறையின்போது அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், கட்சி தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து தலைமை அலுவலக இடத்தின் அசல் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக கூறி உள்ளார். கோவை, திருச்சி, புதுவை அதிமுக அலுவலக […]
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை வரவேண்டாம் என அதிமுக சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ், இபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று முன்தினம் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார். அதில் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரியும், சாவியை எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கொடுக்கக் கோரியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒரு […]
அதிமுக அலுவலகம் இபிஎஸ்க்கு சொந்தம் என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி, அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சீலை அகற்றி தங்களிடம் அலுவலக உரிமையை ஒப்படைக்கக் கோரி ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதையடுத்து, அலுவலகத்தின் சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பிக்கிறார். இபிஎஸ், ஓபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு அன்று நடந்த மோதலை அடுத்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி தலைமை அலுவலகத்தின் முன் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் சீலை அகற்றக்கோரிய ஈபிஎஸ் ஓபிஎஸ் வழக்கை சென்னை ஐகோர்ட் நாளை விசாரணை செய்கின்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தலைமை அலுவலகத்தில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டது. இதனிடையே இபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அதை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் […]
நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்ற நிலையில், ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டதுடன், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. நேற்று இடைக்கால பொதுசெயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் கட்சி அலுவலகம் வருவதற்குள் சீல் வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ள இபிஎஸ், […]
அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்து இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரு தரப்பினருக்கும் அதிகாரிகள் முன்பு வருகின்ற 25-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் அதிமுகவில் எழுந்த மோதல் காரணமாக அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற பொது குழுவில் ஓபிஎஸ் இடம் இருந்து அனைத்து பொறுப்புகளும் பறிக்கப்பட்டன. அதற்கான தீர்மானமும் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் […]
அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி அதிமுக அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை செய்து பட்டியல் எடுக்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி, இப்போது சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ரொம்ப நல்ல அமைச்சர். அவர் நேத்து என்ன பண்றாரு ? முக கவசம் போடணும்னு சொன்னாரு. பத்தாம் தேதி அன்று ஒரு லட்சம் இடத்தில் தடுப்பூசி முகாம் என்று சொல்கிறார். அப்ப 11ஆம் தேதி எப்படி பொதுக்குழு […]
அதிமுகவில் தொடரும் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் வந்துள்ளார். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இரு பிரிவாக பிரிந்து முழக்கமிட்டனர். அதில் ஒரு பிரிவினர் ஓபிஎஸ் தலைமை ஏற்கவேண்டும் என்றும், மற்றொரு பிரிவினர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வரும்பொழுது அண்ணன் டிஜே அண்ணன் டிஜே என்று இபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் இரு பிரிவினருக்கும் இடையே தள்ளு […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று முன்தினம் முதல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். தமிழக முதல்வராக பதவியேற்ற உடன் ஸ்டாலின், முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், குடும்ப ரேஷன் அட்டை களுக்கு ரூ.4 ஆயிரம், பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம், ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்டார். இது மக்கள் மத்தியில் […]