Categories
மாநில செய்திகள்

BREAKING : அதிமுகவுக்கு அவைத் தலைவர் நியமனம்… 13 நாட்களுக்குள் பதில் தர உத்தரவு…!!

அதிமுகவின்  அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைவையொட்டி அதிமுகவுக்கு புதிய அவைத் தலைவரை தேர்வு செய்ய தடை விதிக்க கோரி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நவம்பர் 23-ஆம் தேதிக்குள் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் என்று சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பாக பொதுக்குழுவை […]

Categories

Tech |