Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு….! மீண்டும் எப்போது தெரியுமா…???

சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து நகராட்சி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அதிமுக அறிவித்திருந்தது. இந்நிலையில் நாளை பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதனால் பல மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது இதையடுத்து, நகராட்சிகள், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் 21ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மின்கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் செப் 16 ஆம் தேதி…. எடப்பாடி வெளியிட்ட அறிவிப்பு….!!!!

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள விடியா திமுக அரசை கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் (16.09.2022) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட கழகச் செயலாளர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சொத்து வரி உயர்வு… “திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்”…!!!

சொத்துவரியை உயர்த்தியதற்காக திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக சார்பாக, திமுக தலைமையிலான தமிழக அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமானது முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா கொண்டுவந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைச் திமுக ரத்து செய்ததற்காக போராட்டத்தை நடத்துகின்றனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குமரகிரி தலைமை தாங்கினார். அவர் சொத்து வரி உயர்வை கண்டித்தும் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த […]

Categories

Tech |