Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் பாஜக இல்லை என்றால் அதிமுக இல்லை… நடிகர் ராதாரவி பேட்டி…!!!

தமிழகத்தில் பாஜக என்ற எஞ்சின் இல்லை என்றால் அதிமுக என்ற ரயில் ஒருபோதும் நகராது என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார். பாஜகவை சேர்ந்தவரும் நடிகருமான ராதாரவி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “நடிகர்களுக்கு ஓட்டுரிமை கிடையாதா? நாங்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். வேல் யாத்திரை நடத்தும் பாஜகவினரை தமிழக அரசு முழுமையாக நடைபயணம் மேற்கொள்ள விடுவதில்லை. தமிழகத்தில் பாஜக என்ற எஞ்சின் இல்லை என்றால் அதிமுக என்ற ரயில் நகராது. சட்டசபை தேர்தலுக்கு பிறகு […]

Categories

Tech |