அதிமுகவின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்கள் சுமார் 24 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சுமார் 24 அதிமுக உறுப்பினர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என அதிமுக தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சென்னை, தூத்துக்குடி, சேலம்,திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 24 அதிமுகவினர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். […]
Tag: அதிமுக உறுப்பினர்கள்
சென்னையில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநரை எதிர்த்து அதிமுக உறுப்பினர்களும், விசிக எம்எல்ஏ-க்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்ற கூட்டத் தொடரானது இன்று காலை 10 மணியளவில் தொடங்கப்பட்டது. இது தான், தமிழக சட்டப்பேரவையில் இந்த வருடத்தின் முதல் கூட்டம். எனவே ஆளுநர் ஆர் என் ரவி, கூட்டத்தொடரை துவக்கி வைத்தார். அவர் உரையாற்றிய போது அதிமுக கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள். ஆளுநர், நீட் விலக்கு மசோதாவிற்கு அனுமதி அளிக்காததற்க்கு எதிர்ப்பு […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் வருடம் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். எனவே கொடநாடு எஸ்டேட்டில் என்ன நடந்தது? என்பது இன்னும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இதற்கிடையில் இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயனிடம் காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து அதிமுகவினர் இன்று வெளிநடப்பு […]