Categories
மாநில செய்திகள்

Breaking : மாவட்ட வாரியாக அதிமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட திமுக கூட்டத்தில் தீர்மானம்!

மாவட்ட வாரியாக அதிமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. மு. க. ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் இன்று காலை தொடங்கியது. திமுக நிர்வாகிகள் மீது தொடுக்கும் வழக்குகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்ற நிலையில், அதில் பொய் வழக்குகளை எதிர்த்து போராடுவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனை தொடர்ந்து […]

Categories

Tech |