சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ் இன்று சந்தித்தார். அப்போது அவர் ஓ.பி.எஸ் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும். அதற்கு அதிமுகவில் இணைந்து நானும் பங்காற்றவுள்ளேன். தேவை ஏற்பட்டால் நானே நேரில் சென்று அனைவரையும் ஒருங்கிணைக்க பாடுபடுவேன்” என்று தெரிவித்தார்.
Tag: அதிமுக ஒருங்கிணைப்பாளர்
அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்த நாளிற்கு ட்விட்டரில் வாழ்த்து பதிவிட்டுள்ளனர். இந்திய சுதந்திர போராட்டத்தில் மிகப்பெரிய பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு இன்று 125வது பிறந்தநாள். நேதாஜியின் பிறந்த நாள் இன்று, நாடு முழுக்க கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி தன் ட்விட்டர் பக்கத்தில், “ஆங்கிலேயர்களை எதிர்த்து நாட்டிலுள்ள துடிப்பான இளைஞர்களை […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |