Categories
அரசியல் மாநில செய்திகள்

கொங்கு மண்டலத்தில் மெகா டார்கெட்…. அடுத்தடுத்து சேலம், திருச்சியில்….. இபிஎஸ்-க்கு எதிராக களத்தில் வெடிக்க தயாரான ஓபிஎஸ் டீம்….!!!!!

அதிமுக கட்சியின் கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவை பொறுத்து தலைமை பொறுப்பு யாருக்கு கிடைக்கும் என்பது தெரிய வரும். அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தற்போது ஆட் சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, மாறி மாறி தொண்டர்களை தங்கள் வசப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில் ஓபிஎஸ் நிர்வாகிகளை சந்தித்து இபிஎஸ்-க்கு எதிராக அடுத்தடுத்த காய்களை நகர்த்துவதற்கான முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக கட்சி விரைவில் ஒன்றுபடும்….. வி.கே சசிகலா தகவல்…. சிக்கலில் எடப்பாடி….!!!!

அதிமுக கட்சி மீண்டும் இணையும் என சசிகலா கூறியுள்ளார். அதிமுக கட்சியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர். கடந்த 1972-ஆம் ஆண்டு எம்ஜிஆர் தலைமையில் அதிமுக கட்சி தொடங்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது திண்டுக்கல்லில் சுயேச்சை வேட்பாளராக மாயத்தேவர் போட்டியிட்டார். இவருக்கு சுயேட்சையாக வழங்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தில் நின்று மாயத்தேவர் வெற்றி பெற்றார். இதை சுயேட்சையாக வழங்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தான் தற்போது அதிமுக கட்சியின் சின்னமாக மாறி உள்ளது. இந்நிலையில் […]

Categories
அரசியல்

இ.பி.எஸ் நிராகரிக்கும் நிர்வாகிகள்…. ஸ்கெட்ச் போட்ட ஓ.பி.எஸ்…. அடுத்து நடக்கப்போவது என்ன….?

இபிஎஸ் ஆல் ஒதுக்கப்படும் நிர்வாகிகளை ஓபிஎஸ் தன் பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பல்வேறு தடைகளை தாண்டி கடந்த 11-ஆம் தேதி பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவோடு இபிஎஸ் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து நீக்கியதோடு, அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். […]

Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.கவில் புதிய நிர்வாகிகள் நியமனம்…. ஓ.பி.எஸ் கடும் எதிர்ப்பு…. தேர்தல் ஆணையத்தில் புகார் மனு…!!!

ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அ.தி.மு.க கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். இதனால் அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து பொன்னையன், எஸ்.பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதற்கு பதில் கட்சியின் துணை பொதுச் செயலாளராக நத்தம் விஸ்வநாதன் மற்றும் கே.பி முனுசாமியும், கழக நிலைய செயலாளராக எஸ்.பி வேலுமணியும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஆக பொன்னையனும், சி.வி சண்முகம், செல்லூர் ராஜு உட்பட 11 பேர் […]

Categories
அரசியல்

அ.தி.மு.கவில் விஸ்வரூபம் எடுத்துள்ள ஒற்றை தலைமை பிரச்சனை…. ஓ.பி.எஸ் மாவட்டத்தில் கெத்து காட்டும் இ.பி.எஸ்….!!!

அ.தி.மு.க கட்சியில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இரட்டை தலைமையே சிறந்தது என்று கூறும் நிலையில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். இந்நிலையில் அ.தி.மு.க கட்சியின் பெரும்பான்மையான தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறது. கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது ஓ.பி.எஸ் மீது தண்ணீர் பாட்டில் தூக்கி எறியப்பட்டது. அதுமட்டுமின்றி எடப்பாடியின் ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ் மற்றும் […]

Categories
அரசியல்

என்னை அப்படி சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது…. சசிகலா அதிரடி….!!!

அ.தி.மு.க கொடியை பயன்படுத்த கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என சசிகலா கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் முகமது ஷெரீப்  மகளின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இவர் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்தின் தீவிர விசுவாசி ஆவார். இந்த திருமண விழாவில் சிறப்பு விருந்தினராக சசிகலா கலந்து கொண்டார். இவர் மணமக்களை வாழ்த்திய பிறகு அ.தி.மு.க கட்சியின் தற்போதைய நிலை குறித்து ஒரு சிறிய கதையை கூறினார். அதாவது அ.தி.மு.க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“யார் கட்சி மாறினால் வீடுபுகுந்து வெட்டுவேன்!”…. அதிமுக ஒன்றிய செயலாளரின் அதிரவைக்கும் சர்ச்சை பேச்சு….!!!

அதிமுகவில் ஜெயித்து எந்த கவுன்சிலர் கட்சி மாறினாலும், அவரை வீடு புகுந்து வெட்டுவேன் என்று அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 இடங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முடிவுகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை கைப்பற்ற பக்கா அசைன்மென்ட்….!!

தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியில் பல்வேறு குழப்பங்கள் எழுந்தது. அதனை சரிக்கட்டி தேர்தலை சந்தித்த ஓபிஎஸ் – இபிஎஸ் தலைமையினான அதிமுக உட்கட்சி சசலப்புகளோடு தேர்தலில் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரபோட்டி தொடங்கிய நிலையில் சிறையில் இருந்து வந்த சசிகலா அதிமுகவை கைப்பற்ற முடிவு செய்து அதற்கான வேலையை செய்து வருகின்றார். இந்நிலையில் தற்போது இதுகுறித்து தகவல் வெளியாகி தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. அதில் அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பிரச்சினை வந்தா பேசி தீத்துக்கலாம்ப்பா” நாம அண்ணன்- தம்பி உறவுகள் – ஓபிஎஸ் பேச்சு…!!

கட்சிக்குள் அண்ணன் – தம்பி பிரச்சினைகள் இருந்தால் அதை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என துணை முதல்வர் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து ஆளும் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் நம் காட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சிக்கு எந்த […]

Categories

Tech |