Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முல்லை பெரியாறு அணை விவகாரம்… உரிமையை விட்டுகொடுத்த திமுக… அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…!!

முல்லை பெரியாறு விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டு கொடுத்த திமுக அரசுக்கு எதிராக இந்த ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், அதிமுக சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் […]

Categories

Tech |