Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நான் யாரு தெரியுமா ? அரிவாளை தூக்கிய அதிமுக பிரமுகர்… பரபரப்பில் நாகப்பட்டினம் …!!

அதிமுக ஒன்றியச் செயலாளர் அரிவாளுடன் ரகளையில் ஈடுபடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் பகுதியில் தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் கடந்த 2004ஆம் ஆண்டு வந்த சுனாமியால் சேதமடைந்தது. சில நாட்களுக்கு முன் இக்கட்டிடம் இடிக்கப்பட்டதால் அதிலிருந்த கல்,மண் போன்றவற்றை அப்பகுதி மக்கள் சிலர் தங்கள் வீட்டு வாசலில் கொட்டுவதற்காக அள்ளிச் சென்றனர். இதனைக் கண்ட நாகை மாவட்ட அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர், குடித்துவிட்டு கையில் […]

Categories

Tech |