Categories
மாநில செய்திகள்

“அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தது ஜனநாயகத்திற்கு விரோதமானது”….. இபிஎஸ் தரப்பு வாதம்…..!!!!

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், எதிர்க்கட்சி அலுவலகமான அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தது ஜனநாயகத்திற்கு விரோதமானது என இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அதிமுக தலைமை அலுவலகம் முன் கடந்த திங்கள்கிழமை, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஒருவர் மீது ஒருவர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:  சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே போராட்டம்…!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்த நிலையில் புதிய அவை தலைவர் யார் என்பது குறித்து இன்று தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மத்தியில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே லத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளரை மாற்ற வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று அதிமுக போராட்டம்…. அதிமுக தலைமை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறது. இதனால் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் திமுக அரசு மெத்தனமாக இருப்பதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இதனை கண்டிக்கும் வகையில் இன்று போராட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுகவினர் தங்களுடைய வீடுகள் முன்பு பதாகைகளை ஏந்தி கவன […]

Categories

Tech |