Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் 50 MLAக்கள், 2 MPக்கள் திமுகவில்…. அணுகுண்டை போட்ட ஆர்.எஸ்.பாரதி ….. புதிய பரபரப்பு….!!!!

திமுக எம்எல்ஏக்கள் 10 பேர் அதிமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடப்பதாக நேற்று  மதியம் இபிஎஸ் குண்டை போட்டு பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் அதிமுகவின் 50 எம் எல் ஏக்கள், இரண்டு எம்பிக்கள் மற்றும் 30 மாவட்ட செயலாளர் எங்களுடன் பேசுகின்றனர் என கூறிய திமுகவின் ஆர் எஸ் பாரதி,இபிஎஸ் திமுக எம்எல்ஏக்களின் பட்டியலை வெளியிட்டால் நாங்கள் அதிமுக எம்எல்ஏக்கள் பட்டியலை வெளியிடுகிறோம் என பதிலுக்கு அதிர்ச்சி அணுகுண்டை போட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய ஆர்.எஸ் பாரதி, அதிமுகவின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தலின் போது ஏற்பட்ட மோதல்… அ.தி.மு.க. பிரமுகர் தந்தை மரணம்… போலீஸ் பலத்த பாதுகாப்பு..!!

சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட மோதலில் திருபுவனத்தில் அதிமுக பிரமுகருடைய தந்தை உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே வயல்சேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. அப்போது வாக்குச்சாவடிக்கு வெளியே திமுகவினரும், அதிமுகவினரும் மோதிக்கொண்டனர். இந்த முதலில் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் 26 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். அந்த மோதலில் சிலர் மண்வெட்டியால் அதிமுக பிரமுகர் ராமகிருஷ்ணனின் […]

Categories

Tech |