Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது…. வைத்திலிங்கம்…..!!!!

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறாது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், அது கலவரமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைத்தியலிங்கம், நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் செல்வாக்கு தமிழகம் முழுவதும் பல மடங்கு அதிகரித்துள்ளது. கட்சியின் உறுப்பினர்களாக இல்லாத 600 பேரை பொதுக்குழு கூட்டத்தில் கலந்து […]

Categories

Tech |