19, 21 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் பொதுக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் திருத்தப்பட்டு 21, 25 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. தொகுதி, பகுதி நகர கழக நிர்வாகிகளுக்கான செயலாளர் ரூபாய் 200, அவைத்தலைவர், இணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ரூபாய் 100, மாவட்ட அவைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு ரூபாய் 500 கட்டணமாக தேர்தல் பொறுப்பாளர்களிடம் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tag: அதிமுக.தேர்தல்
தமிழகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை உரிமையாளர் பதவிகளுக்கான தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதிமுக உட்கட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அதன்படி அதிமுக உட்கட்சி தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்படும். நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்புமனு தாககல் செய்யப்படும். டிசம்பர் 5 ஆம் தேதி வேட்பு […]
இன்னும் சற்று நேரத்தில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அதிமுக தலைமை செயலகத்திற்கு வருகை தந்தனர்.துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்தில் நுழைந்தவுடன் முன்னதாக எம்.ஜி.ஆர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளை தொட்டு வணங்கி மரியாதையை செலுத்தினார்.எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் வருங்கால முதல்வரே என முழக்கமிட்டபடி ஆரவாரம் செய்தனர்.தலைமைச்செயலகத்திற்குள் கட்சியை சேர்ந்த முக்கிய […]