Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக தொண்டர்கள் அதிரடி கைது… பரபரப்பு…!!

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் கோவை சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு எம்.எல்.ஏக்கள் 7 பேர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் வாக்குவாதம் செய்த ஆதரவாளர்களை போலீசார் அடித்து விரட்டியடித்தனர். இதில் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: போலீஸ் – அதிமுகவினர் மோதல்…. பெரும் பரபரப்பு….!!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோவை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், வேலுமணி உள்பட 17 பேர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை […]

Categories

Tech |