Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பு….. அ.தி.மு.க நிர்வாகிகள் இருவர் கைது…!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடன் தொடர்பில் இருந்த இரண்டு அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆவின் துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக பால்வளத்துறை அமைச்சர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் முன்ஜாமீன் கேட்டு அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சம்பளம் கொடுக்கல… டிரைவர் செய்த செயல்… அதிமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்…!!

ராமநாதபுரத்தில் அதிமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சிவஞானபுரம் பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதிமுக தொழில் நுட்ப பிரிவில் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இவருடைய வாகனத்தின் டிரைவராக ஓம்சக்தி நகரை சேர்ந்த கார்த்திக் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கார்த்திக் 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சரவணகுமாரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக நிர்வாகி பணப்பட்டுவாடா…. வைரல் வீடியோ… பரபரப்பு…!!!

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக நிர்வாகி பணம்பட்டுவாடா செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிமுக நிர்வாகியிடம் கட்டுக்கட்டாக பணம்…. ஆவணம் இல்லாமல் சிக்கிய 77,000…. பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை….!!

மானூர் அருகே அதிமுக நிர்வாகியிடம் தேர்தல் பறக்கும் படையினர் ரூபாய் 77 ஆயிரத்தை பறிமுதல் செய்துள்ளார்கள். நெல்லை மாவட்டம் மானூர் அருகே பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூபாய் 77 ஆயிரம் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து விசாரணை செய்த பறக்கும் படையினர் அவர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி அங்கராஜ் என்று தெரியவந்தது. மேலும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

” வாழும் புரட்சி தலைவரே”… எடப்பாடியை எம்ஜிஆர் ஆக்கிய… கரூர் அதிமுக நிர்வாகி… கட்டவுட்டால் பரபரப்பு..!!

கரூர் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வாழும் புரட்சித் தலைவரை என்று கட்டவுட் வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்கள் மூலம் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களால் திட்டங்களின் நாயகர், குடிமராமத்து நாயகர் என்று பல அடைமொழிகளுடன் போஸ்டர்களும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், மாவட்ட ஊராட்சி குழு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING: சசிகலாவை சந்திக்க சென்ற அதிமுக நிர்வாகி… அதிரடி திருப்பம்…!!!

பெங்களூருவில் சசிகலாவை சந்திக்கச் சென்ற கர்நாடக மாநில அதிமுக செயலாளரை சசிகலா சந்திக்க மறுத்துவிட்டார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை […]

Categories

Tech |