Categories
மாநில செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்திற்குள் மர்ம நபர்கள்…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழக முழுவதும் நேற்று முன்தினம் (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக தமிழக தேர்தல் ஆணையம் இன்று (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நாளை (பிப்.22) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடியில் பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்ததாக பரபரப்பு புகார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதற்கெல்லாம் கருத்து சொல்ல முடியாது….. EX மினிஸ்டர் கடுகடு…..!!!!

தமிழகத்தில் அதிமுக தோல்விக்கு பாஜக தான் காரணம் என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சிவி சண்முகம் பேசியது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணியைத் தொடருவதா? இல்லையா? என்பதை அதிமுக மேலிடம் தான் தீர்மானிக்க முடியும். பாஜக உடனான கூட்டணியை தானோ, சிவி சண்முகமோ தீர்மானிக்க முடியாது.உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தான் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் குறித்து தெரியவரும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை…. அனைத்திற்கும் முற்றுப்புள்ளி….!!!!

தமிழகத்தில் அதிமுக தோல்விக்கு பாஜக தான் காரணம் என்று சிவி சண்முகம் கூறியிருந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்து ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பாஜக மீதும் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் முழு நம்பிக்கையினை வைத்துள்ளது. தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பா.ஜ.க வுடைய வேலையே கூட இருப்பவனுக்கு குழி பறிக்கிறது தான் – திருமாவளவன்

அருவருப்பான அரசியலை அரங்கேற்ற கூடிய கட்சி பாரதிய ஜனதா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். அரக்கோணம் அருகே சோகனூரில் நடைபெற்ற இரட்டை கொலையை கண்டித்து ராணிப்பேட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன் திராவிட இயக்கக் கொள்கைகள் இல்லாத கட்சியாக அதிமுக மாறிவிட்டது என்றார். கூட இருப்பவர்களுக்கு குழி பறிப்பது தான் பாஜகவின் வேலை என்றும் அவர் சாடியிருக்கிறார். மேலும் பேசிய அவர் திராவிட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக கூட்டணியில் இருந்து விலகி வேறு கூட்டணி… தேமுதிக பரபரப்பு அறிக்கை…!!!

அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு முதலாளிக்கு 6,116 ஏக்கர்… அள்ளிக் கொடுத்த அதிமுக, பாஜக அரசு… சீமான் அதிரடி குற்றச்சாட்டு…!!!

அதானி என்ற ஒற்றை முதலாளிக்கு 6,116 ஏக்கர் நிலத்தை அதிமுக மற்றும் பாஜக அரசுகள் கொடுத்ததாக நாம் தமிழர் கட்சி சீமான் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு… இரவிலேயே நடந்து முடிந்த பேச்சுவார்த்தை…!!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இரவிலேயே நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பாஜகவுக்கு எத்தனை தொகுதி தெரியுமா?… வெளியான புதிய தகவல்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக -பாஜக… ஏழை எளிய மக்களுக்கான கூட்டணி… அமித்ஷா அதிரடி பேச்சு…!!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி என்பது ஏழை எளிய மக்களுக்கான கூட்டணி என்று பாஜக தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக வெற்றியை தடுக்க சூழ்ச்சி நடக்கிறது… ஸ்டாலின் குற்றச்சாட்டு…!!!

தமிழகத்தில் திமுக வெற்றியை எதிர்ப்பது அதிமுக மட்டுமல்ல பாஜகவும் தான் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதான் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் பாடம் புகட்டுவார்கள்… அப்போ உங்களுக்கு தெரியும்…!!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டசபை தேர்தலிலும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை கட்டாயம் தொடரும் என துணை முதல்வர் அறிவித்துள்ளார். அதனை முதல்வரும் ஏற்றுக்கொண்டார். ஆனால் இந்த கூட்டணியை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலில் எப்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ் நாட்டை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார் பழனிச்சாமி… திருமாவளவன் விமர்சனம்…!!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டசபை தேர்தலிலும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை கட்டாயம் தொடரும் என துணை முதல்வர் அறிவித்துள்ளார். அதனை முதல்வரும் ஏற்றுக்கொண்டார். ஆனால் இந்த கூட்டணியை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலில் எப்படி […]

Categories

Tech |