Categories
அரசியல்

OMG : “கூட்டணி முறிவுக்கு இவர் தான் காரணமா?”…. ஜெயக்குமார் அளித்த விளக்கம்….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-பாஜக இடையே அனைத்து பங்கீடு பேச்சுவார்த்தை ஆரம்பத்தில் சுமூகமாக தான் நடைபெற்றது என்று கூறியுள்ளார். மேலும் அதிமுகவால் பாஜகவின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாததால் பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஆனால் நாங்கள் எங்களுடைய தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு இவ்வாறு செயல்படுகிறோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அதேபோல் 2024-ஆம் ஆண்டு […]

Categories
அரசியல்

“இத மட்டும் எங்களுக்கு கொடுத்துருங்க”…. மேயர் பதவிக்கு பாஜக போடும் ஸ்கெட்ச்…. ஓ இதுக்கு பின்னாடி இவர்தா இருக்காரா?….!!!

அதிமுக கூட்டணியில் பாஜக முக்கிய இடங்களுக்கான மேயர் பதவியை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக பாஜக கூட்டணியில் பாஜக முக்கிய மாநகராட்சியின் மேயர் பதவிகளைக் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் திமுக -காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி பொருத்தவரை கூட்டணி கட்சிகள் அனைத்தும் முண்டியடித்துக்கொண்டு எனக்கு உனக்கு என்று போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் மெஜாரிட்டி கட்சிகளுக்கே வாய்ப்பு அளிக்கப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் அதிமுக குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் […]

Categories
அரசியல்

“பாஜகவில் இருந்து எஸ்கேப்பாகும் முக்கிய நிர்வாகிகள்”….  அதுக்கு அண்ணாமலை கொடுத்த விளக்கம் தா வேற லெவல்….!!!

தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி மிக சிறப்பாக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் செவபுரம் தொகுதியில் பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் 108 பானைகள் வைத்து பொங்கல் விடப்பட்டது. இதற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் பெருமைகளை பறைசாற்றும் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பேசவே அமித்ஷா வந்தார் …!!

அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பேசவே திரு. அமித்ஷா சென்னை வந்ததாகவும் அரசு விழாவில் கூட்டணி குறித்து பேசி இரு தரப்பினரும் மரபை மீறி இருப்பதாகவும் இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான திரு.கௌத்தமன் குற்றம் சாட்டியுள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார்.

Categories

Tech |