Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“திண்டிவனம் நகர்மன்ற கூட்டத்தொடர்”… வெளிநடப்பு செய்த அதிமுக, பாமக கவுன்சிலர்கள்…!!!

திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் பாமக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் நேற்று நகரமன்ற கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமை தாங்க துணைத்தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் முன்னிலை வகிக்க நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் வரவேற்றார். நகர்மன்ற கூட்டமானது தொடங்கியவுடன் வார்டு கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் இருக்கும் மக்களின் கோரிக்கைகள் பற்றி பேசினார்கள். அப்போது அதிமுக கவுன்சிலர்கள் 4 பேரும் பாமக கவுன்சிலர் ஹேமாமாலினியும் […]

Categories

Tech |