Categories
மாநில செய்திகள்

“நான் கட்சியிலிருந்து விலகுகிறேன்”… எம்.ஜி.ஆர் சிலையிடம் கடிதம் கொடுத்து கண்ணீர் மல்க வெளியேறிய அ.தி.மு.க பிரமுகர்…!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானி தெருவில் வசித்து வருபவர் சேகர் (70). இவர் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து உறுப்பினராக இருந்து, அதன் பின் சீர்காழி நகர மன்ற உறுப்பினராக 3 முறையும், அ.தி.மு.க மாவட்ட பிரதிநிதியாகவும் பனைவெல்ல கூட்டுறவு சங்க இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் அ.தி.மு.க அறிவித்த மாநாடு பொதுக்கூட்டம் கட்சி பணிகளிலும் இரவு, பகல் பாராமல் பல வருடங்கள் உழைத்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் அ.தி.மு.க அறிவித்த போராட்டங்களில் பலமுறை கலந்து கொண்டு சிறை […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக மாவட்டச் செயலாளரிடம் ரூ. 50 லட்சம் மோசடி…. காங்கிரஸ் பிரமுகர் உட்பட 2 பேர் கைது…. பெரும் பரபரப்பு….!!!!

பண மோசடி வழக்கில் 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஆவார். இவரிடம் கடந்த 5 வருடங்களாக ஸ்ரீதர் என்பவர் ஓட்டுனராக பணி புரிந்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பாக ஸ்ரீதரிடம் நாராயணன் 50 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து வீட்டில் கொடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் ஸ்ரீதர் பணத்தை வீட்டில் ஒப்படைக்காமல் நாராயணன் […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் அதிமுக பிரமுகர் வீட்டில்…. ஐடி திடீர் ரெய்டு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கோவையில் அதிமுக முன்னால் அமைச்சர் வேலு மணிக்கு நெருக்கமானவர் சந்திரசேகர். இவர் அம்மா நாளிதழ் வெளியீட்டாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சொந்தமான 6 இடங்களில் இன்று வருமானவரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வீடு, பி.என். புதூரில் உள்ள அவரது தந்தை வீடு உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக பிரமுகர் வீட்டில் ரெய்டு…. பெரும் பரபரப்பு…!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்திய நிலையில் தற்போது சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியிடம் உதவியாளராக இருந்தவர் என்றும், எஸ்பி வேலுமணி விவகாரத்தில் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது. இந்த ஐடி ரெய்டால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிமுகவில் இருந்து விலகிய பிரமுகர்… அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்… வெளியான முக்கிய தகவல்…!!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அதிமுக பிரமுகர் திமுகவில் இணைந்துள்ளார். நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் அதிமுக மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் சேர்மனுமான சுரேஷ்குமார் அவர்கள் திமுகவில் இணைந்துள்ளார். அப்போது திமுக மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தலின் போது ஏற்பட்ட மோதல்… அ.தி.மு.க. பிரமுகர் தந்தை மரணம்… போலீஸ் பலத்த பாதுகாப்பு..!!

சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட மோதலில் திருபுவனத்தில் அதிமுக பிரமுகருடைய தந்தை உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே வயல்சேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. அப்போது வாக்குச்சாவடிக்கு வெளியே திமுகவினரும், அதிமுகவினரும் மோதிக்கொண்டனர். இந்த முதலில் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் 26 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். அந்த மோதலில் சிலர் மண்வெட்டியால் அதிமுக பிரமுகர் ராமகிருஷ்ணனின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இரட்டை கொலை” அதிமுக பிரமுகர் தான் காரணம்…. குண்டர் சட்டத்தில் கைது பண்ணுங்க…. கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக….!!

மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி விசிக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவளத்தில் தேர்தலுக்கு பின்பு இரட்டைக் கொலை நடைபெற்றது. குறிப்பாக கோவளத்தில் உள்ள அதிமுக பிரமுகர் ஒருவர் மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனை அப்பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக வேட்பாளரை அவர்களது ஊருக்குள் இளைஞர்கள் அனுமதிக்கவில்லை. இந்த முன்விரோதம் காரணமாக இரண்டு நாட்களுக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

Breaking: தீ வைத்து எரிப்பு… கோவில்பட்டியில் உச்சகட்ட பரபரப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக பிரமுகரின் பைக் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு… அதிமுக பிரமுகர் 15 நாட்கள் நீதிமன்ற காவல்…!!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகர் உட்பட மூன்று பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம் பெண்களை பிடித்து அடைத்து வைத்து, பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடூர வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். […]

Categories

Tech |