Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் நடந்த தாக்குதல் ….. சகோதரர்கள் 2 பேருக்கு வலைவீச்சு….!!!

முன்விரோதத்தால் அதிமுக பேச்சாளரை தாக்கிய சகோதரர்கள் இருவரையும்  காவல்துறையினர் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் தெற்கு வீதியை சேர்ந்த மணவைமாறன் என்பவர் அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளராக உள்ளார். இவருடைய சகோதரருக்கும், இவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று மணவைமாறன் வீட்டில் இருந்தபோது அவருடைய சகோதரர்களான சீதாராமன், சீனிவாசன் ஆகியோர் அவரது வீட்டிற்கு வந்து சத்தம் போட்டு திட்டி உள்ளனர். இந்த சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த […]

Categories

Tech |