Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு கூட்டம்….. இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு…. பரபரக்கும் அதிமுக….. தீவிர ஆலோசனையில் ஓபிஎஸ், இபிஎஸ்….!!!!

அதிமுக கட்சியில் உட்பட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது எடப்பாடி பழனிச்சாமி உரிய முறையில் பதில் மனு அளிக்க வேண்டும் என நீதிபதி கூறினார். அதோடு‌ பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதாக கூறும் எடப்பாடி எதற்காக பொதுக்குழு கூட்டத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செல்லாது செல்லாது….! EPS ஐ தொடர்ந்து அதிரடி காட்டும் OPS….!!!!

கடந்த ஜூலை 11 ஆம் தேதி இபிஎஸ் தரப்பு நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதனால் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்போவதாக ஓபிஎஸ் அறிவித்து இருந்தார். ஆனால் அவருக்கு முன்பாகவே இபிஎஸ் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்தார். அதில், பொதுக்குழு தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் தங்கள் […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ் பொதுச்செயலாளரக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.‌ இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொது குழு […]

Categories
அரசியல்

அ.தி.மு.கவில் கடும் போட்டி… இ.பி.எஸ் போடும் பக்கா பிளான்…. ஓ.பி.எஸ், சசிகலா எடுக்கப் போகும் முடிவு என்ன….?

அ.தி.மு.க கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் பாதியிலேயே முடிவடைந்ததால் வருகிற ஜூலை 11-ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார். இந்த பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஓ.பி.எஸ் பொதுக்குழு கூட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த […]

Categories
அரசியல்

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம்…. எழுந்தது புதிய சிக்கல்…. இ.பி.எஸ் போடும் பக்கா பிளான்…. வெளியான தகவல்….!!!

பொதுக்குழு கூட்டம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க கட்சியில் சமீப காலமாக ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமை வேண்டும் என்று கூற ஓபிஎஸ் இரட்டை தலைமை தான் சிறந்தது என்று கூறி வருகிறார். இதன் காரணமாக எடப்பாடிக்கும் பழனிச்சாமிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த பொதுக்குழு கூட்டத்தின் போது ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் எடப்பாடி ஆதரவாளர்களால் கடுமையாக அவமானப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக ஓபிஎஸ் […]

Categories
அரசியல்

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம்…. ஓ.பி.எஸ் கார் டயர் பஞ்சர்…. பெரும் பரபரப்பு….!!!

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எந்தவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தை வரையறை செய்யப்பட்ட 23 தீர்மானங்களை தவிர வேறு எந்தத் தீர்மானங்களையும் நிறைவேற்றக் கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் பொதுக்குழுவை நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவு கொடுத்தது. அதன்படி ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று காலை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மாறி மாறி கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை பொதுக்குழு […]

Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம்…. செல்போனுக்கு தடை…. அதிர்ச்சியில் நிர்வாகிகள்….!!!

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அ.தி.மு.க குழுவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்தக் கூட்டம் வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் என கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அ.தி.மு.கவின் பொது அவைத் தலைவரை தேர்வு செய்வது, ஜனாதிபதி தேர்தல், பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மருது சகோதரர்களை போல…. ஈபிஎஸ் – ஓபிஎஸ் வெற்றி பெறுவார்கள் – வளர்மதி…!!

ஈபிஸ் மற்றும் ஓபிஎஸ் மருதுசகோதரர்களை போல வெற்றி பெறுவார்கள் என்று வளர்மதி பேசியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அனைத்து கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுக செயற்குழு பொதுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை  ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி பங்கேற்றுள்ளனர். இதையடுத்த […]

Categories

Tech |