Categories
அரசியல் மாநில செய்திகள்

“அனுமதிக்காதீங்க” கடைசியாக போலீஸிடம் சென்ற ஓபிஎஸ்…. முக்கிய கோரிக்கை….!!!!!

அதிமுக பொதுக் குழுவுக்கு அனுமதி தரக் கூடாது என ஆவடி காவல் ஆணையரகத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதால் அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது. அதிமுகவின் சட்டவிதிகளுக்கு மாறாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் அனுமதி கோரியுள்ளார். பெஞ்சமின் பாதுகாப்பு கோரியது தன்னிச்சையான முடிவு என்பதால் அனுமதி மறுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக பொதுக் குழுவை தள்ளி வைக்குமாறு வலியுறுத்தி ஓபிஎஸ் எழுதிய கடிதத்தை […]

Categories

Tech |