Categories
மாநில செய்திகள்

BREAKING : எடப்பாடி பழனிசாமி திடீர் மயக்கம்….. பெரும் பரபரப்பு….!!!

மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களை பாதிக்கும் என்பதை கண்டித்து தமிழக முழுவதும் திங்கட்கிழமை போராட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சென்னையில் இன்று அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் அதிமுக போராட்டம்…. எதற்கு தெரியுமா?…. அனுமதி கோரி காவல்துறையிடம் மனு….!!!!

சென்னையில் மின்கட்டண உயர்வை கண்டித்து வருகின்ற 27ஆம் தேதி போராட்டம் நடத்த அனுமதி கேட்டு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் காவல்துறையில் மனு அளிக்கப்பட்டது. அதாவது, சென்னை தவிர அதிமுக அமைப்பு ரீதியிலான மாவட்ட தலைநகரங்களில் இன்று போராட்ட நடைபெறும் நிலையில் வருகின்ற 27ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் சுமார் 10,000 பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் […]

Categories
மாநில செய்திகள்

முல்லை பெரியாறு அணை விவகாரம்…. 5 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்…. அதிமுக அறிவிப்பு….!!

முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரிக்க வேண்டுமென்று 5 மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 9ஆம் தேதியன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டனர். அதில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மேலும் 142 அடி வரை நீர் தேக்க படாமல் கேரளாவின் நிர்பந்தத்தின் காரணமாக […]

Categories

Tech |