Categories
அரசியல் மாநில செய்திகள்

#JUSTIN: இபிஎஸ், கே.பி.முனுசாமி , சி.வி.சண்முகம்…. அதிமுகவில் இருந்து நீக்கம்…. பரபரப்பை கிளப்பும் போஸ்டர்….!!!!

அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாக்கியுள்ள நிலையில், அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி,கேபி முனுசாமி மற்றும் சிவி சண்முகம் ஆகியோரை நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், கழகத்திற்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு தவறுகள் செய்த காரணத்திற்காக எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி,ஜெயக்குமார் மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கடந்த ஜூன் 26 ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

90 லட்சம், வாங்குன நிலம் எங்கே?… பொதுமக்கள் ஆவேசம்… அதிமுக போஸ்டரால் சலசலப்பு…!!!

அதிமுக பற்றி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக அலுவலகம் கட்டுவதற்காக 90 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய இடம் எங்கே என்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு கட்சி அலுவலகத்திற்கு 1.60 கோடி ரூபாய்க்கே நிலம் பேசப்பட்டதாகவும், 90 லட்சம் மட்டுமே கொடுத்து விட்டு முழு பணத்தை தராமல் பத்திரம் பதிவாகவில்லை என்றும், 5 […]

Categories

Tech |