Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக போஸ்டரை மட்டும் குறிவைக்கும் மர்ம நபர்கள்…. வெளியான சிசிடிவி காட்சி…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி ரோடு 24வது வட்டக் கழகச் செயலாளர் லட்சுமணன் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம் உள்பட பல திட்டங்களை அச்சிட்டு ஒட்டி இருந்தார். இந்நிலையில் கோவை அவினாசி சாலையில் மேம்பலத்தின் தூண்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்ட்டர்களை மர்மநபர் ஒருவர் கிழிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து தகவலறிந்த அ.தி.மு.க தொண்டர்கள் அதே இடத்தில் மீண்டுமாக அதிமுக அரசின் திட்டங்களை விளக்கும் போஸ்ட்டர்களை ஒட்டி இருக்கின்றனர். இதற்கிடையில் கோவை அவினாசி சாலையில் 10 […]

Categories

Tech |