Categories
மாநில செய்திகள்

அதிமுக அரசு முறைகேடு அம்பலம்…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 2013 முதல் 2018 வரை கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் ரூ.14,000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக மத்திய மின் உற்பத்தி திட்டத்தில் ஏற்பட்ட தாமதத்தால் டான்ஜெட்கோவுக்கு கூடுதல் செலவு ரூ.2,381.54 கோடி, பற்றாக்குறையை சமாளிக்க மின்சாரம் வாங்கியதில் கூடுதல் செலவு ரூ.2,099.48 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |