Categories
மாநில செய்திகள்

“அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம்”…. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சொன்ன பதில்…..!!!!

அ.தி.மு.க பொதுக்குழு குறித்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த கோரிக்கைக்கு விளக்கமளித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தனி நீதிபதியான நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியின் கருத்தை அறிந்து உத்தரவு பிறப்பிப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கக் கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து போன்றோர் தொடர்ந்த வழக்குகளை […]

Categories

Tech |