Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தல்”…. அதிமுக போட்டியாளர் வெற்றி….!!!!

குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக உறுப்பினர் வெற்றி பெற்றார். தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு காலையில் தலைவர் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் 8 பேர் கலந்து கொண்டார்கள். இதில் அதிமுக சார்பாக எம்.கணேஷ் தாமோதரன் என்பவரும் திமுக சார்பாக கே.பி.குமார் பாண்டியன் என்பவரும் போட்டியிட்டார்கள். இதையடுத்து உறுப்பினர்கள் மறைமுகமாக வாக்களித்தார்கள். இதில் அதிமுக 5 வாக்குகளும் திமுக 3 வாக்குகளும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: திருவாரூர் நகராட்சியில் தட்டி தூக்கிய அதிமுக…. சற்றுமுன் அதிரடி….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்.19-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நேற்று நடந்தது. அதனை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள 268 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, திருவாரூர் நகராட்சி 1-வது வார்டில் அதிமுக வெற்றி […]

Categories
மாநில செய்திகள்

“சிவகாசி மாநகராட்சியை தட்டி தூக்கும் அதிமுக”…. மாஜி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிக வெற்றி வாய்ப்பு யாருக்கு ? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, “எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது தான் சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளை இணைத்து சிவகாசி மாநகராட்சியாக ஆக்கினோம். சிவகாசி சட்டப்பேரவை தொகுதியில் நான் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளேன். எனவே சிவகாசி மாநகராட்சி தேர்தலில், அதிமுக 38 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஸ்ரீ வில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்…

ஸ்ரீ வில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மான்ராஜ் வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,49,580 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 73.03% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிட்ட மான்ராஜ் தலா 70,475 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொடுத்தார்கள்… அதனால் வென்றார்கள்… பாமக களப்பணி ஆற்றும்… ராமதாஸ் டுவீட்…!!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்ததற்கு அதிமுகவெற்றி பெற பாமக களப்பணி ஆற்றும் என ராமதாஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வெற்றி பெற உதவும் ஸ்டாலின்… கிண்டலடித்த கடம்பூர் ராஜு…!!!

தமிழகத்தில் ஸ்டாலின் எங்களைப் பற்றி பேசுவதால் அதிமுக வாக்கு அதிகரிக்கும், அவருக்கு நன்றி என கடம்பூர் ராஜு கிண்டலடித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை […]

Categories
மாநில செய்திகள்

3வது முறையாக…. நாம் வெற்றி பெற வேண்டும் – அதிமுக வியூகம்…!!

தேர்தல் பிரசாரத்தில் 3வது முறையும் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுகவினர் உறுதி எடுத்து கொண்டுள்ளனர். 2021 வருட சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிமுக இன்று தொடங்கியுள்ளது. இதற்காக பொதுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் பன்னேர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி ஆகியோருக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரச்சார மேடையில் 50க்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டு அனைத்து தலைமை கழக நிர்வாகிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வரவேற்புரை […]

Categories

Tech |