தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு. மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். […]
Tag: அதிமுக வேட்பாளர்
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டில் அதிமுக சார்பாக போட்டியிட ஜானகிராமன் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை ஜானகிராமன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் வீட்டில் 84 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]
எங்களைப் பொறுத்தவரை இந்த கூட்டணியில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக தான் தேர்தலை சந்திக்கும் என்று அமைச்சர் . கூறியுள்ளார். சென்னையை அடுத்துள்ள திருவேற்காட்டில் அரசு சார்பாக கட்டப்பட்டு வருகின்ற கட்டிடங்களை அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, “அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த கூட்டணி கட்டாயம் அதிமுக தலைமையில் தான் அமையும். கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து […]