Categories
அரசியல்

உள்ளாட்சி தேர்தலில் 25 கேட்கும் பாஜக…. கடும் ஷாக் ஆன அதிமுக…!!!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக பாஜகவினர் அதிமுக கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து கூட்டணி கட்சியினருக்கு இடம் ஒதுக்கீடு செய்வது பற்றி அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் […]

Categories

Tech |