Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

”தைப்பூசம்” பொதுவிடுமுறை – தமிழக அரசு அதிரடி …!!

தமிழ் கடவுளான முருகப் பெருமானை சிறப்பித்து தமிழ்நாட்டின் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. அந்த திருவிழாவை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. அதேபோல இந்த விழாக்கள் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் மற்றும் இந்தோனேஷியா நாடுகளில்  வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் முதல்வர் சுற்றுப்பயணம் சென்றபோது இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகள் தைப்பூச திருவிழாவுக்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழகத்திலும் பொது விடுமுறை அளிக்க […]

Categories
மாநில செய்திகள்

திருமணமான பெண்ணை விடிய விடிய… அதிமுக எம்எல்ஏ கொடூர சம்பவம்…!!!

உசிலம்பட்டியில் அதிமுக எம்எல்ஏ திருமணமான தம்பதியை வீட்டில் அடைத்து வைத்து விடிய விடிய கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே பல கொடூர சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தினம் தோறும் தொடர்ந்து தற்கொலைகள், கற்பழிப்பு, கொடூர கொலை என பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு கூட மிகவும் அச்சப்படுகிறார்கள். இந்நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மனைவி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு…!!!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணையும் அவரது தந்தையையும் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்து வரும் பிரபு கடந்த சில நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் அப்பா பிரபு தன் பெண்ணை கடத்தி திருமணம் செய்துகொண்டதாக ஆட்கொணர்வு மனு ஒன்றை அளித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் என் மகளை கடத்திச் சென்று […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அதிமுக MLA க்கு கொரோனா உறுதி…. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி….!!

ஸ்ரீபெரும்புதூர் MLA வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தமிழக மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. அரசியல் வட்டாரங்களிலும் கொரோனா பாதிப்பைத் தடுக்க ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதையடுத்து வாழ்வாதாரம் நிறைய பேருக்கு பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு உதவும் விதமாக அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ந்து பல உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அதிமுக சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மண்டலங்களாக […]

Categories

Tech |