தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கடல் எல்லைக்குட்பட்ட வழக்கமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வரும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடந்த சில மாதங்களாக தொடர் கதையாக இருந்து வருவது […]
Tag: அதிமுக
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும் போது, உயிர் காக்கின்ற மருத்துவத்திற்கு காப்பீடு இலவசமா கொடுத்தாங்க. அதுக்கு ஏது காசு ? அய்யா கருணாநிதி காப்பீடு, அம்மையார் ஜெயலலிதா காப்பீடு. இது உங்கள் பரம்பரை சொத்து பல்லாயிரம் ஏக்கரை விற்றுவிட்டு எங்களுக்கு கொடுக்கிறீர்களா? எது இந்த காசு? இலவசங்களில் கொடுக்கின்ற பணத்தை, இழக்கின்ற பணத்தை எப்படி ஈட்டுகிறீர்கள் என்பதற்கு பதில் இருக்கிறதா? இது எப்படி வளர்ச்சி ஆகும் ? இலவசம் பெற வேண்டிய […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சத்துணவு கிட்டத்தட்ட உலகத்தினுடைய ஐநாவின் உடைய ஒருமதிப்பிட்டில் அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் ஒரு நாளைக்கு 134 குழந்தைகள் பிறக்கிறது என்றால், 134 குழந்தைகள் இறக்குமாம். ஆனால் சத்துணவு திட்டம் வந்த பிறகு, புரட்சித்தலைவர் திட்டம், அதே போல கர்ப்பிணி பெண்களுக்கு வந்து சத்துணவு கொடுப்பது அந்த திட்டங்களை கொண்டு வந்ததன் மூலம் 134 குழந்தைக்கு பதிலாக 38 குழந்தைகள் தான் இறந்தது. அப்போது இதெல்லாம் அதிக நிதி ஒதுக்கீடு செய்து, […]
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசும் போது, அண்ணன் ஓபிஎஸ் அவர்களை வலிமைமிக்க அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒற்றை தலைமையாக, அவருக்கு அனைத்து வலிமையும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக வழங்கி, அவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒட்டுமொத்த தொண்டர்களாலும், ஒருமித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு பெற்று இருக்கின்ற அணுதாவிகளால் அவரைத்தான் நாங்கள் தலைவராக ஏற்று அவர் வழியில் நின்று வாழ்ந்து […]
செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் ஆவணப்படம் வெளியிட இருக்கின்றோம். தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து நண்பர்களும், இயக்கத் தோழர்களும் அதை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதனால் நாங்கள் அதிமுக, பாஜக தவிர்த்து மற்ற எல்லா இயக்கத்திற்கும் இந்த அழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு இருக்கின்ற அரசியல் சூழலைப் பொருத்தவரை முன்னாடி மாதிரி கிடையாது. சனாதன சக்திகள், திராவிட கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு, இன்றைக்கு வேரூன்ற முயற்சியில் இயங்கி இருக்கின்ற இந்த நேரத்தில் தான் நாம் திமுக […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக ஆட்சி காலத்தில் கோவை மாநகராட்சி, கோவை மாவட்டத்திற்கு நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. விடியா திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு கொண்டுவந்த திட்டத்தை முடக்குவது, ரத்து செய்வது என இந்த 15 கால மாதத்திலே நடைபெற்று வருகின்றன. அதில் சிலவற்றை குறிப்பிட விரும்புகின்றேன். கோவை மாநகராட்சியில் சுமார் 500 பணிகள் மாண்புமிகு அம்மாவுடைய அரசு எடுத்துக் கொண்டு, 150 கோடியில் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்றைக்கு இந்த விடியாத அரசாங்கம் கிட்டத்தட்ட 50,000 ரூபாய், 25 ஆயிரம் ரூபாய் படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் 12ஆம் வகுப்பு பாஸ் பண்ணி இருந்தால், 50 ஆயிரம் ரூபாய் டிகிரி பஸ் ஆகியிருந்தால், 2பேருக்கும் ஒரு சவரன் நகை யார் கொடுப்பார்கள் ? இந்த விடியாத அரசு என்ன ஆச்சு ? 50 ஆயிரம் ரூபாய் பிரித்து, ஆயிரம் ரூபாய். 25 ஆயிரம் ரூபாய் பிரித்து, ஆயிரம் […]
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசும் போது, எம்.ஜி.ஆர் இருக்கும் வரை அவர்தான் முதலமைச்சர், வரலாற்றை படைத்து காட்டிய அற்புதமான உலகத் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கத்தை, அவருக்கு பின்னால் மனித குல மாணிக்கம் நாங்கள் வாழ்ந்து வணங்குகின்ற எங்களுடைய இதய தெய்வம் பொன்மனத்தாய் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு பின்னால் நூறாண்டுகள் வாழும் இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று சொல்லி, இந்த அற்புத […]
செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, மாண்புமிகு அம்மாவுடைய அரசு வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கு அறிவிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு, சுமார் 168 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டு பணிகள் எல்லாம் துவங்கி சுமார் 50 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. அந்தத் திட்டத்தையும் இன்றைக்கு கைவிட இருக்கின்றார்கள். கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதாக பத்திரிகை வாயிலாக அறிக்கை விட்டிருந்தார்கள். மின்சார துறை அமைச்சர் பேசுகிறார், […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ , இன்றைக்கு மதுரை மாநகராட்சி, மேற்கு தொகுதியில் உள்ள 74 வது வார்டில் இருக்கின்ற, சோமசுந்தர பாரதியார் பள்ளியில் 30 லட்சம் ரூபாயில் கூடுதல் கட்டிடம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொடுத்திருக்கிறோம். அது என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதி, கடந்த ஆண்டு 2021-22 அந்த நிதி ஆண்டில், வருகின்ற தொகையை பள்ளிக்கு கொடுத்திருக்கிறோம். இந்த பள்ளியில் கூடுதல் வகுப்பு கட்டிடம் 15 லட்சம் ரூபாய், கூடுதல் வகுப்பறை 50 […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திராவிட மாடல் அரசு என்பது என்ன ? முழுக்க முழுக்க சட்ட ஒழுங்கை மோசமாக்குவது, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது, தமிழ்நாட்டு ஒட்டுமொத்த கொலை, கொள்ளையினுடைய ஒரு மாநிலமாக உருவாக்குவது, கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன், அதேபோல அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தராமல் இருப்பது, இது போன்ற விஷயங்கள் முன்மாதிரியாக இருப்பது தான் திராவிட மாடல் என்று சொல்கிறோம். நிதி அமைச்சர் பிடிஆர் மீது அன்றைக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிச்சாமி இந்த கட்சிக்கு என்ன செய்தார் ? ஒன்பது தேர்தலை சந்திக்கிறோம். பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி மன்ற தேர்தல், இடைத்தேர்தல் என எல்லா தேர்தல்களிலும் தோல்வி. எல்லா இடங்களிலும் தோல்வி. அண்ணா திமுகவை பொறுத்தவரை இன்றைய சூழ்நிலையில் தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இவர்கள் பின்னால் யாரும் இல்லாத காரணத்தினால், இவர்கள் இனிமேல் நீதிமன்றத்தில் இன்னும் வருகின்ற தீர்ப்பில் கட்சி அண்ணன் ஓபிஎஸ் இடத்திலேயே சென்று விடும் என்ற […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கோவை செல்வராஜ், கொடநாடு விஷயத்தை பொருத்தவரை, எடப்பாடி ஆட்சியில் இருக்கின்ற போது அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்து, ஆட்சியை கொண்டு வருவதற்கு தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்ட போது கூட, ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து, தனித்தே 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்து… 50 ஆண்டுகால அதிமுக வரலாற்றில் 234 தொகுதிகளிலும் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, தேர்தலில் ஆட்சியில் அமர வைத்தார்களே, அவர்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கோவை செல்வராஜ், இந்தியாவிலேயே முதலமைச்சராக இருந்த ஒருவர் மீண்டும் அவர் தான் முதலமைச்சராக பதவி வகிக்க விரும்புவார்களே ஒழிய இன்னொரு ஒருவரை முதல்வராக சொல்ல விரும்ப மாட்டார்கள். ஆனால் 2021ல் ஓபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை முன்மொழிந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முதலமைச்சராக இருந்தவர் இன்னொருவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கிறார் என்றால் அவர் எவ்வளவு நேர்மையான மனிதர், பெருந்தன்மையாக மனிதர் ? எவ்வளவு மனசாட்சி படி செயல்படுகிறார் […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கோவை செல்வராஜ், அண்ணா திமுக கட்சி விஷயங்களில் ஒருநாளும் பாரதிய ஜனதா கட்சி தலையிட்டது இல்ல, இப்பவும் தலையிட மாட்டார்கள், அந்த மாதிரி எண்ணத்தில் அவர்களும் இல்லை, நாங்களும் அண்ணா திமுகவிலிருந்து இன்னொரு கட்சிசொல்லி கேட்கின்ற அளவிற்கு இந்த கட்சியில் யாரும் இழிவான செயல்பாடு கொண்டவர்கள் அல்ல. எல்லோருக்கும் திறமை இருக்கிறது, தைரியம் இருக்கிறது. அண்ணன் ஓ பன்னீர்செல்வம் உயிரோடு இருக்கின்ற வரை, இந்த கட்சியை எடப்பாடி போல் 100 […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடர்ந்து என்ன சொல்கிறார் ? கட்சி அலுவலகத்திற்கு ஓபிஎஸ் சென்றார்கள், கட்சி சொத்தை எல்லாம் எடுத்துட்டு போய் விட்டார்கள் என்கிறார். கட்சி அலுவலகத்தில் ஒருவாரத்திற்கு முன்பாக 11ஆம் தேதி நிகழ்ச்சிக்கு முன்பாகவே, ஒரு வார காலமாக சசிகலா அம்மையார் அவர்கள் ஒருநாள் சொன்னார்கள்…. நான் அதிமுக அலுவலகத்திற்கு செல்வேன் என்று… அவர் வந்து விடுவார் என்கின்ற எண்ணத்தில் பயந்து கொண்டு இவர்கள் ஒரு 500, […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், பிஜேபி எப்பவுமே எந்த விஷயமும் அதிமுகவில் செய்யவில்லை, அன்றைக்கு 2016-17 இல் அம்மாவுடன் ஒரு 15 ஆண்டுகாலம் நெருங்கிய நல்ல நண்பராக, அம்மாவிற்கு வேண்டியவராக மரியாதைக்குரிய பிரதமர் அவர்கள் இருந்தார். இந்த கட்சியை நட்பு ரீதியாக அவர் பார்த்தார்கள், அண்ணா திமுக அழிந்து விடக்கூடாது, அம்மா மறைவுக்குப் பிறகு அம்மா வீட்டிற்கு சென்றவர். எந்த முதலமைச்சர் வீட்டிற்கும் சென்றது கிடையாது. இந்தியாவிலேயே ஒரே வீடு, அம்மா வீட்டிற்கு […]
தமிழகத்தில் அதிமுக ஒற்றை தலைமை விவாகரத்தால் ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கிய இபிஎஸ், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் ஓபிஎஸ் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஓபிஎஸ்க்கு ஆதரவாக வந்த நிலையில், ஓபிஎஸ் – இபிஎஸ் என இருவரும் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதனால் […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ், மரியாதைக்குரிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அவரோடு இருப்பவர்களும் திருந்திக் கொண்டு இந்த கட்சியை அழிக்காமல் காப்பாற்றுவதற்கு அம்மா சொன்ன நூறாண்டுகளானாலும் மக்கள் செல்வக்கு இருப்பதற்கு, அம்மா அவர்கள் காப்பாற்றி கொடுத்த கட்சி, அந்த கட்சியை காப்பாற்றுவதற்கு ஏன் அழிக்கிறீர்கள் ? கெடுக்கிறீர்கள் ? என்று கேட்கிறோம். சசிகலா அண்ணா திமுகவில் இப்போதும் உறுப்பினராக இருக்கிறார்கள், இன்று வரை எல்லா தொலைக்காட்சியிலும் சொல்லும்போது அவர்களை தற்காலிக பொதுச்செயலாளர் […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ், ஓபிஎஸ் கட்சி அலுவலகத்திற்கு செல்வதற்கு எந்த தடையும் இல்லை, நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கின்ற காரணத்தினால் நீதிமன்றத்தினுடைய தீர்ப்புகள் முறையாக இறுதி கட்ட தீர்ப்பு வந்த பிறகு, கட்சி அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நிச்சயம் செல்வார். அவர் பொருளாளர் எல்லா வங்கிகளையும் இவர்கள் என்ன சொன்னார்கள் போன மாதம் ? எல்லாம் வங்கிகளிலும் திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக போட்டோம் என்று கடிதம் கொடுத்து விட்டோம் என்று […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ், நீதிமன்றம் உண்மையை சொல்லியாச்சு. அதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பேரும் சேர்ந்து கட்சியை நடத்த வேண்டும். இது போன்ற குழப்பங்கள் செய்யக்கூடாது என்று விரும்புகிறார்கள். இவர்களும் அவர்களோடு சேர்ந்து செயல்பட விரும்பவில்லை. ஏனென்றால் இவர்கள் தனியாக நடத்தினால் இவர்களுடைய சவுகரியத்திற்கு யாரை வேண்டுமானாலும் கொண்டு போகலாம் ? யாரை வேண்டுமானாலும், வேட்பாளராக அறிவிக்கலாம், யார் வேண்டுமானாலும் நீக்கலாம் ? யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம் ? […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ், இன்றைக்கு தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள், நீதிமன்றம் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. நீதிமன்றத்தின் உடைய தீர்ப்புகளும் இறுதி நிலையில் இருக்கிறது. இதன் பிறகு இவர்கள் மேல்முறையீட்டிற்கு உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றாலும், அங்கும் நியாயம், தர்மத்தின் பக்கம் தான் இருக்கும். அதனால் உண்மையாக தர்மம், சத்தியம் நிலைக்கு வேண்டும், அண்ணா திமுகவினுடைய எல்லா தொண்டர்களும், எந்த தொண்டர்களும் இதுவரைக்கும் ஓபிஎஸ் தப்பு செய்து விட்டார்கள் என யாரும் சொன்னதே […]
அதிமுகவில் முறையாக இணைந்து செயல்படுவேன் என்று ஓபிஎஸ்ஸை சந்தித்த பின் இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் உடன் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், மீண்டும் எல்லாருமே ஒன்றுபட்டு பழையபடி எம்ஜிஆர் எப்படி விட்டுட்டு போனாரோ அதேபோல ஸ்ட்ரென்த்தோட எம்ஜிஆர் ரசிகர்கள் ஆகட்டும், அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களாகட்டும் புத்துணர்ச்சி கிடைக்கும் அளவிற்கு இந்த கட்சி […]
அதிமுகவை காப்பாற்ற என்னால முடிஞ்ச எல்லா கட்சிக்காக எல்லா பணிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.. சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் உடன் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், மீண்டும் எல்லாருமே ஒன்றுபட்டு பழையபடி எம்ஜிஆர் எப்படி விட்டுட்டு போனாரோ அதேபோல ஸ்ட்ரென்த்தோட எம்ஜிஆர் ரசிகர்கள் ஆகட்டும், அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களாகட்டும் புத்துணர்ச்சி […]
தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த டெண்டர் முறைகேடு வழக்குககில் நீதிபதி உத்தரவை பிறப்பித்திருக்கிறார். முந்தை அதிமுக ஆட்சியில் டெண்டர் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருந்ததாக கூறி அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக்கோரி அறப்பொரு இயக்கம், திமுகவினருடைய அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கோரிக்கை வைத்தனர். உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், யாரையெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி இப்போது நம்பிக் கொண்டிருக்கிறார்களோ, அந்த துரோகிகளால் அவருக்கே ஆபத்து வரும், அதனால் அவர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் அண்ணா திமுகவை பொருத்தவரை, ஒட்டுமொத்த தொண்டர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். எந்த இடத்திலும் எந்த ஊரிலும் , எந்த தொண்டர்களும் எந்த இடத்தில் கசப்பான ஒரு சம்பவமோ, தகராறு எதுவும் கிடையாது.தலைவர்கள் மத்தியில்தான் குழப்பமே ஒழிய, பதவி வெறிபிடித்த அலைகிறார்களே ஒழிய, தொண்டர்கள் ஒற்றுமையாக […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், இந்த கட்சியை தயவுசெய்து அழிக்காதீர்கள், அழிப்பதற்கு முற்படாதீர்கள். 2021 சட்டமன்ற தேர்தல் நடக்கின்றபோது, ஒவ்வொரு பாராளுமன்ற சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற போதெல்லாம் அம்மா அவர்களும், புரட்சித்தலைவர் அவர்களும், ஒரு குழு நியமிப்பார்கள், கூட்டணி கட்சியோடு பேசுவதற்கு, தொகுதி பங்கீடு செய்வதற்கு.. ஆனால் எடப்பாடி முதலமைச்சராக இருக்கின்றபோது இவர் ஒரு நாளும் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தோடு கலந்து பேசவில்லை. எடப்பாடியாவே தன்னிச்சையாக யாரோடு கூட்டு சேர்கிறோம் என்று முடிவெடுப்பார். யாரோடு, எப்படி […]
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசிய போது, நீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறது ? ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு என்று கூட்டிய கூட்டம் முறையான கூட்டம் அல்ல. இன்றைய தேதி வரைக்கு தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் தான் அதிமுக கட்சி செயல்படுகிறது. ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் அண்ணன் ஓபிஎஸ் தான் இருக்கிறார், அதனால் இந்த கட்சியை இன்றைக்கு வழிநடத்துபவர்கள் இவர்கள் இரண்டு பேர்தான். 23ஆம் தேதி முதல் என்ன […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ், அம்மா அவர்களை 28 ஆண்டுகாலம் நிரந்தர பொதுச் செயலாளர் என்று சொல்லிவிட்டோம், அந்த பதவியில் நாம் யாரும் அமரக்கூடாது என்கின்ற எண்ணத்தில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்தோம். இரண்டு பேருக்கும் அந்த பதவிகள் வழங்கப்பட்டது. ஆறாண்டு காலம் கட்சியை வழிநடத்திய பிறகு சென்ற 7 -ம்தேதி டிசம்பர் மாதம் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர், – இணை ஒருங்கிணைப்பாளருக்கு ஒரே வேட்பு மனுவாக தாக்கல் செய்து, […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ், கேபி முனுசாமிக்கு மட்டுமல்ல, அவர்களோடு இருக்கின்ற யாருக்கும் தகுதியும் கிடையாது, உரிமையும் கிடையாது, ஓபிஎஸ்ஸை பற்றி பேசுவதற்கு யோக்கியதை இல்லாத இவர்கள், பேசுவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ள வேண்டும். இன்றைக்கு நினைத்துப் பார்க்க வேண்டும். அண்ணா திமுகவினுடைய தொண்டர்கள் தமிழகம் முழுவதும் எடப்பாடியோடு இருக்கின்ற முன்னாள் அமைச்சர்கள்.. நான்கரை ஆண்டு ஆட்சி செய்த காலத்தில் கொள்ளையடித்தவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்தால், அந்த […]
செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தொழில் முனைவோர்கள் மற்றும் அதனுடைய நிர்வாக பெருமக்கள் மின்சார கட்டண உயர்வில், சில இடங்களில் குறிப்பாக பார்த்தால் டிமான்ட் சார்ஜ், பிக்சட் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கின்றார்கள். இந்த எல்.டி சம்பந்தப்பட்ட நுகர்வோர்களுக்கு, அதுபோல ஹெச்டி சம்பந்தப்பட்ட நுகர்வோர்களுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட, உயர்த்துவதற்காக உத்தேசிக்கப்பட்டிருக்கின்ற பிக்சட் சார்ஜ் மற்றும் டிமாண்ட் சார்ஜ் இதில் இரண்டிலும் அவர்களுக்கான உயர்வு அதிகமாக இருக்கிறது என்று அவர்களுடைய கருத்து முன் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வீடு இல்லாதவர்களுக்கு வீடு, கேஸ் அடுப்பு இல்லாதவர்களுக்கு கேஸ் அடுப்பு கொடுக்க வேண்டும், குடிநீர் வசதி இல்லாதவர்களுக்கு குடிநீர் பைப் மூலமாக கொண்டு வந்து கொடுக்க வேண்டும், வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு 42 கோடி பேருக்கு வங்கி கணக்கு கொடுக்கணும், இதை எப்போதும் கூட அரசு இலவசம் என்கின்ற வார்த்தையில் சொல்லவில்லை. இது மக்களுடைய உரிமை. அது மக்களுக்கு கொடுக்க வேண்டியது அரசனுடைய கடமை, அரசு செய்து கொண்டிருக்கிறது. […]
ஜூலை 11ஆம் தேதி அதிமுக கூட்டிய பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மேல்முறையீடு மனு மீதான வாதங்கள் இன்று காலை தொடங்கி 10.30 மணியளவில் தொடங்கியது. ஒரு உணவு இடைவேளையான 1.30 மணி வரை நடைபெற்றது. அதன் பிறகு மீண்டும் 2:15 மணிக்கு தொடங்கி வாதங்கள் சற்று நேரத்துக்கு முன்பாக முழுமையாக நிறைவடைந்திருந்தது. மனுதாரராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி, எதிர் மனுதாரர் […]
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு கூட்டம் செல்லாது என தனி நீதிபதி தீர்ப்பளித்ததை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அவர்கள் அமர்வில் காலை 10:45 மணி அளவில் தொடங்கியது. முதலில் இபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் வாதத்தை எடுத்து வைத்தார். அதில், தனி நீதிபதியின் உத்தரவில் என்னென்ன குறைபாடுகள் உள்ளதை சுட்டிக்காட்டி வாதிட்டார்.ஜூன் 23ஆம் […]
கடந்த 11ஆம் தேதி அதிமுகவினுடைய பொதுக்குழு கூட்டமானது சென்னை மாநகரத்தில் இருக்கக்கூடிய ஸ்ரீவாரி வெங்கடாசலபதி மண்டபத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் அங்கு செல்லாமல், தனது ஆதரவாளர்களுடன் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள திமுக தலைமை அலுவலகம் வந்தார். அப்போது அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். சாலையின் இருபுறத்திலும் நிறுத்தப்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பின்னர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகதிற்குள் நுழைந்தார். அப்போது அதிமுக அலுவலக வாயில் […]
அதிமுக ஒற்றை தலைமுறை விவாகாரம் தலைதூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக இருக்கிறது. இதற்கிடையில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொது கொழுக்கட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி தலைமையின் அறிவிப்புகள் செல்லாது என்றும் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாகவும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இலவசங்கள் என்பதை அள்ளித்தெளித்து, அதன் மூலமாக ஜனநாயகத்தை கேளி கூத்தாக்கி, அதன் மூலமாக வளர்ச்சி பாதையில் சென்று இருக்கக்கூடிய ஒரு நாட்டை இலவசங்களை வைத்து ஆட்சியாளர்கள் எப்படி ஆட்சியைப் பிடிக்கிறார்கள் என்பதுதான் தவிர, ஒரு குடிமகனுக்கு அரசு தன்னுடைய கடமையாக செய்ய வேண்டிய விஷயங்களை பற்றி, அது இலவசம் என்று யாரும் பேசவில்லை. மக்களுக்கு கொடுக்க வேண்டிய ஒரு விஷயம், அது அரசனுடைய கடமை. அது சுகாதாரமாக இருக்கலாம், […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்சின் ஆதரவாளரான புகழேந்தி, ஓபிஎஸ் அழைப்பு விடுத்தும், எடப்பாடி தரப்பு இணைய வரமாட்டேங்குது. இதனை இந்தக் கட்சியினுடைய தலைவர் ஓபிஎஸ் முடிவு செய்வார். நம்ம ஊர்ல சர்க்கஸ், கண்காட்சி எல்லாம் அப்போஅப்போ நடக்கும்ல. அதுபோல் 2500 பேர் மொத்தமாக வைத்துக் கொள்வது. ஒரு தலைவன், சத்துணவு தந்த சரித்திர நாயகன், ஏழைகளின் கனவுகாக, ஏழை தாய்மார்களின் வாழ்வுக்காக ஒரு இயக்கத்தை உருவாக்கி, அன்றைக்கே முடிவு செய்தார்.பொதுக்குழு உறுப்பினர்களை வாங்கி விடுவார்கள். பதவிலே இருப்பவர்கள். நாற்காலிகள் […]
ஓபிஎஸ் உடன் இனி சேர்ந்து செயல்பட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு தங்களின் வாதங்களை முன் வைத்து இருக்கிறது. ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்க கோரி ஈபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. குறிப்பாக ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு இருந்த நிலையை தொடர வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இந்த நிலையில்தங்கள் […]
அதிமுக பொதுக்குழு தொடர்பாக எட்டாப்படி தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை சென்னை உய்ரநீதிமன்றத்தில் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கிய வாதத்தை தொடங்கியுள்ளார். அதில், 1.50 கோடி உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்ற வாதம் எங்கேயும் முன் வைக்கப்படவில்லை.பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்த ஜூன் 23 க்கு பிறகு எந்த பொதுக்குழு உறுப்பினரும் கையெழுத்து இட வில்லை. 2539 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக வேண்டுமென […]
அதிமுகவின் பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக உடைய ஜூலை 11 பொதுக்குழு செல்லாது, ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழுக்கு முன்பாக இருந்த அதே நிலையை தொடர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து தான் இபிஎஸ் தரப்பில் இரு நீதிபதிகள் கொண்ட அமரவுக்கு மேல்முறையீடு போயிருக்காங்க. நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் கொண்ட அமர்வு இந்த வழக்கு விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் இபிஎஸ் தரப்பு வாதங்கள் மிக முக்கியமான வாதங்கள் என்னென்ன […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தியிடம், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி தரப்பு மேல்முறையீடு செய்கிறது என்ற கேள்விக்கான கருத்தை கேட்ன்னர். அப்போது பதிலளித்த அவர், இது ரிமண்ட் பண்ண கேஸ், சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று, நாங்கள் பொதுக்குழுவை கூட்ட சொல்லவில்லை, ஆகவே அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. தவறுதலாக புரிந்து கொண்டுள்ளீர்கள், மீண்டும் விசாரிங்கள் என்று ரிமண்ட் செய்து, மீண்டும் விசாரிக்கப்பட்ட வழக்கு. எந்த அளவிற்கு அதை எடுத்துக் கொள்வார்கள் என்பதை நீதிமன்றம் […]
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்று அறிவித்திருந்ததுடன் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்கும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து தான் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கனது இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்திருக்கிறது. நீதிபதி துரைசாமி, […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தொடங்கி இருக்கிறது. இபிஎஸ்ஸின் மேல்முறையீடு வழக்கை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கின் சி.எஸ் வைத்தியநாதன் வாதத்தை தொடங்கினார். முன்னதாக அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக, ஓபிஎஸ் மனு மீது தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதில் குறிப்பாக ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்சின் ஆதரவாளரான புகழேந்தி, பொதுமக்களும் தொண்டர்களும் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள், அங்கே இருக்கின்ற நிர்வாகிகள் இடத்திலும், அவரை சார்ந்தவர்களிடத்திலும் நியாயம் கேட்கிறோம். வா என்று ஒற்றுமையாக அழைத்தால் வரமாட்டேன் என்று சொல்பவர் நல்ல மனிதரா ? சர்வாதிகாரப் போக்கு யாரிடம் இருக்கிறது என்பதுதான் என்னுடைய கேள்வி இப்போது… சசிகலா, டிடிவி என அனைவரும் சேர்த்து தான் அதிமுக என்று அன்னான் ஓபிஎஸ் பதில் சொல்லிவிட்டார். நானும் அங்கு இருந்தேன் அது அவருடைய கருத்து தான் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக விவகாரத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் மாறி மாறி வெற்றியை கொண்டாடுவது, அது அவர்களுடைய வெற்றி, அவர்கள் கொண்டாடுகிறார்கள்.எனக்கும் கூட இனிப்பு கொடுத்தால் நான் வாங்கி, சாப்பிட்டுட்டு போவேன், அதற்கு ஒன்றும் இல்லை. நாட்டுக்கும் மக்களுக்கும் பிரச்சனையானதை நீங்கள் இவ்வளவு நேரம் கேட்டீர்கள் நான் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன், மக்களுக்கு பிரச்சனையானதை சொல்லுங்கள்.அது அவர்களுடைய கட்சி பிரச்சனை, நாட்டு பிரச்சனை கிடையாது, அது மக்களுக்கான பிரச்சனையும் கிடையாது. […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான சயத்கான், இன்றைக்கும் ஓபிஎஸ் என்ன சொல்கிறார் என்றால், இரட்டை தலைமை இருக்கட்டும், ஏற்கனவே தேர்ந்தெடுத்தது, அப்படியே இருக்கட்டும், அதனால் எந்த பிரச்சனையும் கிடையாது. ஏனென்றால் 4 வருடமாக அரசாங்கம் நடந்தது, அப்போது எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தார், அப்போதெல்லாம் ஒன்றுமில்லை. இன்றைக்கு கட்சியை முழுவதும் தன் வசப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார், அது தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமே அதுதான். எடப்பாடி பழனிச்சாமி மட்டும் […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்சின் ஆதரவாளரான புகழேந்தி, சில உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பழனிச்சாமி 2008-இல் இவர் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து அம்மாவால் நீக்கப்படுகிறார். நீக்கப்பட்டு, இவருக்கு எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பொறுப்பை அம்மா கோபமாக கொடுக்கிறார்கள். திண்டுக்கல் சீனிவாசன் ”மேடையில் இருப்பவர் செத்து போயிட்டார்” என்று சொல்வார், அவ்வளவு நல்ல மனிதன். ஒருநாள் ராஜன் செல்லப்பா மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். அவர் பின்னாடி உட்கார்ந்து கொண்டு அண்ணே… அண்ணே… […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான சயத்கான், உள் கட்சியில் தலையிட்டு கொள்ளலாம் என்று நான் சொல்லவில்லை. தினகரன் சொல்லி இருக்கிறார் நாங்கள் வரவேற்கிறோம், அவர் வரவேற்பிற்கு நாங்கள் நன்றி சொல்கிறோம். சசிகலாவும் ஓபிஎஸ் கூறியதை வரவேற்கிறார்கள். அன்றைக்கு என்ன தீர்மானம் சொன்னோமோ, அண்ணா திமுக இரண்டு மூன்று தேர்தலில் சந்தித்து மாபெரும் தோல்வி அடைந்ததனால், மீண்டும் அண்ணா திமுக ஒன்றிணைந்து செயல்பட்டால் நிச்சயமாக வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்று நாம் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாவர்க்கர் வீரனா ? வீரர் என்றால் பகத்சிங் மாறி தூக்கில் தொங்கியவன் தான் வீரன், சுபாஷ் சந்திர போஸ் போல் நாட்டிற்கு ராணுவம் கட்டி போராடிய புரட்சியாளர்களாக இருக்க வேண்டும். நீங்கள் இரண்டு முறை என்னை மன்னித்து வெளியே விட்டீர்கள் என்றால், நான் கடைசி வரை விஸ்வாசமாக இருப்பேன் என்று எழுதிய கடிதம் இருக்கிறதா? இல்லையா? நீயெல்லாம் என்ன வீரன் ? மன்னிப்பு கடிதம் கொடுத்தால் வெளியே […]