அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்டக் கூடாது. இருவரும் ஒன்றாகத்தான் கூட்டவேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக இபிஎஸ் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்குகளின் இறுதி விசாரணை இன்று நடைபெற உள்ளது.இந்த விசாரணையில் ஓபிஎஸ் […]
Tag: அதிமுக
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்சின் ஆதரவாளரான புகழேந்தி, தர்மயுத்தம் நடத்தினோம், அதோடு மட்டும் இல்லையே, இந்த முதலமைச்சர் ஊழல்வாதி என்று சொன்னார், 11 எம்.எல்.ஏ எதிர்த்து வாக்களித்தார்கள் என்று சொன்னார். அதை ஏன் விட்டு விட்டீர்கள். அதற்கு பின்னால் இதே தங்கமணி, வேலுமணி இரண்டு பேரும் பிரதம மந்திரி கூப்பிடுகிறார்கள் என்று அழைத்துச் சென்று, சமாதானம் செய்து வைத்தார்கள் என்பதை வெளிப்படையாக சொல்லி விட்டார்கள். தர்ம யுத்தத்தில் இவ்வளவு குற்றச்சாட்டுகளையும் சொன்னவர் தலைமை ஏற்க வேண்டும் என்று ஏன் […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான சயத்கான், நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை கேள்வியாக கேட்க வேண்டாம். எந்த வார்த்தையும் கேட்க வேண்டாம். முதன் முதலில் தலைவர் சொன்ன வழி, ஒருவர் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னால், கீழ் மட்டத்தில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் எல்லாரும் சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதை மாற்றி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் என்று போடலாம் என எல்லாரு ஒப்புதலின்படி சொன்னார்கள். அப்போது தேர்தல் அதிகாரி […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாவர்க்கரை வீர சவர்க்கர் என்றால் வீரர் ஆகி விடுவாரா ? அவர் கோளை சவர்க்கர், வீரன் என்றால் சுபாஷ் சந்திர போர் வீரன், பகத்சிங் வீரன், என் முன்னவர்கள் வீரர்கள் செக்கெழுத்தவர் வீரன், தூக்கில் தொங்கிய என் மூதாதையர்கள் வீரர்கள். உயிர் உள்ளவரை உங்கள் அரசுக்கு பிரிட்டிஷ்காரர்களுக்கு விசுவாசமான இருப்பேன் என்று எழுதிய கடிதம் இருக்கா ? இல்லையா? அவரை வீரர் என்று சொல்கிறீர்கள், எனக்கு […]
அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான சையதுகான் செய்தியாளர்களிடம் பேசும் போது, சசிகலா, டிடிவி என ஒவ்வொருவருடைய அறிக்கை என்ன ? அவருடைய கருத்துக்கள் என்னவென்று சொல்லட்டும் அதன் பிறகு நாங்கள் அடுத்த நடவடிக்கைக்கு செல்வோம். இப்போதைக்கு எந்த நிபந்தனையும் கிடையாது இணைய வேண்டும் அதுதான். அன்றைக்கு நாங்கள் கூறினோம். எல்லோரும் ஒருங்கிணைய வேண்டும். சசிகலாவை தினகரன் சேர்த்துக் கொள்வோம் என்று சொன்னேன். அம்மா மறைவுக்கு அண்ணா திமுகவில் ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்தார், அதன் […]
அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான சையதுகான் செய்தியாளர்களிடம் பேசும் போது, அதிமுகவில் நடப்பது அடிதடி சண்டை இல்ல… 2 பேர் போட்டி போடுவதற்கு.. உறுப்பினர்கள் என்பவர்கள் கீழ் மட்டத்தில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்கள்தான், உண்மையான கட்சிக்காரர்கள். அவர்கள் சொல்லட்டும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அன்றைக்கு நடந்த சம்பவம் என்னவென்றால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருக்கட்டும் என்று முடிவு செய்த பிறகு, இருவரும் சேர்ந்து மனு கொடுக்கிறார்கள். இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக போட்டி […]
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உட்கட்சி தேர்தல், இரட்டை தலைமை தேர்வு, பொதுக்குழு நடத்தப்பட்டது, உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தாமல் தேர்தல் நடைபெற்றது ஆகியவற்றை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தனர் மற்றும் கே.சி பழனிச்சாமியின் மகன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல அதிமுக தேர்தல் நடைமுறைகளை எதிர்த்து கே.சி பழனிச்சாமி தனியாக ஒரு வழக்கும், பொதுக்குழு உறுப்பினராக இருக்கக்கூடிய மற்றொருவர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தனர். சண்முகம் என்பவர் ஜூன் 23ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவை எதிர்த்தும் வழக்கு […]
கோயமுத்தூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய இரண்டு அதிமுக எம்எல்ஏக்கள், திமுகவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் இணைய இருப்பதாக தரப்பில் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறக்கூடிய அரசு விழாவில் காலை கலந்து கொண்டார். இன்று மாலை கட்சி சார்பாக கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்த இருக்கின்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் 2பேர் திமுகவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் இணைவதாக தகவல்கள் […]
அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் தற்போது கோவை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் இருவர் திமுகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஏற்கனவே கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் அதிமுக சட்டமன்ற தேர்தலில் கைப்பற்றியது. பின்னர் நடந்த நகர்ப்புற […]
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கோயம்புத்தூர் சென்று இருக்கக்கூடிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு மாற்றுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இணை உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் 2பேர் இன்று திமுகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவை கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் இணைய இருப்பதாக சொல்லப்படுகின்றது. 10 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்திருக்கக்கூடிய திமுகவிற்கு தென்மண்டலம் மிக முக்கியமானதாக […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, கட்சிக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் 2667 பேர் தான் இதயம் என்று அவர் சொல்கிறார், பிறகு ஒன்றை கோடி பேர் யார் ? இதை நான் தான் கிளறுகிறேன். ஒன்றை கோடி பேர் என்று அம்மா சொன்னார்கள், 15 லட்சம் இருந்தது தலைவர் இருந்த காலத்தில், அதன்பிறகு ஒன்றரை கோடி ஆக மாறியது. அதற்கு பின்னால் நான்கு வருடம் முதலமைச்சராக உட்கார்ந்திருக்கிறீர்களே, கட்சியில் எல்லா பொறுப்புகளையும் எடுத்தீர்கள், 1.50 என்பது 1.60 ஆக […]
அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான சையதுகான் செய்தியாளர்களிடம் பேசும் போது, இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பேட்டியை வைத்து சொல்கிறேன். ஓபிஎஸ் சொல்லி இருக்கிறார் அண்ணா திமுக ஒன்றாக இணைய வேண்டும், ஒட்டுமொத்தமாக இருக்க வேண்டும், ஆரம்ப காலத்தில் அம்மா இருந்தபோது கட்சி எப்படி இருந்ததோ அதேபோல் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். அது யாருக்கு நல்லது ? ஒட்டுமொத்தமாக கட்சி இருப்பது கட்சிக்கு யாருக்கு நல்லது ? அதே எடப்பாடி […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, நான் வெளிப்படையாக சொல்கிறேன். ஓபிஎஸ் நல்ல எண்ணத்தில் கூப்பிட்டார்கள், மக்கள் சொல்லுகிறார்கள், எல்லாம் சொல்கிறார்கள் நல்லா யோசனை செய்துதான் கூப்பிட்டார். அது ஆலோசிப்போம் என்று சொல்லலாம், பேசலாம் என்று சொல்லலாம், அல்லது மக்களின் பேசி கொண்டு இருக்கிறார்கள் என்று ஓபிஎஸ் சொன்னதை பேசலாம். பாருங்கள் இழவு விழுந்து வீடு மாதிரி இருக்கிறது, ஒருத்தர் முகத்திலும் சிரிப்பு இருக்கிறதா? என்ன சொன்னாலும் ஜால்ரா அடித்துக் கொண்டு சுற்றி நின்னுட்டு, அதை பார்த்தால் […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் எடப்பாடி தரப்பு ஆதரவாளர் கே.பி முனுசாமி, அண்ணா திமுக ஒரே தரப்பு தான். கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு எங்களுடைய கழகத்தினுடைய தலைவர், முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கழகத்தினுடைய முன்னணி தலைவர்கள் அமர்ந்து ஆலோசனை செய்து அதற்கு ஏற்றவாறு முடிவு எடுக்கப்படும். இப்போது மேல்முறையீடு செய்திருக்கிறோம், அந்த மேல்முறையீட்டின் வாயிலாக எந்த விதமான தீர்ப்பு வருகிறதோ, அதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை நாங்கள் எடுப்போம். ஏற்கனவே […]
அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான சையதுகான் செய்தியாளர்களிடம் பேசும் போது, எடப்பாடி பழனிசாமி இன்னொரு வார்த்தையும் சொல்லியிருக்கிறார், ஓபிஎஸ்ஸால் தான் கட்சி தோற்றுவிட்டது என்று ? … அதாவது சில பிரச்சனைகளை வெளிப்படையாக சொல்ல முடியாது. எடப்பாடி அவருக்கு வேண்டிய நபர்களை ஜெயிக்க வைத்தார், ஓபிஎஸ்-க்கு வேண்டிய ஆட்களை எல்லாம் தோற்க வைத்தார், இதுதான் நடந்தது.இணைவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அம்மா இறந்த பிறகு தலைவர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினர். எதற்காக நடத்தினார் ? […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளராக இருக்கும் புகழேந்தி, ஒற்றைத் தலைமை என்று சொன்னது யார்? ஒற்றை தலைமை வேண்டும் என்று கேட்டது யார் ? நியாயமாக பேசுவோம்.. அதை உருவாக்கியது யார் ? கொளுத்தி போட்டது யார் ? கட்சியில் பிரச்சனை பண்ணியது யார் ? இன்னைக்கு பேசுகிறார்கள் பதவி வெறி பிடித்தவர் என்று… ஏன் சொல்லுவீங்க சார்! நீங்க சொல்லுவீங்க! 11 சட்டமன்ற உறுப்பினரை கொண்டு வந்து நீங்க முதல்வராக இருப்பதற்கு அன்றைக்கு விட்டுக் கொடுத்தார் […]
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான கே.பி முனுசாமி செய்தியாளர்களிடம் பேசிய போது, அண்ணா திமுக ஒரே தரப்பு தான், ஓபிஎஸ் அழைப்பு கொடுத்ததற்கு ஒரு தெளிவான பதிலை சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன். மரியாதைக்குரிய அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், உயர்நீதிமன்றத்தினுடைய தீர்ப்பின் அடிப்படையில் அனைவரும் வாருங்கள், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லபடியாக இருக்கட்டும் என்ற தோரணையில் அவர் அழைத்திருக்கிறார். கருத்துக்கள் பரிமாற்றம்: அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. காரணம், கடந்த […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, பழனிசாமி அவர்களே நீங்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது, நீங்கள் தான் அமைப்பு செயலாளர், நீங்கள் தான் மாவட்ட செயலாளர். இப்போதுதான் கோடநாடு பிரச்சனைக்கு பின்னால் மாவட்ட செயலாளரை தூக்கி கையில் கொடுக்கிறீர்கள். நீங்கள் தான் தலைமை நிலைய செயலாளர், நீங்கள் தான் இணை ஒருங்கிணைப்பாளர் , அங்கு இருக்கின்ற வட்டத்துக் கூட நீங்கள் தான் செயலாளர். இத்தனை பதவிகளை வைத்துக்கொண்டு ஒரு நபர் விடாம இவ்வளவு நாள் பதவிகளை வைத்திருக்கிறீர்களே, யாருக்கு பதவி […]
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான கே.பி முனுசாமி செய்தியாளர்களிடம் பேசிய போது, அண்ணா திமுக ஒரே தரப்பு தான், ஓபிஎஸ் அழைப்பு கொடுத்ததற்கு ஒரு தெளிவான பதிலை சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன். மரியாதைக்குரிய அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், உயர்நீதிமன்றத்தினுடைய தீர்ப்பின் அடிப்படையில் அனைவரும் வாருங்கள், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லபடியாக இருக்கட்டும் என்ற தோரணையில் அவர் அழைத்திருக்கிறார். கருத்துக்கள் பரிமாற்றம்: அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. காரணம், […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பு ஒரு நன்மையை பயக்கும் என்று எண்ணி அந்த தீர்ப்பை வரவேற்றோம். அப்படித்தான் இந்த தீர்ப்பு அமைந்திருந்தது. தீர்ப்பை வெற்றிகரமாக பெற்ற கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள், தன் பக்கம் தீர்ப்பு வந்துவிட்டது என்கின்ற ஒரு பெரிய ஆரவாரமும், தலைகனமும் இல்லாமல், எங்கே போனாலும் சரி… எங்களது ஓபிஎஸ் அவர்களுக்கு, ஒருங்கிணைப்பாளருக்கு வேண்டுகோளாக மக்கள் வைத்துக் […]
அதிமுக பொதுக்குழு தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் கூடுதல் மனுவை நாளை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஜூலை மாதம் அதிமுக சார்பில் நடந்த பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை திருத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முதற்கட்டமாக ஓ பன்னீர்செல்வம் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மட்டுமே எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த வாரம் மேல் முறையீடு செய்யப்பட்டபோது, மனு தாக்கல் முறையில் தான் பட்டியல் […]
ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் பேசும் போது, ஓபிஎஸ் டிடிவி தினகரன் அவர்களை கேட்டார்கள், சின்னம்மா அவர்களை கேட்டார்கள், எல்லோர்களுக்கும் இந்த அழைப்பு என்று சொல்லி இருக்கின்றார்கள். மேல் முறையீட்டுக்கு சென்று இருக்கிறார்கள், நாங்கள் அதை சந்திப்போம். கூட்டுத் தலைமை வேண்டும், அதாவது இப்போது புரட்சித்தலைவரோ, புரட்சித்தலைவியோ கிடையாது. இந்த இயக்கம் இப்போது கூட்டுத் தலைமை இருந்தால் தான் வலுவான இயக்கமாக இருக்க முடியும். ஒரு சிலர் அதாவது திரு […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, எங்களது கழக ஒருங்கிணைப்பாளர், அருமை அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் தலைமையேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், நாமக்கல் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம், இந்த இடங்களில் இருந்தெல்லாம்… ஜேசிடி பிரபாகரனும் இங்கே தான் இருந்தார். அனைத்து இடங்களிலிருந்தும், ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டு, கழகத்தில் இணைந்ததும் ஆதரவு தெரிவித்தார்கள். வழக்கறிஞர் பிரிவும் அதேபோல நூற்றுக்கணக்கானோர் இங்கே இணைந்து ஆதரவை தெரிவித்தார்கள். அஜய் ரத்தினம் சினிமா நடிகர்கள் அவர்கள், அண்ணன் தலைமையேற்று கழகத்தில் இணைந்துள்ளார்.இதிலிருந்து […]
அதிமுகவின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசும் போது, பதவி வெறி பிடித்தவர் என்று சொல்வது, இந்த சட்ட திட்டமே தெரியாமல் பழனிசாமியை இருந்திருக்கார் என்பது தான் எனக்கு வருத்தம். ஏனென்றால் அதை விளக்க வேண்டும். பழனிசாமி கூப்பிட்டா நான் எங்கனாலும் வரேன். பழனிசாமி பழனிசாமி நீங்க எப்பநாளும் கூப்பிடுங்க. உங்களுக்கு எந்த அளவுக்கு அறிவு இருக்குன்னு எனக்கு தெரியும் பர்சனலாவே..ஏன்னா உங்களுக்கும் புரியும். எங்க கூப்பிட்டாலும் வாரேன். இந்த பிரஸ் கூட்டத்தில் பழனிச்சாமி வந்தா, நான் […]
சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அதிமுகவிற்கு வர வேண்டும் என்பதை தொண்டர்களின் விருப்பம் என அதிமுகவின் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவுமான மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார். விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251வது நினைவு நாளையொட்டி, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அதிமுகவின் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘செப்டம்பர் 1ஆம் தேதி பன்னீர்செல்வம் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சீனா இறுதிப் போர் முடிந்த பிறகு இலங்கை உள்ளே வந்துட்டு, இறுதி போரில் இலங்கைக்கு மிகவும் ஆதரவாக நின்று உள்ளே வந்து, பல்வேறு திட்டங்களை இலங்கைக்கு செய்துள்ளது. மின்சாரம் தயாரித்து கொடுக்கிறோம், வலுவாக துறைமுகங்கள், விண்ணூர்தி நிலையங்கள் எல்லாம் அமைத்துக் கொடுத்து இலங்கையில் வந்து நின்றிருக்கிறது. ஏன் ஒவ்வொரு ஆண்டும் கச்சத்தீவு வரைக்கும் கூடாரம் அமைத்து நிற்கிறது. இப்போ இந்த உளவு கப்பல் வருவது என்பது முன்கூட்டியே […]
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, PWD துறை உங்கள் கையில் இருக்கும், ஹைவேஸ் உங்க கையில இருக்கும், ஹோம் உங்க கையில தான் வச்சிருப்பீங்க. யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டீங்க. சீப் மினிஸ்டர் இல்ல, அவரு. பேசலாமா பதவி வெறியை பற்றி ? இது எந்த பதவி வெறி. ஆட்சியில் இருந்தாலும், அதிகாரத்தில் இருந்தாலும் பதவி வெறி. எளிய தொண்டன் கூட பெரிய நிலைமைக்கு வந்துரலாம். ஏதாவது […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி ரவீந்திரநாத், என்னை பொறுத்த வரைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நிரந்தர பொதுச் செயலாளர் என்பது புரட்சித்தலைவி, மாண்புமிகு அம்மா என்பது நிரூபணம் ஆகியுள்ளது. நாடு போற்றும் நல்ல தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் தலைவணங்கி வரவேற்கின்றோம் அந்த தீர்ப்பினை. ஆகவே அந்த தீர்ப்பை மகிழ்ச்சியாக எல்லோரும் பகிர்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த நேரத்தில் ஊடகங்கள் வாயிலாக தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகளும் […]
ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் தொடர்பான அறிக்கையை முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார் ஒரு நபர் விசாரணை ஆணைய தலைவர் டேவிதார். கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் கடந்த மே மாதம் குழு அமைக்கப்பட்டது. ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் விசாரணை முடிந்ததை தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டம் முறைகேடு […]
அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், கொரோனாவிற்குப் பிறகு பொதுக்குழு நடக்கிறது, சட்டமன்ற பொது தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது, அதனால் வருங்காலத்தில் வைத்துக் கொள்ளலாம். அடுத்த ஆண்டு தேர்தல் இருப்பதினால் உங்களுடைய ஒப்புதலுடன் நிறுத்தப்பட்டு இருக்கிறது. அது போல் இங்கே உள்ளவர்கள் எல்லாம் நான் வசப்படுத்திக் கொண்டு, எல்லா பதவியையும் நான் எடுத்துக் கொண்டு போவது பெரிய விஷயம் அல்ல. தமிழ்நாடு முழுவதும் தொலைக்காட்சியிலே நமது பொதுக்குழு எப்படி நடக்கிறது என்று வீட்டு விசேஷத்தை போல […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி,ஓபிஎஸ் அண்ணன் ஒற்றுமையுடன் இருக்க அனைவரையும் அழைத்தார். நீங்கள் சொன்னது போல, அதை சர்வாதிகாரப் போக்கில் எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்தார். இதை தொண்டர்களும், நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தொண்டன் முதல்வர் ஆவான், தொண்டன் தலைவன் ஆவான், அப்படி என்றால் பழனிச்சாமி நீ விட்டுடு, வெளியில் வந்துரு. ஒரே ஒரு ஆளை நியமனம் பண்ணு, ஏத்துக்கிறோம். பதவி வெறியினுடைய மறு உருவம் தான், அம்மா வகித்த பொதுச் செயலாளர் […]
அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், தனிமனித வெறுப்பு எனக்கு யாரிடமும் கிடையாது.எடப்பாடி தவறானவர், துரோக சிந்தனை உள்ளவர், தனது சுயநலத்திற்காக யாரையும் கெடுக்கக் கூடியவர், அந்த நபரோடு நீங்கள் பயணிப்பது கஷ்டம் என்பதை உணர்ந்தவன் நான். அவருடன் இருக்கும் 10 பேரும் அவர்கள் செய்த தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்கின்ற காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. எல்லோரையும் எல்லா நாளும் நாம் ஏமாற்ற முடியாது, அதுவும் அம்மாவின் தொண்டர்களை, புரட்சித்தலைவியின் தொண்டர்களை தொடர்ந்து ஏமாற்ற முடியாது. தமிழ்நாட்டு […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சவுத் ஆசியன் பெடரேஷன் கேமை அம்மா நடத்தினார்கள், அப்போது நிறைய சொத்துக்களை அதன் நினைவாக உருவாக்கியது போல இப்போதும் திமுக அரசு செய்து இருக்கலாம். தற்போது திரு மு.கருணாநிதி அவர்களுடைய பேனா நினைவு சின்னம் கடலுக்குள் வைப்பதற்கு 80கோடி செலவுசெய்கிறார்கள். அதுபோல செஸ் போட்டிக்கென்று 100 கோடியில் பெரிய அளவில் ஆடிட்டோரியம் கட்டி இருந்தால் நல்லா இருந்திருக்கும். அதேபோல பெரிய ஸ்விம்மிங் கூல் கட்டி இருந்தால் நல்லா இருக்கும். அதே […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்ட ஒழுங்கு பார்த்தீர்கள் என்றால், மிக மிக மோசம். ஆளுங்கட்சியை சேர்ந்த ஜெயக்குமார் என்ற ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார், ஒரே நாளில் மூன்று கொலைகள். போரூரில் காரை கடத்தி ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள். இதுபோன்ற தினந்தோறும் கூட்டு பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கற்பழிப்பு, பலத்காரம் அது மட்டுமில்லாமல் மாணவ மாணவிகளின் மர்மமான மரணம். இது போன்று […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒலிம்பியாட் போட்டி நடத்தும் போது, நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால், இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை இன்னும் சிறப்பாக நடத்தி இருப்போம், அதில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இப்போது டெக்னாலஜி வளர்ந்துள்ளது, அன்றைக்கு சாப் கேம்ஸ் வந்து சென்னையில் அம்மா அவர்கள் நடத்தினார்கள். அப்போதான் சென்னையே ஒரு ஸ்போர்ட்ஸ் சிட்டியாக மாறியது. வேளச்சேரியில் இருக்கின்ற ஸ்விம்மிங் கூல் , நேரு ஸ்டேடியம், இன்டோர் ஸ்டேடியம், அவுட் டோர் ஸ்டேடியம் என்று கிட்டத்தட்ட […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செஸ் ஒலிமியாட் போட்டி நிறைவு விழாவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போட்டோ இடம்பெற்றது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், புரட்சித் தலைவரும் சரி, புரட்சித்தலைவி அம்மாவும் சரி அவர்கள் தமிழ்நாட்டினுடைய ஒரு சிற்பிகள். தமிழ்நாட்டை முதன்மையான அளவிற்கு வெற்றி நடை போட்டு, வீரநடை போட்டு, சமூகநீதியை காத்து, ஏழை எளிய மக்களுக்கும் சரி,அதே போன்று ஆதிதிராவிட மக்கள், பழங்குடியினர்கள், பின்தங்கியவர்கள், சீர் மரபினர்கள் இப்படி எல்லா தரப்பட்ட மக்களுடைய அன்பை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நான் ஏற்கனவே சொன்னது போல் இது துக்ளக் அரசங்கம். எப்படிப்பட்ட ஒரு அரசாங்கம், அதிகாரத்தை வைத்துக்கொண்டு, அந்த அதிகாரத்தின் மூலமாக போதையை அடக்கலாம், ஆனால் ஒரு எம்எல்ஏ விற்கு முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார், இது எந்த மாநிலத்திலாவது நடக்குமா? ஒரு முதலமைச்சர் என்ன செய்ய வேண்டும். காவல்துறையை முடக்கிவிட்டு, அந்த போதை பொருளை எல்லாம் வைத்திருக்கிறவர்களை, கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை செய்வதை விட்டுவிட்டு, அதை செய்யாமல்., எம்எல்ஏ விற்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், டிடிவி தினகரன் கூட என்ன சொல்லி இருக்கிறார் என்றால், ஓபிஎஸ் வந்தால் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று.. இது என்ன புதுசா ? ஆரம்பத்தில் இருந்தே இங்கே வந்து ஆட்சியில் பங்கு பெற்று, கிட்டதட்ட பல்லாண்டு காலம் நம்முடைய அம்மாவுடைய அரசில் அங்கம் வகித்து, பலா சோலை மாறி அனுபவித்து விட்டு, அப்பவே டிடிவி தினகரனை மறைமுகமாக பார்த்தவர். அதை அவரே ஒத்துக் கொண்டார். […]
அண்மையில் நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், இன்றைக்கு எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைக்கு செப்டம்பர் 12.2017-ல் பொதுச்செயலாளர் என்ற பதவி அம்மா அவர்களுக்கு மட்டும்தான், அதனால் வருங்காலத்தில் யாரும் கிடையாது என்று பொது குழுவில் கூடி முடிவெடுத்து விட்டு, இன்றைக்கு அம்மா அவர்களுக்கு துரோகம் செய்கின்ற விதமாக தலைமை பதவியில் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கி, இன்றைக்கு நீதிமன்றத்திலே அவர்கள் பதில் சொல்ல முடியாமல் தவித்தது உங்களுக்கு தெரியும். மீண்டும் ஒற்றை தலைமை […]
அண்மையில் நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், இன்றைக்கு வேண்டுமானால் ஒரு 2500, 3000 பேர் பொறுப்பில் இருந்து கொண்டு இன்றைக்கு விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் வருங்காலம்… ஏனென்றால் அவர்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள், அம்மாவின் பாதையில் இருந்து விலகி சென்று கொண்டிருக்கிறார்கள். புரட்சித்தலைவர் உருவாக்கிய சட்ட திட்டங்களையே மீறி விட்டார்கள். என்னிடம் நேர்கானலில் ஒருவர் கேட்டார், இதை எதற்காக சொல்கிறேன் என்றால் ? சில செய்திகள் நான் சொன்னது.. என்ன […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என சீமான் மட்டும் இல்லை, எல்லாரும் தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அதனால் இது குறித்து முடிவு செய்ய வேண்டியது மத்திய அரசுதான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில், விருப்பு, வெறுப்பு, இல்லாமல் ஜாதிக்கு அனுப்பப்பட்ட கட்சி, மதத்திற்குப் அப்பாற்பட்ட கட்சி, இங்கு எல்லோருமே, எல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் அம்மாவும் சரி, புரட்சித்தலைவர் காலத்திலும் சரி, அம்மாவிற்கு பிறகும் […]
அண்மையில் நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், நான் ஆர் கே நகர் தேர்தல் போதே சொன்னேன், தேர்தல் ஆணையம் அதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள், மெஜாரிட்டி அவர்களிடம் இருக்கு என்பதற்காக அவர்களிடம் கட்சியை கொடுத்துவிட்டார்கள். அது தீயவர்கள் கையில் இருக்கிறது என்று சொல்லி தான் அம்மாவின் தொகுதியில் நாம் வாக்கு சேகரித்தோம், அதில் நாம் வெற்றியும் பெற்றோம். ஆனால் சட்டமன்ற பொது தேர்தல், பாராளுமன்ற பொது தேர்தல் என்று வந்த போது, மக்கள் அதைத் […]
சசிகலா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது : “சின்ன சின்ன பிரச்சனைகள் காரணமாக எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கின்ற சூழ்நிலையால் தான் திமுக ஆளுகின்ற கட்சியாக வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இன்றைக்கும் அந்த சூழ்நிலை நிலவி உள்ளது. இந்த நேரத்தில் எம்ஜிஆரின் தம்பிகளாக அம்மாவின் பிள்ளைகளாக அவர்கள் வகுத்து வந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறார். எங்களை பொறுத்தவரை தலைவர் காலத்தில் தலைவரோடு உடனிருந்து இன்று இயக்கத்துக்கு பாடுபட்டவர்கள், […]
அதிமுக தலைமை அலுவலக சாவியை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைத்ததற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், வழக்கை விரிவாக விசாரிக்காமல் எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ் -இபிஎஸ் என இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அதிமுக தலைமை அலுவலகம் பூட்டப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள […]
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்வில் பேசிய சுப வீரபாண்டியன், இதுவரையில் திமுகவுக்கு, அதிமுகவுக்கும் சண்டை என்றால் அது வெறும் பங்காளி சண்டை. இப்போது நடக்கப் போவது ? பரம்பரை சண்டை. இரண்டு, கட்சிகளையும் அழித்துவிட்டு, திராவிடத்தை இந்த மண்ணிலிருந்து வீழ்த்திவிட்டு உள்ளே வர நினைக்கிறவர்கள். எத்தனை வன்முறைகளை கையில் எடுத்திருக்கிறார்கள். நீங்கள் அறிந்திருப்பீர்கள்… கோவையிலே இரவு ஒன்றரை மணிக்கு நம்முடைய தலைவர் […]
உச்சநீதிமன்ற உத்தரவுபடி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிமுக பொது குழு தொடர்பான வழக்கை விசாரித்து ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று நேற்று தீர்ப்பு வழங்கினார். மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும், தற்காலிக அவை தலைவர் பொதுக்குழுவை கூட்ட அதிகாரமில்லை. ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றை தலைமை விரும்பினார்களா ? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.தொண்டர்களின் மனநிலையை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா ? […]
அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காலை நீதிமன்ற பணி தொடங்கிய பிறகு, மேல் முறையீடு மனுதாக்கல் செய்தது ஈபிஎஸ். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இரண்டு அமர்வு நீதிபதி துரைசாமி மற்றும் சுந்தர மோகன அமர்வில் அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயண ஆஜராகி முறையீடு செய்கிறார். இந்த மனு தாக்கல் செய்வது, இன்று மதியம் 1:30 மணிக்குள் முடிந்தால் […]
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்டக் கூடாது. இருவரும் ஒன்றாகத்தான் கூட்டவேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ்,கூட்டு தலைமையில் தான் அதிமுக செயல்படும் என்று கூறிய ஓபிஎஸ், இபிஎஸ் பற்றி குறிப்பிடும்போது அன்பு சகோதரர் எடப்பாடி […]
இரட்டைத் தலைமை என்பதில் பிரச்சனை இல்லை; கூட்டுத் தலைமையாக செயல்படுவோம். எடப்பாடி பழனிச்சாமியை அன்பு சகோதரர் என பலமுறை கூறி அழைப்பு விடுத்தார்.அதிமுக நலனுக்காக ஒன்றிணைய வருமாறு அழைப்பு கொடுத்தார். எங்களுக்குள் வந்த சில கருத்து வேறுபாடுகள் அதிமுகவிற்கு சாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. மனக்கசப்பு எல்லாம் மறந்து மீண்டும் ஒன்று பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. உறுப்பினர் சேர்க்கைக்கு பிறகு தேர்தல் மூலம் ஈபிஎஸ், நானும் அதிமுக நிர்வாகிகளாக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டோம். கசப்புகளை தூக்கி […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு எங்கேயுமே விவசாயிகளுக்கு, சாதாரண மக்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்துங்கள் என்று அந்த சட்டத்தில் சொல்லல. எங்கேயுமே மத்திய அரசு இலவசமாக கொடுக்காதீங்க அப்படினு எங்கேயும் சொல்லல. தமிழ்நாட்டில்தான் இந்த டிராமா. சொத்து வரியை ஏத்துனாங்க. ஏன் மத்திய அரசு சொன்னாங்க ? டாக்குமெண்ட் எங்க ? பேப்பர் எங்க ? அது இல்லைங்க. மத்திய அரசினுடைய மின்சார சட்ட மசோதா வந்துவிட்டது என்றால், நாம ஏற்கனவே […]