அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் இன்றைக்கு கோவிலாக பாவித்து கொண்டிருக்கின்ற அந்த கட்டிடத்தில் பிரதான கேட்டை உடைத்து, அங்கு இருக்கின்ற பொன்மனச் செம்மல் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் உடைய பெயரே…. எம்.ஜி.ஆர் மாளிகை என்று இருக்கும். ஈரம் நெஞ்சம் இல்லாத அரக்க குணம் படைத்தவர்கள்… தங்கள் கைகளால், காலால் உடைத்து அந்த கட்டடத்திற்குள் நுழைகின்றார்கள்அம்மா இருந்த அறை […]
Tag: அதிமுக
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மகளிரணி இணை செயலாளர் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு கொடுத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ஓபிஎஸ் அவர்கள் கழக ஒருங்கிணைப்பாளர், அம்மாவுடைய உண்மையான விசுவாசிகள், அம்மாவிற்கு சில பிரச்சனைகள் வரும்போது அம்மா கை காட்டியது ஓபிஎஸ் அவர்களை தான், தவிர மற்றவர்களை இல்லை. அவர்கள் வந்த வழி எல்லோருக்கும் தெரியும். கூவத்தூரில் சின்னம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர் தான் எடப்பாடி. ஆனால் இப்போது ஓபிஎஸ்யை கட்சியை விட்டு நீக்குகின்ற அளவிற்கு தைரியத்தை அவருக்கு […]
அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, அம்மா காலத்தில் இருந்து இப்போதுவரை அதிமுகவில் தொண்டர்கள் உறுப்பினர்களாக இருந்த ஆதாரம் எல்லாம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்தது. அதை எல்லாம் எடுத்து தீ வைத்து கொளுத்தி, அறைகளை உடைத்து ஒரு போர்க்களம் போல் அந்த கட்டிடம் காட்சியளிக்கின்றது. மனசாட்சி உள்ள ஒரு மனிதர் அதை தொட முடியுமா ? இன்றைக்கு எட்டி உதைக்கின்ற போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரில் இருக்கின்ற அந்த […]
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மகளிரணி இணை செயலாளர் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து, ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாமல், எடப்பாடியை சரமாரியாக விமர்சனம் செய்து பேசினார். இது தொடர்பாக அவர் பேசும் போது, மாவட்ட செயலாளர்கள் நாங்கள் செய்வதையே விமர்சிக்கிறார்கள். ஒரு பெண் என்பதால் இவர்கள் விமர்சனம் செய்தால் அடங்கிடுவார்கள் என்று எவ்வளவோ செய்தார்கள், நான் எல்லாத்தையும் மீறி தான் இன்றைக்கு வந்துள்ளேன். ஓபிஎஸ் உடைய ஆதரவாளர்கள் காஞ்சிபுரத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள், காஞ்சிபுரம் அய்யாவுடைய கோட்டையாவது விரைவில்…. கழக […]
தென் சென்னை வடக்கு – மேற்கு மாவட்டம் அதிமுக சார்பில் நேற்று மொத்தமாக பல பொறுப்புகள் நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு கொடுத்தது எடப்பாடி அணியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள், எதிர்காலத்தில்.. இன்னும் கொஞ்ச காலத்தில் ஓபிஎஸ் அவர்களுடைய உழைப்பும், நியாயம், நீதி, நேர்மை, சத்திய தர்மம், என்றைக்கும் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. ஓபிஎஸ் அவர்களை ஓபிஎஸ் அவர்களின் தலைமையில் இயங்கக்கூடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு எங்களது […]
அதிமுக தொண்டர்களிடம் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடு சென்று உதவி செய்தார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் பார்க்கவில்லை, அமைச்சர்களும் பார்க்கவில்லை அப்படிப்பட்ட அவலநிலை தமிழகத்தில் இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது மட்டுமல்ல இன்றைக்கு அனைத்திந்திய அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிளவு ஏற்படுத்தி அதன் மூலமாக தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் […]
தென் சென்னை வடக்கு மேற்கு மாவட்டம் அண்ணா நகர் பகுதிக்கு உட்பட்டு இருக்கின்ற ஓபிஎஸ் அணி சார்பில், மாவட்ட கழகத்தின் செயலாளர் ரெட்சன் அம்பிகாபதி தலைமையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர். இதில், 101 வது வட்டத்தின் உடைய செயலாளர் திரு ராஜு, முன்னாள் வட்ட செயலாளர் திரு பக்தவச்சலம், முன்னாள் எம் ஜி ஆர் மன்றத்தினுடைய துணை செயலாளர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் இந்த இயக்கத்திலே பல்வேறு பொறுப்புகளில் உள்ள பேரவை, இளைஞர் பாசறை, இளைஞர் அணி இப்படி […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, நிதி அமைச்சர் பேசக்கூடாது என்று சொன்னதாக ஒரு பத்திரிக்கையில் பார்த்தேன், அவர் அரசு ஊழியர்களை, பொதுமக்கள் கொடுக்கின்ற மானியங்கள் எல்லாம் கொடுக்கக் கூடாது என்றும் சொல்வது போல பேசுகிறார் என்ற அடிப்படையில், இதுபோல் பேசுவது மூலமாக அரசுக்கு கெட்டபெயர் வரும் என்று அவருக்கு தடை விதித்திருக்கின்ற மாதிரி கேள்விப்படுகிறறேன். அது உண்மையா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் தேர்தல் அறிக்கையில், இது போன்ற பாவப்பட்ட மக்களுக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இந்த அரசு எல்லாவற்றிலும் ஒரு விளம்பரத்தை தான் பார்க்கிறார்கள், எதையும் திட்டமிட்டு செய்வதில்லை, திட்டமிட்டு நடப்பதில்லை. எந்த ஒரு அறிவிப்பு என்றாலும் தேர்தல் நேரத்தில் ஏதாவது ஒரு வாக்குறுதிகளை கொடுத்து ஜெயித்த விட வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து விட்டார்கள். இது போன்ற செயல்கள் தேர்தல் நேரத்தில் மக்களை கவர்வதற்காக, மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக… திராவிட முன்னேற்ற கழகம் இன்றைக்கு சொல்லி, வாக்குகளை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அதிமுகவின் செல்லூர் ராஜீ, என்னுடைய துறையில் தான் வந்தது கூட்டுறவு துறை. நாங்கள் தான் 10 ஆண்டுகள் கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்தோம். அவர்களிடம் நாம் ஒரு ஏஜென்ட் ஆக தான் சேர வேண்டும். தமிழ்நாடு கூட்டுறவு இணைந்து சேர்க்க வேண்டும், சேர்ந்து ஒப்பந்தம் போட்டு அவர்களிடம் சொல்லி, நம் தமிழகத்தில் எத்தனை மெட்ரிக் டன் கொள்முதல் செய்வதற்கு அனுமதி வேண்டும் என்று சொல்லி வாங்கணும், இன்னும் அவர்கள் முறையாக செய்தார்களா […]
அதிமுக தொண்டர்களிடம் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, இன்றைக்கு நாங்கள் ஆட்சியிலே இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களுக்கு பிரச்சனை ஏற்படுகின்ற போது முதல் குரல் கொடுக்கின்ற கட்சி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி. ஒரு ஐந்து நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை நிரம்பி உபரிநீராக சுமார் 2 லட்சம் கன அடிக்கு மேலாக காவிரி காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அந்த காவிரி கரையில் […]
மதுரையிலே எஸ்.எஸ் காலனியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், விவசாய பிரிவு மாநில துணைச் செயலாளரும், வழக்கறிஞரும் சீதாராமன் இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர் ஏகேபி, சமூக ஆர்வலர் நெல்லை பாலு ஆகியோர் சுவாமிஜி நினை போற்றி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி உதயகுமார், சுவாமிஜி அவர்கள் முக்தி அடைந்து 13 நாட்கள் ஆன நிலையிலே மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் சார்பிலே […]
நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 2011, 2016 ஆகிய இரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே பி பி பாஸ்கர். இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கும் அதிகமான சொத்து சேர்த்ததாக தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பாஸ்கருக்கு சொந்தமான நாமக்கல்லில் 24 இடங்களில் காலை 6.30 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர் வருமானத்திற்கு அதிகமாக 4.72 கோடி அளவிற்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு […]
அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நீங்கள் நாட்டு மக்களை மறந்து மக்கள் விரோத ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற வேலையில் எச்சரிக்கின்றோம், மக்களை மறந்தால் அருகில் இருக்கின்ற இலங்கை நாட்டில் என்ன நிகழ்ந்ததோ அதே நிலைமை இங்கேயும் நிகழும். மக்களுக்குதான் ஆட்சி, மக்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தான் ஆட்சி, உங்களுடைய குடும்பத்தினுடைய பிரச்சினை தீர்ப்பதற்கு அல்ல. குடும்பம் வளர்வதற்காக அல்ல, குடும்பத்தில் இருக்கின்ற ஒரு உறுப்பினர்கள் அதிகாரத்திற்கு வருவதற்காக அல்ல. இவை எல்லாம் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ, இங்கிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பிறகு யாருடன் சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் அண்ணா திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டு விட்டார், அதற்கு பிறகு எந்த முடிவாக வேண்டுமானாலும் இருக்கலாம், சசிகலாவுடன் சேரலாம், திமுகவுடன் சேரலாம். யார் கூட வேண்டுமானாலும் சேரலாம். ஏனென்றால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அவருடைய நிலைப்பாட்டை பற்றி நாங்கள் கருத்து சொல்வது சரியாக இருக்காது, அவர் எந்த நிலைப்பாடு அவருக்கு சரியாக இருக்கிறதோ, […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டியில் பார்த்தேன், 10 வருடம் ஆக நாங்கள் மின்கட்டணமே ஏற்றவில்லை என்று பச்சை பொய் கூறி இருக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் மின்கட்டணமே ஏற்றவில்லை என்று ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார், மக்கள் எல்லாம் மறந்து விட்டார்கள் என்று நினைத்து அவர் சொன்னாரா ? அல்லது இவர் மறந்துவிட்டு சொன்னாரா ? என்று தெரியவில்லை. 2012, 2013, […]
அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் அவர்களே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தி விடலாம் என்று கனவு காணாதீர்கள். பழனி மலை முருகன், எதிர்க்கட்சியாக இருக்கின்ற நாங்கள், அவருடைய பார்வையிலே இன்றைக்கு மக்கள் வெள்ளம் அலை மோதிக் கொண்டிருக்கிறது. எனவே இறைவனே எங்களுக்கு இவ்வளவு அருளை கொடுத்திருக்கின்றான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த எத்தனையோ அவதாரத்தை மேற்கொண்டுள்ளீர்கள், எந்த அவதாரமும் நிறைவேறாது. […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ, பாராளுமன்றத்தில் தமிழகம் முழுவதும் 38 பிரதிநிதிகள் ஒரே கட்சி . திமுகவிற்கு அந்த வாய்ப்பை மக்கள் கொடுத்தார்கள். அப்போ 50 பேர் எங்களுக்கு இருந்தார்கள். நாங்கள் இருக்கும் போது ஆரோக்கியம் விவாதம் செய்தோம். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நாங்கள் 37 நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது பங்கேற்றோம். ஆனால் அப்படிப்பட்ட நிலைமை இன்றைக்கு இல்லை, இவர்கள் ஏதாவது சொன்னவுடன்… மடியில் கனம் இருக்கு; […]
ஓபிஎஸ் ஆதரவு அணியை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இப்ப பிரஸ்ஸுக்கு ஒரு விஷயத்தை சொல்லிடுறேன் நானு. என்னன்னு கேட்டீங்கன்னா. முன்னாள் அமைச்சர்கள் ஆறு, ஏழு பேர், பெயரை சொல்ல விரும்பல, எங்களுக்கு தெரியும்.. எனக்கு மிஸ்டர் வைத்தியலிங்கத்திற்கு, மிஸ்டர் மனோஜ் பாண்டியனுக்கு, ஓபிஎஸ் அண்ணனுக்கு தெரியும். இங்கே தாவி ஓபிஎஸ் அண்ணனிடத்திலே வருவதற்கு ஆறேழு, முன்னாள் அமைச்சர்கள் தயாராக இருக்கிறார்கள். அதற்கு தலைமை தாங்குவதே ஜெயக்குமார் தான். மீதி பேர வா என்கிறோம்.. ஜெயக்குமார் […]
அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, புரட்சித்தலைவி மறைவுக்குப் பிறகு, இந்த இயக்கம் ஆட்சி செய்தது அம்மா தலைமையில்…. அம்மா மறைவுக்குப் பிறகு உங்களுடைய ஆதரவோடு 4 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை தந்தேன். எங்களுடைய ஆட்சி அமைப்பதற்கு எவ்வளவு வேலைகள் செய்தோம் என்று நாட்டு மக்கள் அறிவார்கள். உங்களின் சதி அத்தனையும் நாங்கள் முறியடித்தோம், சந்தர்ப்பத்தின் காரணமாக நீங்கள் ஆட்சியில் அமர்ந்துள்ளீர்கள், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இன்றைக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ, இன்றைக்கு நடைமுறையில் பொருளாதார வீக்கம் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. அதேபோல விலைவாசியை பற்றி விவாதிக்க வேண்டிய இடம் பாராளுமன்றம், பாராளுமன்றத்திற்கு போகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். மாண்புமிகு நிதி அமைச்சர் விவாதிக்கப்பட வேண்டிய இடமும் அதுதான், விவாதிக்க வேண்டிய விஷயத்தை அங்கே ஆணித்தரமாக மக்கள் தரப்பில் பிரதிபலிக்கின்ற இடம் பாராளுமன்றம். ஆனால் ஒரு நாள் கூட ஒழுங்காக, ஒழுக்கமாக […]
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அம்மா மினி கிளினிக்கை மூடிவிட்டு மக்களை தேடி மருத்துவம் என்று சொல்லுகிறார்கள். சாமானியர்களாக இருக்கக்கூடியவர்கள் இல்லங்களிலே ஏற்கனவே இருந்த திட்டத்தை பெயரை மாற்றி ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையத்திலே ஒரு பட்டியல் உண்டு. அங்கே சுகர் பேஷண்ட்டு, பிரஷர் உள்ளங்களுக்கு எல்லாம் அந்த லிஸ்ட் வச்சு மருந்து கொடுப்பாங்க. அதையே பெயர் மாற்றி ஏதோ இவர்கள் புதிதாக கண்டுபிடித்த சத்தியவான்கள் போல காட்டிக் கொள்வதற்காக மக்களை ஏமாற்றுகிற ஒரு […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ, ரஜினிகாந்த் ,தமிழக ஆளுநரை சந்தித்த செய்தியை பார்த்தேன். ஊடகத்தில் அவர் பேட்டி அளிக்கும் போது கூட நாங்கள் மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்தாலும், அரசியலும் பேசினோம் என்று சொல்லி இருக்கின்றார். அரசியல் வருவது என்பது தனிப்பட்ட நபர்களுடைய விருப்பம். ரஜினிகாந்த் கிட்டத்தட்ட இன்றைக்கு அல்ல… 20 ஆண்டுகள், 1996 இல் அன்றைக்கு ஆளுகின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக அவர் கருத்துக்களை தெரிவித்தார். அதற்குப் […]
அதிமுக கட்சி சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி 14 மாத கால ஆட்சி ஒரு இருண்ட கால ஆட்சியாக பார்க்கின்றோம். எல்லாத் துறைகளிலும் லஞ்சம், லஞ்சம் இல்லாத துறையே கிடையாது. திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்களுக்கு லஞ்சம் வாங்குவது தான் வேலை, வேற எந்த வேலைகளும் செய்வதில்லை. காலையில் எழுந்தால் மாலை வரை எந்தந்த துறையில் எவ்வளவு பணம் வரும். அதை கணக்கு போட்டு வாங்கி கொடுக்க வேண்டிய […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு அணியை சேர்ந்த புகழேந்தி, நம்ம டிஜே (ஜெயக்குமார்) பத்தி தான் அவர் பேட்டி கொடுத்துட்டு போனாரு. அவர் கவுன்டர் கொடுத்து தான் ஆகணும். வேற வழி இல்ல அவர் என்ன பண்றாருனா.. இப்ப சிபிஐ விசாரணை வேணுன்றாரு. Central bureau of investigation விசாரணை வேணுன்றாரு. நான் ஏற்கனவே அவருக்கு பல பேர் வச்சிருக்கேன். அத இங்க சொல்ல விரும்பல. சரியா இருக்காது. நான் என்ன சொல்றேன். இங்க சிபிஐ விசாரணை […]
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், எப்படி தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு மூடுவிழா கண்டதோ இந்த விடியா திமுக அரசு அதே போல மடிக்கணினி திட்டத்திற்கு எப்படி மூடு விழா கண்டது, இருசக்கர வாகனத்திற்கு எப்படி மூடு விழா கண்டது, கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு மூடு விழா கண்டது, அம்மாவின் உணவகத்தை மூடுவதற்கு எப்படி முயற்சி எடுக்கிறார்களோ, அதேபோல அம்மாவின் திருப்பெயரிலே இருக்கக்கூடிய குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா மருந்தகம் என அம்மாவின் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மதுரை பகுதியில் ஏன் இந்த மழை தண்ணீர் தேக்கம் என்று நம் நிதி அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும். ஏரியாவிற்குள் வர சொல்லுங்கள். முதலில் நிதி அமைச்சர் தொகுதி மக்களை சந்திக்க வேண்டும், அங்கே தொகுதியில் என்ன பிரச்சனை ? என்று பார்க்க வேண்டும். என்னவென்றால் மழை பெய்தது என்றால்…. இப்போது மழை அடர்த்தியாக மழை பெய்கிறது, அரை மணி நேரத்தில் மழை பெய்தது என்றால்…. 10 மணி […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ, பொதுவாக அரசியலுக்கு அப்பாற்பட்டவர் கவர்னர். கவர்னரிடம் போய் அரசியலில் என்ன பேசுகிறார்கள் என்பது தெரியல ? கவர்னர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதுதான் எங்களுடைய கருத்து, அனைவரின் கருத்தும் அதுதான்.ரஜினிகாந்த் வாரேன், வாரேன் என்று அவர் புதுசா சொல்லல இந்த கருத்தை… 30 வருஷமா இன்னைக்கு வாரேன், நாளைக்கு வாரேன் அப்படின்னு சொல்லுவாரு. பிறகு அவர் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி, கூட்டி ஆலோசனை செய்வார். பிறகு […]
சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி துணைச் செயலாளர் எடப்பாடி பி.ஏ. ராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது, சேலம் மாவட்டத்தில் சென்று ஒவ்வொரு அடிப்படை உண்மை தொண்டனையும் கேட்டால் தெரியும். சேலம் மாவட்டத்தை பொருத்தவரையில் இளங்கோவன், எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பாளர்களாக 99 சதவீதம் தொண்டர்களுடைய மனநிலை, இருவருக்கும் எதிராக இருப்பது தான் உண்மை. நிச்சயம் ஓபிஎஸ் அவர்களை ஏற்றுக் கொண்டு வருங்கால அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஓபிஎஸ் தலைமையில் மாபெரும் வெற்றி காணும்… ஐயா […]
சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி துணைச் செயலாளர் எடப்பாடி பி.ஏ. ராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஒவ்வொரு முறையும் அரசியலில் எங்களைப் போன்ற விசுவாசிகளை வீழ்த்தி, அதற்கு அடுத்தபடியாக இருக்கின்ற பொறுப்பாளர்களை வீழ்த்தி, தனக்கு வாழ்வளித்த சின்னம்மா அவர்களை வீழ்த்தி, தான் முதலமைச்சராக தொடர வாய்ப்பு அளித்த ஓபிஎஸ் அவர்களையும் வீழ்த்தி, இன்று வஞ்சகத்தால் துரோகத்தால் இப்படிப்பட்ட பதவியைப் பெற்று, இப்போது அதே வஞ்சக சூழ்ச்சியால் கட்சியை கபளிக்கரம் செய்ய பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. […]
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்து வழக்குகள் இரண்டாவது நாளாக நேற்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உடைய நீதி அரசர் ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி தன்னுடைய வாதங்களை தொடங்கினார்கள். சட்டப்படி பொதுக்குழு; அப்போது பொது குழுவானது […]
அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதி மாய தேவர் (88) நேற்று முன்தினம் காலமானார். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய சமயம் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் வந்துள்ளது. அதில் மாயதேவர் அதிமுகவின் சின்னத்தில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எம்ஜிஆர் என பாமர மக்கள் மனதில் பதிந்த இரட்டை இலை சின்னத்திற்காக இன்று அதிமுகவில் கடுமையான மல்லுக்கட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த சின்னத்தில் முதன் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாய தேவர் அவரது மறைவை முன்னிட்டு அவரது […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணி பற்றி நிதி அமைச்சருக்கு முழுமையாக தெரியவில்லை என்று தான் நினைக்கிறேன். மதுரையை பற்றி முதலில் அவரை ஒரு ஆய்வு செய்ய சொல்லுங்கள், அவர் அந்த துறையை ஆய்வு செய்ய மாட்டேன்கிறார். அவரைப் பற்றி திமுகவில் இருப்பவர்களை நிறைய பேர் தலைமை நிர்வாகிகள் சொல்வது என்னவென்றால், கமிஷன் கேட்டுக்கொண்டு தெரு விளக்கு போட மாட்டேங்கிறார். அதனால் டெண்டர் போகாமல் உள்ளது என்று […]
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றது. அதிமுக பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்தது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்து வழக்கில் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறது. இது இரண்டு நாட்களாக நேற்று மதியம், இன்று காலை என்று இரண்டு நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, பொதுக்குழு உறுப்பினர் வைர முத்து தரப்பு மற்றும் எடப்பாடி பழனிசாமி மற்றும் […]
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. ஆவணங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு வாதங்களை இரண்டு நாட்களாக கேட்ட நிலையில் தீர்ப்பை தள்ளி வைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்
2ஆவது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், இபிஎஸ் தரப்பு தங்களின் அதிரடி வாதங்களை முன்வைத்து வருகின்றது. எதிர்மனுதாரர்களில் ஒருவராக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல; ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டும் வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்களுக்கு முன் அறிவிக்க வேண்டும்; 5தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்க வேண்டிய அவசியம் […]
அண்மையில் நடந்த அதிமுக பொது குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்றும் அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் இருந்து மனு தொடரப்பட்டது. இந்த வழக்கு முதலில் சென்னை உயர் நீதிமன்றம் பிறகு உச்ச நீதிமன்றம் என மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு விசாரணை வந்தது. நேற்று முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது ஏன் ? என்று விளக்கமளிக்குமாறு இபிஎஸ் தரப்புக்கு நீதிபதி […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஒரு நிர்வாக திறமையற்ற அரசாகத்தான் பார்க்கிறோம். திறமையுள்ள அரசாங்கமாக இருந்திருந்தால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், அப்படி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற போது, இப்படிப்பட்ட செயலில் ( தற்கொலை ) மாணவர்கள் ஈடுபட மாட்டார்கள். அதில் அம்மாவுடைய அரசு சரியான முறையில் செயல்பட்டு அந்த விலை மதிக்க முடியாத மாணவர்களுடைய உயிர்களை நாங்கள் பாதுகாத்து வந்தோம். இன்றைக்கு கூட போதை பொருள். எங்கு பார்த்தாலும் போதை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, பொதுவாக கூட்டணி என்பது அந்தத் தேர்தல் காலகட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை. இன்றைக்கு கட்சியை வலுப்படுத்த வேண்டும், மக்களை சந்திப்பதிலும், எங்கள் ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்வதிலும் நாங்கள் இருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கான தேவையான திட்டங்களை எங்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இன்றைக்கு உருவாக்கப்பட்டு, அந்தந்த திட்டங்களை மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார், இங்கே இருக்கின்ற தலைவர் செந்தில்குமார் இவர்கள் தலைமையில் நாங்கள் மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் […]
அதிமுக தொண்டர்களிடம் பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் அவர்களே… அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எத்தனையோ அவதாரத்தை மேற்கொண்டு இருக்கிறீர்கள். எந்த அவதாரமும் எடுபடாது. இங்கே தலைவருக்கு குடும்பம் கிடையாது. நாங்கள் தான் பிள்ளைகள். திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு தான் பல பதவி கிடைக்கும். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களையும், நிர்வாகிகளையும் வீழ்த்த முடியாது.ஏதோ நீண்ட காலமாக நீங்க கனவு கண்டிருக்கின்றீர்கள். சந்தர்ப்ப […]
அதிமுக தொண்டர்களிடையே பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நம்முடைய இயக்கத்தில் இருந்து இன்றைக்கு பல்வேறு சுகத்தை அனுபவித்து, பதவி பெற்றவர், பதவி வெறியின் காரணமாக பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இந்த கட்சிக்கும், தொண்டர்களுக்கும் கொடுக்கப்பட்ட அந்த தலைமை கழகம்… இன்றைக்கு நாம் கோவிலாக வணங்கிக் கொண்டிருக்கிறோம். எனக்கோ, மேடையில் இருக்கிறவர்களுக்கோ, ஓபிஎஸ்சுக்கோ சொந்தமல்ல. உங்களுடைய சொத்து, தொண்டர்களின் சொத்து. பதவி இருந்தா அந்த அலுவலகத்தில் போய் அமர்ந்து பணி செய்யலாம். அதுதான் எங்களுக்கு […]
ஓபிஎஸ் அவர்களால் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள், எடப்பாடி அணி கொள்ளை கூட்டணி என விமர்சித்தது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, கோபத்தில் பேசுபவர்களை பற்றி நாம் பேச வேண்டாம். கோபத்தில் பேசுபவர்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவே வேண்டாம். அரசியல் பூர்வமான கருத்துக்களை பேசுவோம். இங்கிருந்து போனவர்கள்; இந்த கட்சியில் இப்போது இல்லை. அந்த கோபத்தில் பேசுபவர்களுக்கு கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. நாட்டு நடப்பை பற்றி பேசுங்கள்; இதிலிருந்து பிரிந்து சென்றவர்களை பற்றிய […]
அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரணை செய்ய ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. ஓபிஎஸ் தரப்பில் இன்றைய தினம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முக்கியமான ஒரு கோரிக்கை என்பது முன் வைக்கப்பட்டது. அதாவது அதிமுகவின் தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் அவர்கள் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அந்த மனு மீதான விசாரணை […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து 14 மாதம் ஆகிறது, உண்மையிலேயே இந்த விவசாய பெரு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று இந்த அரசு எண்ணியிருந்தால், வேகமாக துரிதமாக இந்த 100 ஏரியை நிரப்புகின்ற திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து, பணியை செய்திருந்தால், இப்போது நிறைவேற்றப்பட்டு, இன்றைக்கு மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படுகின்ற உபரி நீர் நீரேற்று மூலமாக இந்த நூறு ஏரியை நிரப்பி […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மக்கள் இங்கு மட்டும் கொதிக்க வில்லை. எல்லா ஊரிலும் மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள் தமிழக அரசின் மீது நிதி அமைச்சருக்கு முழுமையாக தெரியவில்லை என்று தான் நினைக்கின்றேன். மதுரையை பற்றி முதலில் அவர் ஒரு ஆய்வு செய்ய வேண்டும். அவர் அந்த துறையை ஆய்வு செய்ய மாட்டேங்கிறார். ஏரியாவுக்குள்ள வர சொல்லுங்க. முதல்ல நிதி அமைச்சர் தொகுதி மக்களை சந்திக்கணும். தொகுதியில் என்ன பிரச்சனை? என்று பார்க்க […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இந்த அரசுக்கு விளம்பரம் தான் முக்கியம். பேருந்தில் முழுமையாக கலர் அடித்தால் தான், வயதான பெண்களுக்கு தெரியும். முன்னாள் கலர் அடித்து விட்டால், எப்படி ? பஸ்ஸ முன்னாலே பார்த்துக் கொண்டேவா இருக்க முடியும். வயசான தாய்மார்களுக்கு எப்படி தெரியும்? நம்ம முதலமைச்சர் கொடுத்த இலவச பேருந்து வருகின்றது. அதில, போகலாம் என்றால்…. அதுல எப்படி ஏறும் ? முன் பக்கம் பார்க்கவில்லை என்றால் என்ன ஆகிறது? செய்வதை […]
அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனிடையே பொதுக்குழுவை கூட்டி இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கபட்டனர். ஆனலும் நாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறிவரும் ஓபிஎஸ் அணியினர், நீதிமன்றத்தில் வழக்கு என சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே அவ்வப்போது தங்கள் அணியின் நகர்வுகளை ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து வருகின்றார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேசுவதற்கு நிறையா இருக்கு. அனைத்திந்திய அண்ணா […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, 2021 பிப்ரவரி மாதம் நானே நேரடியாக வந்து 100 ஏரிகளுக்கு மேலே நீர் நிரப்புகின்ற அந்த திட்டத்தில், முதற்கட்ட பணியாக சுமார் ஆறு ஏரிகள் நிரப்புவதற்காக திறந்து வைத்தேன். அடிக்கல் நாட்டப்பட்டதும், அம்மாவுடைய அரசு முதற்கட்ட பணியை திறந்து வைத்ததும் அம்மாவுடைய அரசு. திப்பம்பட்டியில் இருந்து எம்.காளிபட்டி வரை சுமார் 12 கிலோமீட்டர் அம்மாவுடைய அரசு இருக்கின்றபோது, நான் முதலமைச்சராக இருக்கின்ற பொழுது குழாய்கள் […]
திரு.கே.மாயத்தேவர் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு வேதனையடைந்த இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் : கழக இடைக்கால பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் இரங்கல் செய்தி : பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில், 1973 ஆம் ஆண்டில் கழகம் முதன்முதலில் சந்தித்த திண்டுக்கல் நாடாளுமன்ற […]
அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவர் (88) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். எம்ஜி.ஆர் அதிமுகவை தொடங்கி சந்தித்த முதல் இடைத் தேர்தலில் (திண்டுக்கல் ) இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆனவர். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.