Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ஆதரவாளர்களுடன் இன்று மாலை 5 மணிக்கு ஓபிஎஸ் ஆலோசனை…!!

தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செல்ல உள்ள நிலையில் ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஓபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார். அதிமுகவுக்குள் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்ததை அடுத்து, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்தனர். கடந்த 2 மாதங்களாக இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி  வருகிறது. பெரும்பான்மையாக இபிஎஸ் மாவட்ட செயலாளர்களின் ஆதரவுடன் இருந்ததால் ஓபிஎஸ் ஆல் எதுவுமே செய்ய முடியவில்லை.. இதற்கிடையே இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும்… மக்களுக்காக ஒரே கட்சி ADMKதான்.. பெருமையாக பேசிய எடப்பாடி…!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கே.பழனிசாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்  ஆட்சியில் இருந்தாலும் சரி,  இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கு துன்பம் ஏற்படுகின்ற போது வேதனை ஏற்படுகின்ற போது, அவர்களை உடனடியாக மீட்டெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கின்ற ஒரே கட்சி அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழக கட்சி என்பதை நான் இந்த நேரத்திலேயே நினைவு படுத்த கடமைப்பட்டிருக்கிறேன். வெள்ள நீரால் பாதிக்கப்படுகின்ற பொது மக்களுக்கு நிரந்தர தீர்வு என்ன என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

CMஸ்டாலின் சொல்லிட்டாரு…! ரொம்ப நேரம் சும்மா இருக்கு..! மினரல் வாட்டரில் தான் சுத்தம் செய்யணும்..!!

அம்மா குடிநீர் நிறுத்தப்பட்டது. அந்த பிளான்ட்கள் ஆவின் உடமையாக்கபடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், எங்களைப் பொறுத்தவரை எங்களிடம் 25 பிளான்ட் இருக்கிறது.  எங்களுடைய 25 யூனியன் இருக்கிறது. அந்த யூனியனில் நாங்கள் இருக்கக்கூடிய பிளான்ட் சுத்தம் செய்வதற்கு மினரல் வாட்டரில் தான் சுத்தம் செய்வோம்… பால் டேங்க் அதை வந்து ஒரு முறை பால் வெளியே போய் விட்டது என்றால் அதை சுத்தம் செய்வதற்கு மெட்ரோ வாட்டர் அல்லது இருக்கக்கூடிய கிணற்று போர்வெல்லில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவந்தாலே இப்படி தான்…! நான் CMஆ இருந்த போது… சொல்லிக்காட்டிய எடப்பாடி …!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட கட்சி ஆனது ஆட்சிக்கு வந்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை கண்டறிந்து வேண்டிய உதவிகளை செய்வார்கள். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால் அவங்களுக்கு வேண்டுபட்டவங்களுக்கு செய்வாங்க. இப்படி பாதிக்கப்பட்டிருக்கிற காலகட்டத்தில் மட்டும் தான் இப்படிபட்டசெயல்ல ஈடுபடுவாங்க. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு என்ன நஷ்ட ஈடு வழங்குவார்கள் என்ற கேள்விக்கு, இன்றைய அரசாங்கம் தான் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டது என்னென்ன பயிர்கள் என்பதை கண்டுபிடித்து, அந்த பயிர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKமாதிரி இருக்காதீங்க…! தவறுகள் நடக்க கூடாது… சூப்பரா வழிகாட்டும் ஸ்டாலின்…!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆவினில் நுகர்வோராக ஒரு கோடி மக்கள் இருக்கிறார்கள். 65 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்திருக்கிறோம், அவர்களுக்கு தெரியும். எந்த அளவுக்கு இருக்கிறது என்று….  எந்த தனியார் நிறுவனமோ,  இந்த விலைக்கு தரவில்லை. இந்த அளவுக்கு குறைத்த விலைக்கு தரவில்லை. ஆவின் மட்டும் தான் கறந்த பால் கறந்தபடி, தாய்ப்பாலுக்கு நிகராக எந்த விதமான தவறுகளும் இல்லாமல் இன்று வரை மாண்புமிகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி ஆவின் நிறுவனம் இயங்கிக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உடனே கிளம்பிய எடப்பாடி…! உஷாரான DMKஅமைச்சர்கள்… களத்திலே இருக்கும்ADMK …!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, இந்த அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். 5 நாட்களாக தொடர்ந்து காவிரியில் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. 5 நாட்களிலே எந்த ஒரு அமைச்சரும் சென்று பார்க்கவில்லை. நேற்றைய தினம் நான் வருவேன் என்று இங்கே நம்முடைய சகோதரர் முன்னாள் அமைச்சர் தங்கமணி இடத்திலும், அருமை சகோதரர் தர்மனிடத்திலும் சொன்ன உடனே, முகாம்களிலே தங்க வைக்கப்பட்டு இருக்கின்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சரே நேரில் போங்க… இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல..! அரசுக்கு எடப்பாடி புது கோரிக்கை …!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்த காரணத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இந்த அரசு எடுக்காத காரணத்தினாலே பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுமையாக செய்யாத காரணத்தினாலே… இன்றைக்கு கரையோர பகுதியில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுவும் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு முறையாக மருத்துவ வசதி கிடைக்கவில்லை. இப்போதுதான் ஒரு சில முகாம்களிலே மருத்துவ வசதி செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த முகாம்களிலே வசிக்கும் மக்களுக்கு கொசு தொல்லை அதிகமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேடே..! செமையா பேசுறாரே… விவரத்தோடு அடுக்கிய எடப்பாடி…! கூர்ந்து கவனிக்கும் திமுக அரசு..!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, கனமழையின் காரணமாக மேட்டூர் அணை நிரம்பி சுமார் 2 லட்சம் கன அடிக்கு மேலாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி காவிரியில் கரைபுரண்டு வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. காவிரி கரையின் 2 பகுதிகளிலும் இருக்கிற கரையோர பகுதி…  தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அவர்களுடைய வீடுகளிலே வெள்ள நீர் புகுந்து கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். கடந்த 5 நாட்களாக மேட்டூர் அணையில் இருந்து வெளியேறுகின்ற உபரி […]

Categories
அரசியல்

ஆமை வேகத்துல…! கண்ணுக்கு முன்னே போகுது..! இப்படி அக்கறை இல்லாம இருக்கீங்களே…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் உபரி நீர் கால்வாய் திட்ட பணி எந்த அளவில் இருக்கிறது என்ற கேள்விக்கு, அந்த திட்டத்தை கிடப்பிலே போட்டுவிட்டார்கள். மேட்டூர் சட்டமன்றத் தொகுதி, ஓமலூர் சட்டமன்ற தொகுதி, சங்ககிரி சட்டமன்ற தொகுதி,  எடப்பாடி சட்டமன்ற தொகுதியில  வறண்ட 100 ஏரிகளுக்கு   நீர் நிரப்புவதற்கு சுமார் 565 கோடி ரூபாயில் திட்டம் தொடங்கப்பட்டு, முதல்கட்டமாக சுமார் 6 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் பணியை தொடக்கி, 6 ஏரியையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹீரோ மாறி பேசாதீங்க…. நீங்க ஸிரோ தான்… அண்ணாமலைக்கு பதிலடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒரு சில அரசியல் தலைவர் என்ற போர்வையில் ஜீரோவாக இருக்கு கூடிய தலைவர்கள் எல்லாம் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆவினை பொருத்தவரையில் 430 ml  இருக்கக் கூடியதாக சொல்கிறார்கள். ஆக அதனுடைய அளவுகள் என்னவென்றால், 500ml  கிடையாது, ஏறக்குறைய அதனுடைய எடை 517 கிராம் இருக்க வேண்டும். 500 கிராம் வந்து பால் அதோடு சேர்த்து 10ml கொஞ்சம் வரணும் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் அடுத்தடுத்த பரபரப்பு…. ஆப்ரேஷனுக்கு தயாரான ops…. அலறி தூதுவிட்ட eps….. என்ன நடந்தது….?

அதிமுக ஒற்றை தலைமுறை விவாகாரம் தலைதூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக இருக்கிறது. இதற்கிடையில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொது கொழுக்கட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி தலைமையின் அறிவிப்புகள் செல்லாது என்றும் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாகவும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த சேட்டை வேணாம்….! என்கிட்ட மோதாதீங்க..! மரியாதை வச்சு இருக்கேன்… ”தம்பி” என சீமான் கிண்டல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எனக்கு வாய்க்கொழுப்பு அவர்களுக்கு ( முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ) பணக்கொழுப்பு எந்த கொழுப்பு இப்போது தேவைப்படுகிறது? ஜெயக்குமார் மேல மரியாதை வைத்திருக்கிறேன். அதை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். என்னிடம் மோதக்கூடாது, இழப்பதற்கு எதுவும் இல்லை. இல்லாதவரிடம் வார்த்தையை கொடுக்கக் கூடாது என்று ஹிட்லர் கூறியுள்ளார். என்னிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை, உங்களிடமும் இல்லை அது வேற. நீங்கள் கோடி கோடியாக கொள்ளையடித்து பணம் வைத்துள்ளீர்கள். என்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாருன்னே தெரியாது…! எங்கிட்ட கேட்காதீங்க… அதிமுகவில் 2பேர் தான் போனோம்…!!

உங்களால் நீக்கப்பட்ட கோவை செல்வராஜ் ( தேர்தல் ஆணையம்) கூட்டத்தில் கலந்து கொண்டார் என்று கேட்ட கேள்விக்கு, பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நம்முடைய அண்ணன், இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் சார்பில் நானும், நம்முடைய தேர்தல் பிரதிநிதி செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தான் பங்கேற்றுள்ளோம். அதனால வேற வந்து பங்கு பெற்றதை வந்து எங்களிடம் கேட்காதீர்கள். நீங்க தேர்தல் ஆணையத்துக்கிட்ட கேளுங்க. எங்களுடைய  கட்சி சார்பில் அனைத்திந்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இபிஎஸ், ஓபிஎஸ், சசி வரட்டும்…! உக்கார்ந்து பேசுவோம்… எல்லாருமே MGR தொண்டர்கள்…!

அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் விதியை ஏற்றுக்கொண்டவர்கள் தானே அண்ணா திமுக உறுப்பினர்களாக வருகிறார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆரை அவர் விதியை ஏற்றுக் கொள்பவர்கள் தான் அண்ணா திமுகவில் வந்து இணைகிறார்கள். அப்படி ஏற்றுக் கொண்டவர் தானே எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ன விதிகளை உருவாக்கினார் ? எதிர்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி சொல்வது தான் விதி என்று சொன்னாரா? இல்ல, ஓ பன்னீர்செல்வம் சொல்கிறது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே வீட்டுல 5பேருஇருக்காங்க …. ஆனால் 10ஓட்டு விழுது… அதிமுக பேசிய முக்கிய விஷயம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்பது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கை. நாங்கள் அதை வலியுறுத்துகிறோம், அதை செய்ய முடியாத போது 11 துணை டாக்குமெண்ட் இருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், பேங்க் பாஸ் புக் ஏதாவது ஒன்றையாவது கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்பதுதான் நாங்கள் வலியுறுத்தி பொதுச்செயலாளர் சார்பில் சொல்லியிருக்கிறோம்.100% நேர்மை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ்_சிடம் தொண்டர்கள் இல்லை…! டெண்டர்கள் தான் இருக்காங்க.. KC பழனிசாமி தாறுமாறு விமர்சனம்..!!

அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, அண்ணா திமுக தொண்டர்கள் எதை ஏற்கிறார்கள் ?  எதை விரும்புகிறார்கள் ? என்று தான் நான் பார்க்கிறேனே ஒழிய, எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்வதுதான் அண்ணா திமுக தொண்டரின் எதிர்ப்பார்ப்பு என்று இல்லையே…. உங்களுக்கு வேண்டுமென்றால் வாங்க, இல்லை என்றால் விட்ருங்க, எடப்பாடியிடம் நிச்சயமாக தொண்டர்கள் இல்லை. டெண்டர்கள் தான் இருக்கிறார்கள், எல்லாரும் டெண்டர் பார்ட்டி தான் வந்துள்ளார்கள், டெண்டர் எடுத்தவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். அதாவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி கோட்டைவிட்டுட்டீங்களேப்பா… ஏன் இப்படி எங்கேங்கோ சுத்தி போறீங்க ..!! நச்சுன்னு கேட்ட ஜெயக்குமார்..!!

அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் வந்து இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடும் விதமாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தாரு. அதாவது, ஏற்கனவே  இபிஎஸ் அவர்கள் வந்துட்டு தமிழர்களுடைய முதலீடுகள் வந்துட்டு வெளி மாநிலத்துக்கு செல்வதா சொல்லிட்டு நீங்க அறை குறையாக அறிக்கை வெளியிடாதீங்கனு அவர் எச்சரித்து சொல்லறாரு என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டப்பாக்குக்கு விலை சொன்னாங்களாம். அது ஒரு பழமொழி. பொள்ளாச்சி சரியா பழமொழி சொல்றாரு, என்னவிட பழமொழில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சிங்கம் சிங்கிளா தான் வரும்” ஜெயகுமாருக்கு கேவலமா இல்லையா ? செம பொடுபோட்ட கோவை செல்வராஜ் …!!

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான, கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணா திமுக சார்பில் தொடர்ந்து இது போல் எல்லா இடங்களிலும் அண்ணன் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் சார்பாக அதிமுக என்பது ஒரே இயக்கம் தான், தேர்தல் ஆணையம் எங்களுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. நான் கேட்டிருந்தேன் அந்த கடிதத்தில் 1.12.2021 ஆம் தேதியில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டும் தான் இருக்கிறார்கள் கட்சி தலைமைக்கு…. வேறு யாரும் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் வாங்க… இபிஎஸ் வாங்க…. சசிகலா வாங்க…. எனக்கு ஒன்னும் பயம் இல்ல …!!

அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, இன்றைய அதிமுக அணியில் எடப்பாடி பழனிச்சாமி பார்த்தீர்களென்றால்,  யாருமே இருக்கக்கூடாது; அவர் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று சொல்லுவர். ஓபிஎஸ் பார்த்தீர்கள் என்றால்,  சசிகலா வந்தால் நம்மள கவிழ்த்து விடுவார் என்ற பயம் இருக்கும். எனக்கு அது போன்று எதுவும் கிடையாது. ஓபிஎஸ்ம் வாங்க, இபிஎஸ்சும் வாங்க, சசிகலாவும் வாங்க…. எல்லாரும் அண்ணா திமுக தொண்டர்கள்….  எம்ஜிஆர் காலத்தில் இருந்து இந்த இயக்கத்தோடு ஒன்றியவர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிஜேபி வேண்டவே வேண்டாம்…! மோடியா ? லேடியா ? 2024இல் ஜெ… பாணியில் அதிமுக ?

அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, பிஜேபி கூட்டணி இல்லாத அண்ணா திமுக தான் தேவை. நிச்சயமாக எங்களை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சியோடு, திமுகவோடு நேரடியாகவோ, மறைமுறை முகமாகவோ எந்த கூட்டணியோ…  எந்த ஒப்பந்தமும் இருக்காது. இன்னும் சொல்லப்போனால்…. நாற்பதும்,  எப்படி 2014இல் மோடியா, லேடியா என்கிற அளவிற்கு தேர்வு களம் அமைந்ததோ, 2016 இல் பார்த்தீர்கள் என்றால் 41% வாக்குகளை அண்ணா திமுக தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மதுரைக்கு ஒன்னும் செய்யலையா..? 10இல்ல… 100 நிறுவனம்… நச்சுனு தெளிவுபடுத்திய PTR …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர்,  நீங்கள் பெரிய பெரிய கம்பெனிகளை எடுத்துக் கொண்டால் 15, 20, 30 லட்சம் ரூபாயில் ஒரு வேலை வாய்ப்பை உருவாக்குகிறார்கள். ஏனென்றால் அவர்கள் நிறைய முதலீடு, மெஷின் எல்லாம் வைக்கிறார்கள். அந்த வேலையினால் செகண்ட் ஆர்டர், மூன்றவது ஆர்டர் வரும் கூடுதல் பொருளாதார வளர்ச்சி பக்கத்தில் வரும். ஆனாலும் சிறுகுறு நிறுவனங்கள் இருக்கிறது முக்கியமானது. அதிலும் புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ஏற்கனவே சிறந்த கல்வி மாநிலமாக இருக்கின்ற தமிழ்நாட்டில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆர்.பி உதயகுமாருக்கு பதில் சொல்லும் ஆள் நான் இல்லை – அமைச்சர் பிடிஆர்

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர், சென்னை மாநகராட்சியில் 4 லாரி வைத்திருக்கிறார்கள், சூப்பர் சக்கர் என்று அடைப்பு எடுப்பதற்கு வைத்திருக்கிறார்கள். அது பல மாதங்களாக கோரிக்கை வைத்து, ஆணையர் ககன்தீப் சிங் பேடி அவர்கள், அமைச்சர் அண்ணன் நேரு அவர்களிடம் எல்லாம் ஒப்புதல் வாங்கி, அந்த சூப்பர் சர்க்கர் லாரி ஒன்றை மதுரைக்கு கொண்டு வந்து நிறுத்தி வைத்திருந்ததால் இந்த கன மழை பெய்யும் போது, உடனடியாக பல இடங்களில் ஏற்கனவே அடைக்கப்பட்ட வடிகால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1 1/2கோடி தொண்டர்கள் இல்ல..! ஓபிஎஸ்ஸிடம் சொல்லுறேன்… ”அவரு”லாம் போய்டுவாரு ..!!

சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் என்ன செய்ய வேண்டும் என்று நான் அவரிடம் தான் சொல்ல வேண்டும். இது எல்லாமே வந்து ஆற்றில் நுரை பார்ப்பது போல, எனவே கீழ் மட்டத்தில் என்ன இருக்கிறது என்பது தான் முக்கியம்.அதனால் எடப்பாடியா, ஓபிஎஸ்யா, இதெல்லாம் வந்து நுரை. ஒரு காற்று அடித்தால் எல்லாம் போய்விடும். அதனால் அதைப்பற்றி பெரிதாக நினைக்க வேண்டும். 1 1/2 கோடி தொண்டர்கள் என்று யாரு சொன்னார்கள், உண்மையான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS கோஷ்டி ”சாணி பிள்ளையார்”…! MGRகாலத்து ஆளு பேச்சால்… கடும் அப்செட்டில் எடப்பாடி ..!!

சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,  சசிகலா – ஓபிஎஸ் ஒன்னு சேரனும் என்ற கோரிக்கை பற்றி நான் சொல்ல விரும்பவில்லை, ஏனென்றால் இப்போது அரசியலில் பல குழப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது இன்னும் முடிவுக்கு வரவேண்டும், ஒரு நாடகம் நடக்கிறது என்றால் முடியும் போதுதான் அதன்  கிளைமஸ் வரும் வரும். இது இப்ப பாதி ராத்திரியிலே போய் அதிமுக அது ஆகுமா ? இது ஆகுமா என்றால் தெரியாது. எனக்கு என்ன ஆதரவு இருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிளைமஸ் வரும்…! பிஜேபி தலையிடல…! இனிதான் சிக்கலே இருக்கு ..!!

சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,  சசிகலா – ஓபிஎஸ் ஒன்னு சேரனும் என்ற கோரிக்கை பற்றி நான் சொல்ல விரும்பவில்லை, ஏனென்றால் இப்போது அரசியலில் பல குழப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது இன்னும் முடிவுக்கு வரவேண்டும், ஒரு நாடகம் நடக்கிறது என்றால் முடியும் போதுதான் அதன்  கிளைமஸ் வரும். இது இப்ப பாதியில் போய் அதிமுக அது ஆகுமா ? இது ஆகுமா என்றால் தெரியாது. எனக்கு என்ன ஆதரவு இருக்கு ? என்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MGRலே முடியலையே…! ADMKபற்றி ஒண்ணுமே தெரியல…! அப்போ EPS நிலைமை ? நிரந்தரம் இல்லையாமே..!!

சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,  இன்றைக்கு இருக்கின்ற நிர்வாகிகளுக்கு அதிமுகவின் அடிப்படை உண்மைகளே சரியா தெரியுதா? என்று தெரியவில்லை. ஏனென்றால் நாங்கள் அந்த காலத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இயக்கத்தை ஆரம்பித்தபோது அதுதான் அடிப்படை. அந்த அடிப்படை இன்றும் தமிழ்நாட்டிற்கு தேவை. இப்போது உருவ அமைப்புகளே இன்றைக்கு மாறுது, சண்டை போடுது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களே மூன்று பிறவி எடுத்தவர். முதல் பிறவி, எம்.ஆர்.ராதா சூட்ட போது அடுத்த பிறவி, அப்புறம் நோய்வாய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒற்றை தலைமையில் இருந்து என்ன சாதித்து விட்டார்கள் ? – எடப்பாடி மீது பரபரப்பு விமர்சனம் …!!

சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணா திமுகவுக்கு இரண்டு தனித்தன்மைகள். தமிழ்நாட்டில் ஏழைகளுக்கு என்று இருக்கக்கூடிய ஒரே  கட்சி அண்ணா திமுக.  இரண்டாவது அந்தக் கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம் ?  அவர்களுக்கு சம வாய்ப்பு உண்டு. இதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவருக்கும், அதே மாதிரி டாக்டர் ஹன்டே எல்லாரும் சேர்ந்து அந்த இயக்கத்தில் மேலே வந்தார்கள், அதுதான் அதனுடைய உயிர். ஒன்று ஏழைகளுக்காக இருக்கக்கூடிய கட்சி, இரண்டாவது அந்த கட்சி யார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏழைக்கென இருக்கும் ஒரே கட்சி அதிமுக தான் : பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி ..!!

சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணா திமுகவுக்கு இரண்டு தனித்தன்மைகள். தமிழ்நாட்டில் ஏழைகளுக்கு என்று இருக்கக்கூடிய ஒரே  கட்சி அண்ணா திமுக.  இரண்டாவது அந்தக் கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம் ?  அவர்களுக்கு சம வாய்ப்பு உண்டு. இதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவருக்கும், அதே மாதிரி டாக்டர் ஹன்டே எல்லாரும் சேர்ந்து அந்த இயக்கத்தில் மேலே வந்தார்கள், அதுதான் அதனுடைய உயிர். ஒன்று ஏழைகளுக்காக இருக்கக்கூடிய கட்சி, இரண்டாவது அந்த கட்சி யார் […]

Categories
அரசியல்

சசிகலா, டிடிவி வந்தால் வரவேற்போம்…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!!!!!!

அதிமுகவுக்கு சசிகலா, டிடிவி தினகரன் வந்தால் வரவேற்போம் என திடீர் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதால் தமிழக அரசியல் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. தேனி பழனிசெட்டியில் ஓ பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சையது கான் தலைமை தாங்கியுள்ளார். முன்னதாக சையது கான் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தேனி எம்பி ரவிந்திரநாத்தை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என முன்னாள் அமைச்சர் ஆர் பி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் தலைமையில் ADMK..! EPS, OPS ஒன்றிணைவார்கள்.. ADMK மூத்த நிர்வாகியுடன் Sasikala ஆலோசனை..!!

அரசியலில் மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரனுடன் நடத்திய சந்திப்புக்கு பின்  செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ஒரு இயக்கம் என்று சொல்லும்போது சில நேரத்தில் தலைவர்களுடைய மறைவுக்குப் பிறகு கூட இது போல் நடந்தது உண்டு. ஆனால் பின்பு வந்து ஒரு காலகட்டத்தில் ஒன்றாக எல்லோரும் இணைந்தார்கள், அதேபோல இப்பவும் அது நிகழும். நாடாளுமன்ற தேர்தலுக்குள் நிச்சயம் நடக்கும். என்னை பொறுத்த வரைக்கும் நான் ஆரம்பத்திலே சொல்லிவிட்டேன். எந்த பக்கமும் நான் இல்லை; நான் தொண்டர்கள், தமிழக மக்கள் என்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் – ஈபிஎஸ் வேண்டியவர்கள்… நிச்சயம் அதை செய்வேன்… MGRரூட்டை எடுத்த சசிகலா…!!

செந்தியாளர்களை சந்தித்த சசிகலா, பண்ருட்டி ராமசந்திரன்னுடன் நடத்திய சந்திப்பு  என்பது அவர் என்னுடைய மூத்த அண்ணன். அதனால் பார்த்துட்டு போலாம் என்று வந்தேன், மத்தபடி அரசியல் விஷயமாக கலந்து பேசி கொண்டோம். என்னை பொருத்தவரை அண்ணா திமுகவில் உள்ள அத்தனை பேரும் எனக்கு வேண்டியவர்கள் தான், அதனால் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. தலைவர் இந்த கட்சியை ஆரம்பிக்கும் பொழுது ஜாதியும் பார்த்ததில்லை, மதமும் பார்த்ததில்லை. அந்த அடிப்படை கொள்கை […]

Categories
மாநில செய்திகள்

“அனைத்துக் கட்சி கூட்டம்”… இதெல்லாம் சீரியசா எடுத்துக்காதீங்க…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு….!!!!!

அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி பதவியேற்ற பின் அந்த கட்சி 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது. ஒரு புறம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை இபிஎஸ் நீக்க, மற்றொரு புறம் இபிஎஸ், அவரது ஆதரவாளர்களை ஓபிஎஸ் நீக்குகிறார். இதன் காரணமாக அந்த கட்சித்தொண்டர்கள் குழப்பமடைந்து இருக்கின்றனர். இவ்வாறு இருக்க வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கைகள் தொடங்கி இருக்கிறது. போலி வாக்காளர்களை கண்டுபிடிக்கும் அடிப்படையில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்த விரிவான ஆலோசனையை […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவிலிருந்து இபிஎஸ் நீக்கம்….. ஓபிஎஸ் அதிரடி….. மீண்டும் அதிமுகவில் சலசலப்பு….!!!!

ஓபிஎஸ்ஐ அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளதாக இபிஎஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் தற்போது இபிஎஸ்-ஐ இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “எடப்பாடி பழனிசாமி உட்பட அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள், மாநில – மாவட்ட நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்ட நிலையில், வைத்திலிங்கத்தை அந்த பொறுப்பில் நியமித்துள்ளதாகவும், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் […]

Categories
அரசியல்

சசிகலாவுடன் கைகோர்த்த ஓபிஎஸ்…. இந்த சந்திப்பு நடைபெறுவது உறுதி…. ஆதரவாளர்கள் ஆருடம்….!!!!!!!!!

ஓ பன்னீர்செல்வத்தின் கடுமையான எதிர்ப்பிற்கு இடையே கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவர்கள் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பன்னீர்செல்வம் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் போன்றவற்றின் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க முடிவு செய்துள்ளார். மேலும் தன்னை கட்சியிலிருந்து நீக்கிய  எடப்பாடி பழனிசாமியை  கட்சியிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

பொதுக்குழு விவகாரம்…. “மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை”….. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

அதிமுக ஒற்றை தலைமுறை விவாகாரம் தலைதூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக இருக்கிறது. இதற்கிடையில் அதிமுக பொதுக் குழு கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல் அளித்திருந்தார். அந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றத்தை தனி நீதிபதி அமர்வு, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால் பொது குழுவை நடத்தலாம். உட்கட்சி விவாகரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம். விதிகளை மீறினால் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மீண்டும் OPS, EPS….. இணைய வாய்ப்பில்லை….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக OPS தொடர்ந்த வழக்கில், “OPS – EPS மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா?” என உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு ‘இணைய வாய்ப்பில்லை’ என்று இருதரப்பும் பதிலளித்துள்ளனர். ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்வது குறித்து, சென்னை நீதிமன்றத்தை நாட OPS-க்கு உத்தரவிட்டு, அவரின் கோரிக்கை குறித்து 3 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Categories
அரசியல்

இ.பி.எஸ் பொதுச்செயலாளர் என்றால், அம்மாவாகிய நான் யார்…? போஸ்டரால் வெடித்த சர்ச்சை…. திடீர் பரபரப்பு….!!!

அதிமுகவின் கட்சி போஸ்டரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அம்மா ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து கட்சியை வழிநடத்தி சென்றனர். இந்த சூழலில் திடீரென அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுக்கவே, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி துருவங்களாக மாறி ஒருவருக்கு ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவோடு இபிஎஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் இருந்து 15 பேர் நீக்கம்…. இபிஎஸ் புதிய அதிரடி…. அடுத்த பரபரப்பு…..!!!!

அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாகிவிட்டது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டு முக்கிய நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் தற்போது அலுவலகம் போட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.வைத்தியலிங்கத்தை இணை ஒருங்கிணைப்பாளராக நியமிப்பதாக ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் கடம்பூர் ராஜு, எம் சி சம்பத், ராஜேந்திர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் அதிரடி உத்தரவு போட்ட ஓபிஎஸ்…. அதிமுகவில் அடுத்த அதிர்ச்சி….!!!!!

அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாகிவிட்டது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டு முக்கிய நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் தற்போது அலுவலகம் போட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.வைத்தியலிங்கத்தை இணை ஒருங்கிணைப்பாளராக நியமிப்பதாக ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் கடம்பூர் ராஜு, எம் சி சம்பத், ராஜேந்திர […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் நீக்கப்பட்ட நிர்வாகிகள்….. மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம்…. ஓபிஎஸ் பரபரப்பு….!!!!

ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். கடந்த 11ஆம் தேதி நடந்த பொது குழுவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே பொருளாளராக இருந்த ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், அதிமுகவில் பல்வேறு காரணங்களால் […]

Categories
மாநில செய்திகள்

நான்தான் பொருளாளர்….. வங்கி கணக்குகளை முடக்குங்க….. ஓ பன்னீர்செல்வம் அதிரடி கடிதம்….!!!

அதிமுக வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். கடந்த 11ஆம் தேதி நடந்த பொது குழுவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே பொருளாளராக இருந்த ஓ பன்னீர்செல்வம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS மகன் எம்.பி. கிடையாது…. இபிஎஸ் புதிய பரபரப்பு கடிதம்…..!!!!

அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாகிவிட்டது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டு முக்கிய நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் தற்போது அலுவலகம் போட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவிற்கு ஒரே ஒரு எம் பி உள்ள நிலையில்,”ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை” என எடப்பாடி பழனிச்சாமி […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி….. எடப்பாடியிடம் ஒப்படைக்க உத்தரவு…. அதிரடி தீர்ப்பு….!!!!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலையை அகற்றவும் எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதில் அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஓ பன்னீர்செல்வம் நுழைந்தார். இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் வருவாய் துறை […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு விவகாரம்….. சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனு….!!!!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொது குழு கடந்த 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் அனைவரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது . அதிமுகவிலிருந்து தன்னை நீக்கியது செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் கூறி வருகிறார். இது […]

Categories
அரசியல்

ஓபிஎஸ் பதவி யாருக்கு…..? இன்று எம்எல்ஏக்கள் கூட்டம்…. முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு….!!!!!!!!!

அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கட்சி விதிகளிலும் பல்வேறு அதிரடி திருத்தங்களை செய்து தீர்மானங்கள் கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஓபிஎஸ் வகித்து வந்த பொருளாளர் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும் நாடியுள்ளனர். இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து….. ஓபிஎஸ்ஐ நீக்க ஈபிஎஸ் திட்டம்….. பரபரப்பு தகவல்….!!!!!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இன்று மாலை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஆலோசிக்க, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், எடப்பாடி பழனிசாமி தலைமையில்  இன்று நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக தலைமை அலுவலகம் முன் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அங்கு நடத்த முடியாததால், […]

Categories
மாநில செய்திகள்

EPS கிட்ட 62….. OPS கிட்ட 3…. பெரும் எதிர்பார்ப்பில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்…..!!!!

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஆலோசிக்க, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் 17ம் தேதி நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக தலைமை அலுவலகம் முன் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அங்கு நடத்த முடியாததால், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு சென்னை அடையாறு கிரவுண்ட் பிளாசா ஓட்டலில் நடைபெற உள்ளது. அதிமுகவில் மொத்தம் 65 […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுக ஒருங்கிணைப்பாளர் OPS”….. ட்விஸ்ட் வைத்த முதல்வர்….. வைரலாகும் பதிவு….!!!!!

ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு நேற்று உடல் நல குறைவு காரணமாக சென்னை எம் ஜி எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சளி மற்றும் உடல் சோர்வு இருப்பதால் அவருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு தொற்று உறுதியானது. இடைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார் இந்நிலையில் “கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓபிஎஸ் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் வரலாம்….. கதவு அடைக்கப்படவில்லை…. ஓ.பி.எஸ்-க்கு அழைப்பு….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்தவருமான செல்லூர் ராஜூ, மதுரையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: அதிமுகவில் சகோதரர்கள் இடையே யுத்தம் சகஜமானது. அதிமுகவில் இருந்து பிரிந்த தலைவர்கள் மனம் திருந்த வேண்டும், மனம் மாற வேண்டும். மிகப்பெரும்பான்மை எந்த பக்கம் இருக்கிறதோ அந்த பக்கம் இருந்தால் கட்சி வளர்ச்சி அடையும். பிரச்சினைகளை பேசி தீர்க்க நிச்சயமாக முடியும். ஏட்டிக்கு போட்டி செய்வதால் எந்த […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மேலும் 21 பேர் நீக்கம்….. இபிஎஸ் அதிரடி அறிவிப்பு…..!!!!

சென்னை அருகே வானகரத்தின் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி கட்சி விதிகளிலும் பல்வேறு திருத்தங்கள் செய்து தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. அதிமுகவில் புதிதாக துணை பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரும் அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த  இரண்டு தினங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன்களான ரவீந்திரநாத் மற்றும் ஜெயப்ரதீப் […]

Categories

Tech |