Categories
மாநில செய்திகள்

அதிமுக அலுவலகம் சீல்….. வழக்கு வரும் ஜூலை 18ஆம் ஒத்திவைப்பு…..!!!!

அதிமுக அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை நேற்று விசாரணை செய்த ஐகோர்ட் நீதிமன்ற இன்று வழக்கை தள்ளி வைத்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் முன் கடந்த திங்கள்கிழமை, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். கத்திக்குத்து, அடிதடி, வாகனங்கள் சூரையாடப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

Ops ஏட்டிக்கு போட்டியாக செயல்படுவதால் எந்த ஒரு பயனும் இல்லை…. செல்லூர் கே.ராஜு அதிரடி பேட்டி….!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவாகாரம் தல தூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக நிற்கிறது. அறிமுகவின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து மதுரை கே.கே. நகர் ரவுண்டானா பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு செல்லூர் ராஜு வெள்ளிக்கிழமை மாலை அணிந்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த பதவியையும் கேட்காமலே என்னை அமைப்பு செயலாளராக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். அவருக்கும் அதிமுகவுக்கும் விசுவாசமாக செயல்படுவேன். அதிமுக தொண்டர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் அடுத்த அதிரடி…. என்ன செய்யப்போகிறார் இபிஎஸ்….. புதிய பரபரப்பு….!!!

அதிமுகவில் இருந்து இபிஎஸ் ஆதரவாளர்கள் 44 பேரை நீக்கி ஓப்பிய அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னதாக கட்சியின் கொள்கை, குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் 18 பேர் அதிமுகவிலிருந்து கூண்டோடு நீக்கப்படுவதாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்நிலையில் இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 22 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ் நேற்று அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று மேலும் 44 பேரை அதிமுகவிலிருந்து நீக்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் அதிமுக ஆட்சி மலர்ந்திட கடுமையாக உழைப்பேன் – எடப்பாடி பழனிசாமி

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் . அதிமுக பொதுக்கூட்டத்தை நடத்த சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியதை தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த பொது குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி. தமிழகத்தில் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவின் புதிய நிர்வாகிகள்….. பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி….. யார் யாருக்கு பதவி?….!!!

அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை அருகே வானகரத்தின் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி கட்சி விதிகளிலும் பல்வேறு திருத்தங்கள் செய்து தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. அதிமுகவில் புதிதாக துணை பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரும் அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

வரும் 17ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்….. வெளியான முக்கிய தகவல்….!!!!

இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின் முதன்முறையாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையை அடுத்த வானகரத்தில் நேற்று முன்தினம் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொருளாளராக இருந்த ஓ.பி.எஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதில் திண்டுக்கல் சீனிவாசன் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற […]

Categories
மாநில செய்திகள்

“அ.தி.மு.க விவகாரம் பற்றி”…. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு….!!!!!

அ.தி.மு.க விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னையில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க-விலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் சிறப்பு தீர்மானமும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இம்முடிவுகள் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்டது. அதேசமயம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் முடிவின்றி சட்டத்திற்கு புறம்பாக நடந்த பொதுக்குழுவின் முடிவுகளுக்கு தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“EPS ஒரு முட்டாள்” ஆடியோவில் பேசியது என் குரலே இல்லை…. பொன்னையன் மறுப்பு….!!!!!

அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் அக்கட்சி நிலவரம் குறித்து மூத்த உறுப்பினர் சி.பொன்னையன் பேசியது போன்ற  ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பொன்னையன், ‘இரண்டு கோடீஸ்வர்களில் யாருக்கு கட்சி என்பதில்தான் போட்டி நிலவுகிறது. தொண்டர்கள் இரட்டை பதவியை காப்பாற்றிக்கொள்ள இபிஎஸ் முட்டாள்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறார். யாரும் கட்சிக்கு விஸ்வாசமாக இல்லை’ என கூறியுள்ளார். இந்நிலையில் தான் பேசியது போல சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஆடியோவில் இருப்பது தன் குரல் இல்லை என அதிமுக நிர்வாகி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் பொருளாளர்….. “அவர் கிடையாது, இவர்தான்”…. வங்கிகளுக்கு இபிஎஸ் கடிதம்…. பரபரப்பு….!!!!

அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என்று வங்கிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தான் என்று கூறி வங்கிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று கடிதம் எழுதி […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது?….. ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு நேரில் ஆஜராக நோட்டீஸ்….!!!!

அதிமுக பொதுக்குழு நேற்று வானகரத்தில் நடைபெற்றது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரிய கலவரமாக மாறியது. இதை போலீசார் பெரும் போராட்டத்திற்கு பின்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர். வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அதிமுக அலுவலகத்தை சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர். அலுவலகத்தின் பின்பக்க கதவு, முன் பக்க கதவு, முன் […]

Categories
மாநில செய்திகள்

70க்கும் மேற்பட்ட போலீஸ் குவிப்பு….. அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு…..!!!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு நேற்று வானகரத்தில் நடைபெற்றது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரிய கலவரமாக மாறியது. இதை போலீசார் பெரும் போராட்டத்திற்கு பின்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர். வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அதிமுக அலுவலகத்தை சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர். […]

Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.க கட்சியின் பொதுச்செயலாளர்…. என்னென்ன அதிகாரங்கள் உண்டு…. இதோ முழு விபரம்…!!!

பொதுச் செயலாளருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளருமான அம்மா ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.கவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக இரட்டை தலைமை கொண்டுவரப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும், ஓ. பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து கட்சியை நிர்வகித்து வந்தனர். ஆனால் அ.தி.மு.கவில் திடீரென ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்ததால், எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் எதிர் எதிர் துருவங்களாக மாறி […]

Categories
அரசியல்

அ.தி.மு.கவில் நீடிக்கும் பதட்டம்…. இரட்டை இலை சின்னம் முடக்கமா….? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!

அ.தி.மு.க கட்சியின் சின்னம் முடக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த தீர்மானங்கள் அனைத்தும் அ.தி.மு.கவில் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு அ.தி.மு.க கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பிஎ.ஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களான ஜேசிடி பிரபாகர், வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் நீக்கப்பட்டனர். இந்த தகவல் அ.தி.மு.க தலைமை […]

Categories
அரசியல்

அ.தி.மு.கவின் பொருளாளர் பதவி…. இ.பி.எஸ் அதிரடி அறிவிப்பு…. அடுத்து நடக்கப்போவது என்ன….?

அ.தி.மு.க கட்சியின் புதிய பொருளாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க கட்சியின் பொதுகுழு கூட்டம் சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது அ.தி.மு.கவில் இரட்டை தலைமை ரத்து செய்யப்பட்டு பொதுச்செயலாளர் பதவியானது கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் பிறகு பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு  பன்னீர்செல்வம் கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக அவரை கட்சியின் அனைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் …. சற்றுமுன் பரபரப்பு….!!!!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிரந்தர பொதுச் செயலாளர் தேர்வு செய்வதற்கான தேர்தல் நான்கு மாதங்களுக்குள் நடத்த வேண்டும். இது அதிமுகவில் மிக முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. இதை அடுத்து ஓபிஎஸ் இடம் இருந்த பொருளாளர் பதவி அவரிடமிருந்து முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது. பொருளாளர் பதவிக்கான அனைத்து அதிகாரங்களையும் பொதுசெயலாளருக்கே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: OPS-க்கு சர்ப்ரைஸ் அதிர்ச்சி கொடுத்த EPS…. பெரும் பரபரப்பு…..!!!!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிரந்தர பொதுச் செயலாளர் தேர்வு செய்வதற்கான தேர்தல் நான்கு மாதங்களுக்குள் நடத்த வேண்டும். இது அதிமுகவில் மிக முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. இதை அடுத்து ஓபிஎஸ் இடம் இருந்த பொருளாளர் பதவி அவரிடமிருந்து முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது. பொருளாளர் பதவிக்கான அனைத்து அதிகாரங்களையும் பொதுசெயலாளருக்கே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : ஓபிஎஸ் வாகனம் மீது தாக்குதல் …. கத்திக்குத்து… ரத்த வெள்ளம்…. பெரும் பதற்றம்…..!!!!

அதிமுகவில் கடந்து சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாகிவிட்டது. கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூலை 11) அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை ஸ்ரீவாரி மண்டபத்தில் நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்று உள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் பொதுக்குழு தொடங்க உள்ளது. இந்நிலையில் இபிஎஸ் பொது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#JUST IN: நொடிக்கு நொடி பரபரப்பு…. மண்டை உடைப்பு…. கத்திக்குத்து…. உச்சக்கட்ட பதற்றம்…..!!!!

அதிமுகவில் கடந்து சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாகிவிட்டது. கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூலை 11) அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை ஸ்ரீவாரி மண்டபத்தில் நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்று உள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் பொதுக்குழு தொடங்க உள்ளது. இந்நிலையில் நொடிக்கு நொடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: மிகப்பெரிய மோதல் வெடித்தது.. உச்சக்கட்ட பதற்றம்…..!!!

அதிமுகவில் கடந்து சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாகிவிட்டது. கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூலை 11) அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை ஸ்ரீவாரி மண்டபத்தில் நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்று உள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் பொதுக்குழு தொடங்க உள்ளது. இந்நிலையில் இபிஎஸ் பொது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுக்கு நன்றியோடு இருக்கணும்…! பாஜகவினரிடம் சொன்ன ராதாரவி… ஏன் அப்படி சொன்னாரு ?

தமிழக அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய கட்சியின் ராதாரவி, சகோதரர் அண்ணாமலையை இன்றைக்கு இவ்வளவு பெருசா வளர்த்து விட்டதே திமுககாரர்கள் தான், நியாபகம் வச்சுக்கோங்க. நாம் நன்றியோடு இருக்க வேண்டும். அவர்களுக்கு தெரியும் எப்ப வேணாலும் போய்விடும் என்று, எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறான். எப்போது ஓலம் வரப்போகிறது என்று… மகாராஷ்டிராவில் ஆப்பு வைத்தோம் அல்லவா, அதில் தப்பு இல்லை. அப்ப கூட பெருந்தன்மையாக நமக்கு அதிக சீட்டு இருந்தால் கூட நம்மாளு துணை முதலமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKல 2 கோமாளிகள் இருக்காங்க…! போக்சோ சட்டத்தில் கேஸ்… பெரும் பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், 11 ஆம் தேதி நடைபெறுகின்ற பொதுக்குழு, அது பொதுக்குழு அல்ல. எடப்பாடி பழனிச்சாமிக்கு தூதி பாடுகின்ற கூட்டம். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நீதிமன்ற உத்தரவு எது வருகிறதோ.. அதன் அடிப்படையில் மீண்டும் பேசுவோம். ஜெயக்குமார் அவர்கள் பேசுகின்ற போது, ஒரு தகுதி தராதரம் இல்லாமல் பேசினார். இரண்டு மணி நேரம் நடக்கின்ற சர்க்கஸில்,  குழந்தைகளையும் – பெரியவர்களையும் சிரிக்க வைப்பதற்காக இரண்டு கோமாளிகள் வருவார்கள். அது போல ஒரு கோமாளி […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு கூட்டம்… பேனர்களில் ஓ.பன்னீர்செல்வம் புகைப்படம் நீக்கம்… வெளியான பரபரப்பு தகவல்…!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவாகாரம் தலை தூக்கி கட்சியை இரண்டாக நிற்கிறது. கடந்த மாதம் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்து விட்டதாகவும், வருகின்ற 11ஆம் தேதி மீண்டும் பொது குழு நடைபெறும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. அதன்படி வானகரத்தில் பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த முறை திருமண மண்டபத்தில் உள்ளே நடைபெறாமல் மண்டப வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்டமான […]

Categories
மாநில செய்திகள்

வரும் 11 ஆம் தேதி 9 மணிக்கு தீர்ப்பு….. 9:15 அதிமுக பொதுக்குழு நடக்குமா?….. பெரும் பரபரப்பு…!!!

ஜூலை 11ஆம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக பொது குழு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 9 மணிக்கு சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. அதிமுகவில் நடந்து வரும் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ந்து தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த போது 23 தீர்மானங்களை தவிர மற்ற புதிய தீர்மானங்களை இயற்றக்கூடாது என ஐகோர்ட் தடை விதித்திருந்தது. ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உண்மையை மறைத்த ஓபிஎஸ் – நீதிமன்றத்தில் பகீர் …!!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில், பொதுக்குழு தொடர்பான நான்கு கேள்விகளுக்கு இபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி இன்று பிற்பகல் மீண்டும் விசாரணை தொடர்ந்தார். அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளரை  தேர்வு செய்வதற்காக ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்டுள்ள அதிமுக பொது குழுவிற்கு தடை  கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING | 2மணிநேர விவாதம்… புள்ளிவிவரத்தோடு பேசும் இபிஎஸ்… அதிர்ச்சியில் ஓபிஎஸ் …!!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில், பொதுக்குழு தொடர்பான நான்கு கேள்விகளுக்கு இபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி இன்று பிற்பகல் மீண்டும் விசாரணை தொடர்ந்தார். அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளரை  தேர்வு செய்வதற்காக ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்டுள்ள அதிமுக பொது குழுவிற்கு தடை  கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதிமுக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING | உண்மையை மறைத்த ஓபிஎஸ் – நீதிமன்றத்தில் பகீர் தகவல் …!!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில், பொதுக்குழு தொடர்பான நான்கு கேள்விகளுக்கு இபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி இன்று பிற்பகல் மீண்டும் விசாரணை தொடர்ந்தார். அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளரை  தேர்வு செய்வதற்காக ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்டுள்ள அதிமுக பொது குழுவிற்கு தடை  கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதிமுக […]

Categories
அரசியல் சற்றுமுன்

ADMK பொதுக்குழு திடீர் ட்விஸ்ட்; சசிகலாவை மேற்கோள்காட்டி…. இபிஎஸ் முக்கிய வாதம் …!!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில், பொதுக்குழு தொடர்பான நான்கு கேள்விகளுக்கு இபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி இன்று பிற்பகல் மீண்டும் விசாரணை தொடர்ந்தார். அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளரை  தேர்வு செய்வதற்காக ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்டுள்ள அதிமுக பொது குழுவிற்கு தடை  கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தடுத்து ரெய்டு…. வசமாக சிக்கும் முக்கிய புள்ளிகள்…. அடுத்த குறி யாருக்கு?…. கலக்கத்தில் Ex மினிஸ்டர்கள்….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்க்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடியில் உள்ள அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சொத்து குவிப்பு புகாரின் பேரில், சோதனை நடக்கிறது. காமராஜ் உறவினர், நண்பர் வீட்டில் 100க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். அதிகாலை 5 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான்தான் அதிமுகவின் பொதுச் செயலாளர்” …. ஆட்சியை பிடிப்பேன்…. சசிகலா புதிய தடாலடி பேட்டி….!!!!

நான்தான் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறேன் என்று சசிகலா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். தமிழக முழுவதும் சமீப காலமாக அரசியல் பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா,நேற்று திண்டிவனம் வானூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக அடிமட்ட தொண்டர்களின் சட்ட திட்டப்படி நான் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறேன். அதிமுகவின் தலைமை பொறுப்பில் தற்போது இருப்பவர்கள் தான் குழப்பம் விளைவிக்கிறார்கள். தொண்டர்கள் அனைவரும் தெளிவான மனநிலையோடு இருக்கின்றன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் யாரை நீக்குவது..? எடப்பாடிக்கு பவரே இல்லை.. OPS தரப்பு ஆவேசம்…

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கோவை செல்வராஜ், எல்லோரும் சேர்ந்து 2017 இறுதியில் நடந்த பொதுக்குழுவில் என்ன சொன்னோம்? அம்மா இருந்த இடம்; தலைவர் எப்படி இருந்தாரோ அதனால தலைவர் என்றால் இந்த கட்சிக்கு எம்ஜிஆர் தான் என அவை தலைவரை தேர்ந்தெடுத்தாங்க. தலைவராக கட்சிக்கு யாரும் இல்லை. 17 வருஷம் இருந்து கட்சியை நடத்தினார். அதே மாதிரி அம்மா 28 வருஷம்  இருந்த காரணத்தினால்  அம்மா இருந்த நிரந்தர பொது செயலாளர் எடத்துல வேற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி தலைவரே இல்ல..! ஓபிஎஸ் துணையாக இருந்தாரு… கடும் பரபரப்பில் ADMK விவகாரம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கோவை செல்வராஜ், 11ஆம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது, எல்லோருக்கும் அழைப்பு வந்திருக்கிறது. அந்த அழைப்பிதழில் பொதுக்குழுவுக்கு யாரும் கையெழுத்திடவில்லை; எதுவுமே இல்லை. அது உண்மையாகவே கட்சி கடிதம் தானா அல்லது  போர்ஜரி கடிதமா என்று தெரியவில்லை. யாராவது கையெழுத்திட்டு அனுப்பி இருந்தால் அதைத்தான் நம்ப முடியுமே ஒழிய,  இந்த கடிதம் யாரென்று தெரியவில்லை. யார் எப்படி கலந்து கொள்வது என்றும் தெரியவில்லை.அதிலேயே இரண்டு விதமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோர்ட் இப்படி சொல்லிட்டு…! இனிமே ஒன்னும் செய்யமுடியாது … எல்லாமே போச்சு

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், சின்னம்மா அவங்க முயற்சி வெற்றி பெறுவதற்கு நான் வாழ்த்துகிறேன். நான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எங்களுடைய சின்னம் குக்கர் சின்னம். நாங்க வெற்றி பெறனும் அம்மாவோட ஆட்சி அமைக்கணும், அம்மாவின் உண்மையான ஆட்சி அமைக்கணும் என நாங்க மக்கள் மன்றத்துல உழைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால இன்னொரு கட்சி வீணா போகுதுன்னு வருத்தம் தான் பட முடியும், வேற என்ன செய்ய முடியும். இப்போ ஒரு சொத்து இருக்கு; மூதாதையர்கள் சொத்துன்னு வச்சுக்கோங்க. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்சுடன் கடைசி சந்திப்பு… ரொம்ப கஷ்டமா இருக்கு…. கலங்கி போன டிடிவி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர், தர்மயுத்தம் தொடங்கியதற்கு பின்னாடி அப்போது ஜூலை மாதம் சந்தித்ததற்கு பின்பு எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  நான் அன்னைக்கு அவர் துணைவியார் மறைவுக்கு நட்புக்காக போயிருந்தேனே தவிர, என்னுடைய பழைய நண்பர் அவரு. அரசியல் ரீதியாக எங்களுக்குள்ள எந்த தொடர்பும் இல்லை; அந்த மாதிரி ஏதாவது இருந்தா ஓப்பனா சொல்லிடுவேன். அம்மாவுக்கு அடுத்து பதவியாக உள்ள பொருளாளர் பொறுப்பிலே இருந்தேன். ஸ்டாலின் அதிமுக அழிஞ்சு போயிரும்னு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Siva senaவுக்கு 2 1/2 வருடம் ..DMKவுக்கு ? 100 % அப்படியே பொருந்துது …. BJP Annamalai சொல்வது என்ன ?

தமிழக பாஜக நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அரசியலில் கஷ்டப்பட்டு தலைவராக இருக்க வேண்டும். வேரிலிருந்து அரசியலை பார்த்து, கற்று, ஏழை மக்களிடம் வாழ்ந்து, படிப்படியாக மேலே வந்தவர் நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களாக இருக்கட்டும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவாக இருக்கட்டும்.யாருமே தங்கத்தட்டில் வந்து அரசியல் கட்சியை நடத்தவில்லை, அதற்கான காலம் தமிழகத்தில் வரும். இப்படி சொன்னதும் கோச்சிப்பார்கள்,  அது எப்படி வரும் என்று ? சிவசேனா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயக்குமாரை நிதி அமைச்சராக்குனது யாரு? – டிடிவி சொன்ன அட்டகாசமான பதில் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அதிமுக எனக்குதான் என்று ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா மூன்று பேரும்  சொல்கிறார்கள். சசிகலா நீதிமன்றம் மூலம் போட்டியிடுகிறார். இவர்கள் இரண்டுபேரும் கட்சிக்குள்ளே பதவி சண்டை போடுகிறார்கள். நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கின்ற இயக்கம் ஐந்து வருடங்களாக நடத்தி கொண்டிருக்கிறோம், நாங்கள் அம்மாவினுடைய ஆட்சியை கொண்டு வருவோம், அம்மாவுடைய கட்சியை மீட்டு எடுப்போம் தான் சொல்கிறேன். அதனால் நாங்கள் அந்த பதவி சண்டையில்  போகவில்லை. ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெற்றி […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு கூட்டம்….. ஆர்எப்ஐடி மூலம் வருகை பதிவு…. எடப்பாடியின் மாஸ் திட்டம்….!!!!

ஆர் எப் ஐ டி எனப்படும் அடையாள அட்டையின் மூலமாக அதிமுக பொது குழுவில் உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை மாநகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மிக தீவிரமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதிமுகவின் சட்ட விதிகளில் திருத்தம் செய்ய…. எந்த தொண்டரும் விரும்பவில்லை”…. சசிகலா பேட்டி….!!!!

அதிமுக சட்டவிதிகளில் எந்த ஒரு தொண்டரும் திருத்தம் செய்ய விரும்பவில்லை என்று சசிகலா பேட்டி அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மன்னார்சாமி கோயில் அருகே அதிமுக தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை மூன்றாவது பெரிய கட்சியாக மாற்றியவர் ஜெயலலிதா. பசுதோல் போர்த்திய புலிகளின் கையில் அதிமுக சிக்கி சின்னா பின்னமாகி வருகிறது. உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை இல்லாமல் போட்டியிட யார் அதிகாரம் கொடுத்தது. தனிப்பட்ட ஒரு சிலரின் சுயநலத்தால் […]

Categories
மாநில செய்திகள்

36,000 சதுர அடியில் பிரம்மாண்ட அரங்கம்….. தீவிரமாக தயாராகும் அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள்….!!!!

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரி மண்டபத்தில் நடைபெற உள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்கு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 36 ஆயிரம் சதுர அடியில் இரும்பு சீட்டுகளால் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு சிறப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: OPS மறுப்பு…. அதிமுகவில் முற்றும் மோதல்.. EPS பரபரப்பு புகார்…..!!!

அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து வருகின்ற ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் […]

Categories
அரசியல்

அடுத்த தேர்தலில் வெற்றி அ.தி.மு.கவுக்கே…. எடப்பாடி தான் முதல்வர்… மாஜி அமைச்சர் உறுதி…!!!

அ.தி.மு.க கட்சி வெற்றி பெற்று எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும் என முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தல் வருகிற 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இடையர் எம்பேத்தி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் போட்டிக்கு அ.தி.மு.க சார்பில் ஆறுமுகம் என்பவர் போட்டியிடுகிறார். இதன் காரணமாக தேர்தலில் போட்டியிடும் ஆறுமுகம் மற்றும் கட்சியின் நிர்வாகிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்”….. ஜெயக்குமார் மனு….!!!!

அதிமுக பொதுக்குழுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அதற்கு பாதுகாப்பு கேட்டு இன்று டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ,பெஞ்சமின் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது தொடர்பாக அளித்த பேட்டியில் “வருகிற 11-ம் தேதி நடைபெற பொதுக்குழு சட்டரீதியாக நடைபெறுகிறது. இந்த பொதுக்குழுவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். பொதுக்குழு தேவையில்லாத வகையில் மூணாவது நபர் மற்றும் சமுகவிரோதிகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஒற்றை தலைமை…..! ADMKவில் பதவிக்கு அமைச்சர் போட்டி….. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால் அந்த கூட்டத்தில் அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதனால் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததாக கூறி அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு […]

Categories
அரசியல்

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம்…. இ.பி.எஸ் போட்ட பக்கா பிளான்…. ஓ.பி.எஸ் என்ன செய்யப்போகிறார்….?

அ‌.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க கட்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ. பன்னீர்செல்வித்திற்கும் இடையே ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் வருகிற ஜூலை 11-ஆம் தேதி மீண்டும் ஒரு பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் முடிவு செய்தனர். இந்த கூட்டத்தில் தற்போது எடுக்கப்படும் முக்கிய 16 முடிவுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம்…. எந்த தடையும் விதிக்க முடியாது…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!

சென்னையில் கடந்த 23-ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு  எதிராக ஓ.பி.எஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 23-ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் எனவும் நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு எதையும் நிறைவேற்றக்கூடாது கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களை நிறைவேற்றாமல் கட்சியின் அவை தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் காரணமாக மீண்டும் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதலில் இணையும் சசிகலா….! அதிமுக அலுவலகத்திற்கு செல்லபோவதாக அறிவிப்பு….!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து யுத்தம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இந்த பிரச்சனையே தற்போது பெரும்பாலும் பேசப்பட்டு வருகின்றது. அதிமுகவில் ஒற்றை தலைமைக்காக இபிஎஸ், ஓபிஎஸ் இடையே பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில் நான் தான் பொதுச்செயலாளர் என்று கூறி நீதிமன்றத்தில் சசிகலா அவர்கள் வழக்கு தொடங்கியுள்ளதால் இந்த பிரச்சனையில் தற்போது சசிகலாவும் இணைந்துள்ளார். திருவள்ளுவர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் பேசிய அவர் அதிமுக தலைமை […]

Categories
மாநில செய்திகள்

‘அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு’….. வெளியான பரபரப்பு பேட்டி….!!!!

சென்னை வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “அதிமுக பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும். 23 தீர்மானங்களில் ஒரு சில தீர்மானங்கள் தவிர்த்து பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவியே தற்போது இல்லை. சட்டவிதிகளின் படி பொதுக்குழு கூட்டம் நிச்சயம் நடைபெறும். ஜூலை 11-ல் பொதுக்குழுவில் 99% நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். ஈபிஎஸ்க்கு […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுக சட்டவிதிப்படி….. தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர்”…. ஓபிஎஸ் பேட்டி….!!!

அதிமுக சட்ட விதிப்படி தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்மு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்க கோரி வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் இன்று தமிழகம் வந்த திரௌபதி கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்தார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை காரணமாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று….. அதிமுக பொதுக்குழுவுக்கு தடையா?….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

10 க்கும் மேற்பட்ட நபர்கள் கூடும் இடத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு சென்னை கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி அமைச்சர் மா. சுப்ரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொற்று பரவல் வேகமாக பரவி வருகிறது என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாதிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் செயல்பாடு எம்ஜிஆரின் நோக்கத்திற்கு எதிரானது…. இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாகி விட்டது. அது மட்டும் அல்லாமல் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து வருகின்ற ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் இரு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றன. இதனிடையே ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினரின் செயல்பாடு எம்ஜிஆரின் நோக்கத்திற்கு எதிராக உள்ளது என்று […]

Categories
மாநில செய்திகள்

நான் இனி இணை ஒருங்கிணைப்பாளர் இல்ல…. ட்விட்டரில் பொறுப்பை மாற்றிய இபிஎஸ்….. அப்ப வேற என்ன?….!!!!

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் அந்த பொறுப்பை நீக்கிவிட்டு தலைமை நிலைய செயலாளர் என்று ட்விட்டர் பக்கத்தில் மாற்றியுள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது. அதிமுக தலைவராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அதே சமயம் இரட்டை தலைமை என்பதே போதுமானது என ஓபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. கடந்த 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் […]

Categories

Tech |