அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கட்சியே தற்போது இரண்டாகி நிற்கிறது. இந்நிலையில் அதிமுகவின் தற்போதைய நிலையை பார்த்தால் வருத்தமாக உள்ளது என்று டிடிவி தினகரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.நாங்கள் நரி கூட்டத்தில் சேர விரும்ப மாட்டோம் எனக்கூறி அவர், தர்மயுத்தம் தொடங்கிய போது எனது நண்பர் ஓபிஎஸ்-ஐ சந்தித்தேன். அதற்குப் பிறகு சந்திக்கவில்லை. பதவி கொடுத்த பிறகு தான் இபிஎஸ் குணம் தெரிந்தது. இன்னும்கூட […]
Tag: அதிமுக
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் பெரும் பூதாகரமாக வெடித்து வருகின்றது. அரசியலில் தற்போது ஹாட் டாபிக்காக அதிமுகவின் பிரச்சனையே வலம் வருகின்றது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கருத்துக்களால் மோதி வருகின்றனர். இந்நிலையில் 1.12.2021 செயற்குழு தீர்மானங்கள் வானகரம் பொதுக்குழுவில் அங்கீகரிக்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டதாக ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்த நிலையில் நீங்கள் […]
உள்ளாட்சி இடைத்தேர்தலில் மாநகராட்சி மற்றும் நகராட்சி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் இருந்து யாரும் போட்டியிடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் வேட்பாளர்களுக்கு சின்னம்பெற உதவியாக இருக்கும். பார்ம் ஏ மற்றும் பார்ம் பி வழங்கப்படவில்லை. இதனால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற சூழல் எழுந்ததால் அதிமுக போட்டியிடாமல் தேர்தலை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இடைத்தேர்தலுக்கு இன்று மாலைக்குள் விண்ணப்பித்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். இடைத்தேர்தல் ஜூலை […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ஓபிஎஸ் இன்னொரு கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார், அவரை எங்கள் கட்சியில் வருவாரா ? என்று கேட்பது, அவமதிப்பது போல் இருக்கிறது. நாங்கள் அம்மாவுடைய கொள்கைகளை, லட்சியங்களை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இங்கே வாங்க வாங்க என்று யாரிடமும் பேரம் பேசவில்லை, விலை கொடுத்து வாங்குக்கின்ற கட்சி கிடையாது. சின்னமா அதிமுகவை மீட்க சட்டப்படி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக பொதுக்குழு சமயத்தில் அதுக்கு முன்னாடி […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஜூலை 11ஆம் தேதி ஒற்றை தலைமையாக எடப்பாடி தேர்வு செய்யப்படுவார் என்ற நம்பிக்கையோடுதான் எல்லா பொதுக்குழு உறுப்பினர்களும் பத்தாம் தேதி நாங்கள் திரும்ப வருகிறோம் என்று தான் சென்றிருக்கிறார்கள். அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. பொதுக்குழு நடைபெற வேண்டும் என்பது ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பு. 2665 பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கை… பாசமிகு அண்ணன், சாமானிய முதல்வராக சரித்திரம் படைத்த எளியவர், தூயவர், பண்பாளர் அண்ணன் எடப்பாடி அவர்கள் சாதி – […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், கட்சியில் நாமாக உருவாக்கப்படுகின்ற சட்ட விதிகள் அதை தேர்தல் ஆணையத்திற்கு நாம் கொடுக்கிறோம். அந்தத் தேர்தல் ஆணையம் அதன்படி நடப்பதற்கு நமக்கு ஆணையிடுகிறது. அதன்படி நாம் ஐந்து வருடத்திற்கு என்பது நம்முடைய கட்சியின் விதி. சில கட்சிகள் மூன்று வருட கட்சி என்பார்கள் , இரண்டு வருடம் வைத்திருப்பார்கள். ஆகவே விதி என்பது தொண்டர்களால் சேர்ந்து நாம் உருவாக்குகின்ற விதி, அது எதற்காக கட்சியின் வளர்ச்சிக்காகவும், தொண்டர்களின் நலனுக்காகவும், […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ஐபிஎல் போட்டிக்கு வீரர்களை தேர்ந்தெடுக்கும் போதெல்லாம் 4 கோடி 10 கோடி போட்டு வாங்குகிறார்கள். அதிமுகவில் ஒவ்வொரு நபரையும் வாங்குவதற்கு 25 லட்சத்தில் இருந்து 5 கோடி வரைக்கும் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள், இப்படி அவர்களுடைய தவறான எண்ணம் நிறைவேறாமல் போய்விட்டது. அதிமுக சண்டை பாஜகவிற்கு லாபமா இல்லையான்னு தெரியாது, ஆனால் திமுகவிற்கு இது வசதியாக போய்விட்டது. இந்த பிரச்சனையால் திமுக ஆட்சியினுடைய செயல்பாடு பற்றி […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ் இவங்க ரெண்டு பேரும் அதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கவே தகுதி இல்லாதவர்கள் மாதிரி தான் நடக்கிறார்கள். அதுதானே உண்மை…. பணம், காசு செலவு செய்து, ஒவ்வொருவரையும் மூன்று கோடி, நான்கு கோடி கொடுத்து விலைக்கு வாங்கி, கழக பதவிக்கு வருவதற்கான போட்டி நடக்கிறது, அதற்காக ஒருவர் அசுரர் மாதிரி ஆட்டம் போடுகிறார்.. இதெல்லாம் தொண்டர்கள் சாதாரணமாக யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஜூலை 11ஆம் தேதி ஒற்றை தலைமையாக எடப்பாடி தேர்வு செய்யப்படுவார் என்ற நம்பிக்கையோடுதான் எல்லா பொதுக்குழு உறுப்பினர்களும் பத்தாம் தேதி நாங்கள் திரும்ப வருகிறோம் என்று தான் சென்றிருக்கிறார்கள். அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. பொதுக்குழு நடைபெற வேண்டும் என்பது ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பு. 2665 பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கை… பாசமிகு அண்ணன், சாமானிய முதல்வராக சரித்திரம் படைத்த எளியவர், தூயவர், பண்பாளர் அண்ணன் எடப்பாடி அவர்கள் சாதி – […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், நான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச்செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அம்மாவுடைய கொள்கைகளை, அம்மாவுடன் லட்சியங்களை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டு வருவோம். இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதே அம்மாவினுடைய கட்சி, இன்றைக்கு தவறானவர்கள் கைகளில் மாட்டி விட்டது. அந்த புனித சின்னம் எம்.என். நம்பியர் கையிலேயே மாட்டியது போல் இருக்கிறது என்று அன்றிலிருந்தே சொல்லி கொண்டே இருக்கிறேன், அது உண்மையாக இருக்கிறது. வருங்காலத்தில் அதை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், வழிகாட்டு குழு என்று பதினோரு பேரை வைத்து அமைத்தார்கள். 6 பேரை அவர் வழிமொழிந்தார். இந்த இயக்கத்திற்காக பாடுபட்ட திண்டுக்கல் சீனிவாசன், காமராஜர் என அவர்கள் வழிமொழிந்த தொண்டர்களின் பட்டியலை நீங்கள் பாருங்கள்.. மரியாதைக்குரிய மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் கழகத்தின் பொருளாளர் ஓபிஎஸ் அவர்களும் ஒரு பரிந்துரை கொடுத்தார்கள். அவருடைய பரிந்துரையை பாருங்கள். இந்த மதுரையில் கூட 2பேரை பரிந்துரைத்தார். ஓபிஎஸ் உடன் சென்றார் என்ற ஒரு […]
தமிழகத்தில் அதிமுக விவகாரம் கட்சியையே இரண்டாக்கி விட்டது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்து முடிந்த அதிமுக பொதுமக்களும் மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில் வருகின்ற ஜூலை 11 ஆர் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ள நிலையில் தற்போது ஈபிஎஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஜூலை 11ஆம் தேதி ஒற்றை தலைமையாக எடப்பாடி தேர்வு செய்யப்படுவார் என்ற நம்பிக்கையோடுதான் எல்லா பொதுக்குழு உறுப்பினர்களும் பத்தாம் தேதி நாங்கள் திரும்ப வருகிறோம் என்று தான் சென்றிருக்கிறார்கள். அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. பொதுக்குழு நடைபெற வேண்டும் என்பது ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பு. 2665 பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கை… பாசமிகு அண்ணன், சாமானிய முதல்வராக சரித்திரம் படைத்த எளியவர், தூயவர், பண்பாளர் அண்ணன் எடப்பாடி அவர்கள் சாதி – […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், 2665 பொதுக்குழு உறுப்பினர் இவர்கள்தான் அதிகாரப் பூர்வமாக எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்க கூடியவர், முடிவு எடுக்கக் கூடியவர்கள், விவாதிக்கக் கூடிய அதிகாரம் இருப்பவர்கள், எடுத்த முடிவுகளை ஒப்புதல் வழங்கியது 2665 பேருக்கு. இந்த 2665 பேரில் ஏறத்தாழ 2,200 பேருக்கு அன்றைக்கு கையொப்பமிட்டு சில பேரிடம் கையொப்பம் வாங்க முடியவில்லை, கையொப்பம் வாங்கி இருந்தால் 2665 பேருமே ஓட்டு போட்டு இருப்பார்கள். அதில் மாற்று கருத்து இல்லை. […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், இது மிகவும் சவாலான ஒன்று தான் நிச்சயம். நிச்சயமாக நல்ல முறை கொண்டு செல்வேன், ஒருங்கிணைத்துக் கொண்டு செல்வேன், ஒற்றுமையை நாடுபவன் நான். இன்று வரையிலும் யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. இந்த இயக்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஒன்றுபடவேண்டும். தொண்டர்களுடைய எண்ணப்படி நடக்க வேண்டும். அந்த அடிப்படையில் இந்த இயக்கத்தை நல்வழிப்படுத்தி செல்கின்ற பங்கை பொதுக்குழு உறுப்பினர் மட்டுமல்ல.. தமிழ்நாட்டில் இருக்கின்ற கழகத் தோழர் அனைவரும் ஒற்றை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், எடப்பாடியார் பக்கம் தான் பெரும்பான்மை இருக்கின்றது நீங்கள் பார்த்தீர்கள், அம்மா அவர்கள் வருகிற போது எப்படி ஒரு எழுச்சி இருந்ததோ, அப்படி ஒரு எழுச்சி பொதுக்குழு வருகிறபோது…. இரண்டு பேரும் வந்தார்கள், இதை யாரும் சொல்லி வைத்து செய்வது கிடையாது… 10 பேர் இருக்கும் இடத்தில் சொல்லலாம், ஒரு லட்சம் பேர் இருக்கும் இடத்தில் எப்படி சொல்ல முடியும்? ஒரு லட்சம் பேர் கூடி அண்ணன் எடப்பாடி அவர்களை […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், திமுகவிலிருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆரை நீக்கி விட்டார்கள் என்ற செய்தியை சொன்னவுடன், அந்த இடத்திலேயே நடத்துனரை அழைத்து ஒரு வெள்ளைத்தாளில் காட்டு தர்பார் புரிகின்ற கருணாநிதி ஆட்சியில் அரசு டிரைவர் வேலை (ஓட்டுநராக) நான் பணியாற்ற விரும்பவில்லை என்று அங்கேயே ராஜினாமா செய்துவிட்டு, அந்த ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தவன் புரட்சித்தலைவர் உடைய காலை பிடித்து அழுதேன். அழுதவுடன் புரட்சித் தலைவர் சொன்னார் நான் என்னடா […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், கட்சியில் நாமாக உருவாக்கப்படுகின்ற சட்ட விதிகள் அதை தேர்தல் ஆணையத்திற்கு நாம் கொடுக்கிறோம். அந்தத் தேர்தல் ஆணையம் அதன்படி நடப்பதற்கு நமக்கு ஆணையிடுகிறது. அதன்படி நாம் ஐந்து வருடத்திற்கு என்பது நம்முடைய கட்சியின் விதி. சில கட்சிகள் மூன்று வருட கட்சி என்பார்கள் , இரண்டு வருடம் வைத்திருப்பார்கள். ஆகவே விதி என்பது தொண்டர்களால் சேர்ந்து நாம் உருவாக்குகின்ற விதி, அது எதற்காக கட்சியின் வளர்ச்சிக்காகவும், தொண்டர்களின் நலனுக்காகவும், […]
தொற்று பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்கள் பங்கேற்ற ரத்ததான முகாம் மற்றும் மாணவர் பேரவை உறுப்பினர் பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமை தாங்கி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: “சென்னையில் […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், கழகத்தினுடைய நிறுவனத்தலைவர் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய உண்மையான தொண்டனாக பக்தனாக… 1954ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதல் முதலில் எம்ஜிஆர் மன்றத்தை ஆரம்பித்தவன் நான் தான். அதனுடைய அடிப்படையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்காக அன்று நான் சபதம் ஏற்கிறேன். என்னுடைய 17வது வயதில் சபதமேற்றேன். என்னால் வாழ்நாள் முழுவதும் புரட்சித்தலைவர் உடைய அன்புத் தொண்டன் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று…. அந்த அடிப்படையில் 42 ஆண்டுகள் எம்ஜிஆர் மன்ற […]
அ.தி.மு.க-வுக்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் முற்றியதையடுத்து பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர்மோகன் அமர்வு பொதுக்குழுவை கூட்டலாம். ஒருங்கிணைப்பாளரால் ஒப்புதல் வழங்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர்த்து வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக்கூடாது. இதையடுத்து வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம். எனினும் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருந்தனர். அதன்பின் அ.தி.மு.க.,-வின் பொதுக்குழு சென்ற 23 ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்றது. பொதுக் […]
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் தனித்தனியே போஸ்டர் ஒட்டி யுத்தம் நடத்தி வருகின்றனர். சேலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நூதன முறையில் போஸ்டர் ஒட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் சூரசம்ஹாரம் ஸ்டார் என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்த போஸ்டரில் எடப்பாடி பழனிசாமி தலையில் கிரீடம், கையில் வேல் இருப்பது போன்று உள்ளது. தொடர் போஸ்டர் யுத்தம் நடைபெற்று வருவது அதிமுக நிர்வாகிகள் இடையே பெரும் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வரலாற்றில் 17.10.1971-ல் தொடங்கிய இயக்கத்தில் நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக மாயத்தேவர் நின்று வெற்றி பெற்றார். சட்டமன்றத்திற்கு கொங்கு பகுதியில் அரங்கநாதன் வெற்றி பெற்றார். முதல் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அரங்கநாதன் அவர்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்குவங்கி என்பது கொங்கு மண்டலதோடு, அதேபோல பெரும்பான்மையாக இருக்கின்ற வன்னியர் சமுதாய மக்களோடு, தென் பகுதியில் இருக்கின்ற தேவர் சமுதாய […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அம்மா மறைவிற்குப் பிறகு, ஓபிஎஸ் முதல்வராக தேர்வானது என்பது எங்களுக்கு தெரியாது, தலைவர்களுக்கு தான் தெரியும். தலைவர்கள் பேசி ஒரு உடன்பாட்டிற்கு வந்து அவர்கள் முதலமைச்சராக நியமிக்கிறார்கள். பிறகு சின்னம்மா முதலமைச்சராக வரவேண்டும் என்று கேட்டபோது அவர் கையொப்பமிட்டு ராஜினாமா செய்துவிட்டு தான், அவர் இந்த பஞ்சாயத்தை கூட்டுகிறார். அது அவர்களுடைய உடன்பாடு, என்ன இருக்கிறது ? என்று எனக்கும், உங்களுக்கும் தெரியாது, அந்த உடன்பாட்டின்படி அவர்கள் வலியுறுத்தி […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், பொதுக்குழு நடக்க கூடாது என எல்லாம் செய்தும், அந்த முயற்சியில் தோல்வி கண்ட பிறகு ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகின்றார். அப்படி இருந்தும் கூட பாசமிகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் என்ன சொன்னார்கள் ? அவரை அண்ணன் என்றுதான் அழைத்தார், பொதுக்குழுவில் அண்ணன் என்றுதான் அழைத்தார். தலைமை கழக நிர்வாகிகள் நாங்கள் உட்பட அமைதி காத்து தொண்டர்களை ஆசுவாசப்படுத்தி, தங்களது உரிமையை பரித்தார்கள், தங்களுக்கு உரிமை இல்லை என்று மறுக்கிறார்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் ஊடகங்களிலே சொல்லலாம்… நான் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ? எத்தனை முறை பேச்சுவார்த்தைக்கு முயன்று இருக்கிறோம், மூத்த தலைவர்கள் வந்தார்கள் என்பதெல்லாம் அண்ணன் அவர்களும் நன்றாக அறிவார்கள். ஆனால் அவர் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார், நானே பேச்சுவார்த்தைக்கு பல முறை முயற்சி செய்து அவரிடத்தில் சென்று பேசி அதை அங்கு இருக்கக்கூடியவர்களை விட்டு கூட எங்களை திட்ட வைத்தார்கள்.. அதையும் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஒவ்வொருவருக்கும் உடலில் ஓடுகின்றது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ரத்தம். புரட்சித்தலைவர் தந்த சோறு, அம்மா அவர்கள் தந்த உணவை சாப்பிட்டு வளர்ந்தவர்கள் தான் இங்கே இருக்க கூடிய கோடானு கோடி தொண்டர்கள். ஒரு வலிமை உள்ள தலைமை வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது ? ஒரு மன உறுதியோடு இருக்கின்ற நிலை தடுமாறாத, முடிவுகளை மாற்றி மாற்றி எடுத்து, சந்தேகத்திற்குரிய தலைமையாக இருப்பதை நாங்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முதன் முதலாக இந்த பிளவுகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது, அம்மாவின் மறைவிற்குப் பிறகு ஏகமனதாக ஒருமனதாக முதலமைச்சராக அண்ணன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு பின்பு, அந்த முதலமைச்சர் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பஞ்சாயத்து வைத்தவர் யார் ? ஒவ்வொருவரும் இதை சிந்தித்து பார்க்க வேண்டும். அன்றைக்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்த பஞ்சாயத்து தான் இன்று வரை அந்த பஞ்சாயத்து நீண்டு […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், திராவிட முன்னேற்ற கழகத்தை மன உறுதியோடு எதிர்க்கின்ற தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் முன்வைக்கின்ற கருத்து. அந்தக் கருத்தை எல்லோரும் இன்றைக்கு முன்மொழிந்து இருக்கிறார்கள். தர்மயுத்தம் எதற்காக துவங்கப்பட்டது ? தர்மயுத்தம் சின்னம்மா அவர்களை எதிர்த்து, ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சி சிக்க கூடாது என்று சொன்னார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர் சேர்ந்த போது மூன்று நிபந்தனைகள் வைக்கப்பட்டது. ஒன்று புரட்சித்தலைவி அம்மா மரணத்திற்கான […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், புரட்சித்தலைவி அம்மா மீது திமுக அடுக்கடுக்கான பொய் வழக்குகள் போடப்பட்டது, அந்த தெய்வத்தாய் இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், தொண்டர்களையும் காப்பாற்றுவதற்காக தான் அந்த நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறினார். 24 பொய் வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் போடப்பட்டது. அந்த பொய் வழக்கை எதிர்த்து ஒவ்வொரு நாளும் அவர் நீதிமன்றத்திற்கு சென்றார். எதற்காக, அவர் தன்னுடைய வாழ்வுக்காகவா, தன் பிள்ளைகள், குடும்பத்திற்காகவா ? சத்தியமாக இல்லை. […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் இரத்தத்தில் ஊறியது. திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்க்க வேண்டும். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தீய சக்தி, அந்த தீய சக்தியை எதிர்பதிலே நாம் சரணாகதி அடைந்து விட்டோம் என்று சொன்னால் தொண்டர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சட்டமன்றத்தில் என்ன நிகழ்வு நடந்தது ? மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய அண்ணன் முன்னாள் முதலமைச்சர் அவர்கள் […]
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உள்ளே கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வெளியில் அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் படங்கள் இருந்தது. இதில் ஓபிஎஸ் படம் மட்டும் கிழிக்கப்பட்டது. இது குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அத்துடன் அதேபோன்ற பேனர் அங்கு உடனே வைக்கப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நம்முடைய கழகத்தினுடைய தலைமை நிலைய செயலாளர் , முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் இபிஎஸ் அவர்கள் அமைதிப்படுத்தினார். யாரும் அது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று அவர் மேடையில் சொன்னதெல்லாம் நீங்கள் இருட்டடிப்பு செய்யாதீர்கள். மோடியை சந்திப்பது பற்றி நான் எந்தவித கருத்தும் சொல்லவில்லை. ஆனால் கட்சியின் ஒட்டுமொத்த முடிவு பொதுக்குழு தான். பொதுக்குழுவை பொருத்தவரையில் ஒற்றை தலைமை வேண்டும் என்பதுதான். எனவே அதுதான் எல்லா இடங்களிலும் பேசபடுகின்றது. ஓபிஎஸ் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நம்முடைய கழகத்தினுடைய தலைமை நிலைய செயலாளர் , முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் இபிஎஸ் அவர்கள் அமைதிப்படுத்தினார். யாரும் அது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று அவர் மேடையில் சொன்னதெல்லாம் நீங்கள் இருட்டடிப்பு செய்யாதீர்கள். மோடியை சந்திப்பது பற்றி நான் எந்தவித கருத்தும் சொல்லவில்லை. ஆனால் கட்சியின் ஒட்டுமொத்த முடிவு பொதுக்குழு தான். பொதுக்குழுவை பொருத்தவரையில் ஒற்றை தலைமை வேண்டும் என்பதுதான். எனவே அதுதான் எல்லா இடங்களிலும் பேசபடுகின்றது. ஓபிஎஸ் […]
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் பங்கேற்றனர். அப்போது ஓ. பன்னீர்செல்வத்திற்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் பொதுக் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக தலைமைக் […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஓ பன்னீர்செல்வம் படம் கிழிக்க பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் பங்கேற்றனர். அப்போது ஓ பன்னீர்செல்வத்திற்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் பொதுக் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக எடப்பாடி மற்றும் […]
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கி கட்சியை இரண்டாக இருக்கிறது. இருப்பினும் பல பிரச்சினைகளோடு அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இன்றைய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என்று ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தலைமை நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. அதனை தொடர்ந்து ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். […]
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி எதிரான வழக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து நீதிமன்றம் அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. கோவை மாநகராட்சி டெண்டரை ஒதுக்கீடு செய்து முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்கு தொடர்ந்தபோது ஆரம்பகட்ட […]
இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ். ஒட்டுமொத்தமாக அவரது ஆரம்ப கால கட்டத்தில் இருந்து தான் சார்ந்திருக்கும் கூட இந்த இயக்கத்திற்கு செய்த துரோகம் எல்லாம் எந்த அளவுக்கு இருக்கின்றது என்று நம்முடைய முன்னாள் அமைச்சர் உதயகுமார் ( அம்மா பேரவை செயலாளர் ) பேட்டி எடுத்துப் பாருங்கள். திரும்ப நான் உள்ளே போக விரும்பல. அந்தளவுக்கு துரோகம் என்பது அவரின் உடன் பிறந்த ஒன்று. அப்படிப்பட்ட ஒரு நிலையில் நமது […]
அதிமுக பொருளாளராக யாரை நியமிக்கலாம் என ஈபிஎஸ் தரப்பு ஆலோசனை நடத்தி வருகின்றது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் அழைப்பின் பேரில் இன்று தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த மேடையில் இபிஎஸ், தமிழ்மகன் உசேன், கேபி முனுசாமி ஆகியோர் அமர்ந்துள்ளனர். ஆலோசனை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்த ஆலோசனை என்பது நீடித்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்னும் சிறிது நேரத்தில் செய்தியாளரை சந்திக்க உள்ளதாகவும் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விரும்பத்தகாத சம்பவம் ஏதும் நடைபெற்றால் கண்டனத்திற்குரியது, அதில் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் மன உளைச்சலில் இருக்கிறார் என்கீறீர்கள் அல்லவா ? எதுக்கு இந்த மன உளைச்சல்,ஊரோடு ஒத்து வாழ வேண்டும் என்று எதற்காக சொன்னார்கள், இது போன்ற ஒட்டுமொத்தமாக எல்லாருமே வரும்போது ஒரு குடை. அந்த ஒரு குடை என்பது ஒற்றை தலைமை, அந்த ஒற்றை தலைமையில் எல்லா கட்சி தொண்டர்களும் வந்து விட்டார்கள், நம்மளும் தான ஆதரவு […]
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாநிலங்களவை அதிமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான CV.சண்முகம் தெரிவித்தார். இந்நிலையில் தலைமை இல்லாமல் செயல்படக்கூடிய கட்சியை தலைமை கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து தான் வழி நடத்துவோம் என்பதையும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அந்த வகையில் இன்று தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகின்றது. அதில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி […]
அதிமுகவைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இன்று நடைபெறக் கூடிய கூட்டம் என்பது தலைமை செயலாளராக இருக்க கூடிய எடப்பாடி பழனிச்சாமி அழைப்பின் பெயரில் நடைபெறுகின்றது. இந்நிலையில் அவருடைய அழைப்பின் பேரில் தலைமைகழக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் ஓபிஎஸ் தரப்பிலிருந்து நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியானது. இந்த கூட்டத்திற்கு நான் அழைப்பு விடுக்கவில்லை. ஒருவேளை இந்த கூட்டத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள் என்னை எந்த இடத்திலும் கட்டுப்படுத்தாது […]
இபிஎஸ் தரப்பு அழைப்பு விடுத்தது இருந்த நிலையில் அதிமுகவின் நிர்வாகிகள் கூட்டம் தற்போது தொடங்கி இருக்கின்றது. முன்னதாக இந்த கூட்டத்திற்கு இபிஎஸ் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் நேரடியாக பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் கூட, தலைமைச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து ஓபிஎஸ் தரப்பில் இந்த கூட்டம் செல்லாது என அவர் தரப்பில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த நிலையில் தற்போது இந்த கூட்டம் தொடங்கி இருக்கின்றது. இந்த கூட்டத்தில் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நேற்று 51 நிமிடம் சிவி சண்முகம்பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் என்னென்ன சட்டப் பிரச்சனைகள்… வைத்தியலிங்கம் எழுப்பிய கேள்விகள்… அந்த கேள்விகளுக்கு எல்லாம் 51 நிமிடம் அவர் விடை அளித்திருக்கிறார் என்று சொன்னால், அது கேட்டும் கேட்காத மாதிரி இருக்கிறார்களா, கண்டும் காணாத மாதிரி உள்ளார்களா, தூங்குபவர்களை எழுப்பலாம் ஆனால் தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. ஏனென்றால் எல்லாமே வந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஆரம்பித்தபோது….. கழகத்தைப் பொறுத்தவரையில் இன்னும் […]
தமிழகத்தில் காலியாக உள்ள 501 உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் தனித்தனியாக பிரிந்து மோதி வருகின்றனர். இந்நிலையில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடுமா? வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட […]
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், பாசமிகு அண்ணன், முன்னாள் முதலமைச்சர் கழகத்தின் பொருளாளர் ஓபிஎஸ் அவர்கள் எத்தனை முடிவுகளை எடுத்து இருக்கிறார்கள், அவர் விழுந்ததற்கு காரணம் என்ன என்பதை இந்த பத்திரிகையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது உலகம் சொல்வதைத்தான் இந்த பத்திரிகை சொல்கிறது தலைப்பு செய்தியாக,… ஊர் சொல்வதையும், உலகம் சொல்வதையும், தொண்டர்கள் செல்வதையும், நிர்வாகிகள் சொல்வதையும், நடுநிலையாளர்கள் சொல்லுகின்ற கருத்துக்களை தான் கூறுகிறார்கள். அவர் விழுந்ததற்கு என்ன காரணம் தொண்டர்களை அவர் கண்டுகொள்ளவில்லை, […]
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்றைக்கு கழக அவைத்தலைவர் அன்றைக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் உடைய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், ரசிகர் மன்ற செயலாளராக இருந்து, முதல் முதலில் 1954இல் புரட்சித்தலைவர் பெயரில் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் துவக்கிய பெருமை நமது கழக அவைத் தலைவருக்கு உண்டு. அதே போல கழகத்திற்கு சிறை சென்றது, கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கு கொண்டது, அதுபோல கழகத்திற்கு விசுவாசமாக இருந்து அன்றிலிருந்து இன்றுவரை திசை மாறாமல் எந்தவித […]
தமிழகத்தில் அதிமுக கட்சியில் தொடர்ந்து ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. நடந்துமுடிந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறியதை தொடர்ந்து, ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாக இபிஎஸ் தரப்பினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் இபிஎஸ் பெயர் இல்லாமல் தலைமை கழகம் என்ற பெயரில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த […]
நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை ஒரு தலைமையின் கீழ் நிச்சயம் கொண்டு வருவேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுகவை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எனது தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். அதிமுகவின் தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. இது நிச்சயம் சரி செய்யப்படும். இது எங்களுக்குள் உள்ள பிரச்சினை இதை நாங்கள் சரி செய்வோம். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒரு தலைமையின் கீழ் அதிமுக நிச்சயம் […]