இன்று தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக முதல்வர், துணை முதல்வர் சந்திக்க இருக்கின்றனர். அதிமுக பாஜக இடையே கூட்டணி தொடர்பான நிலை என்பது இன்று நிச்சயமாக எடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது. எத்தனை தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் கொடுக்கலாம். போட்டியிட விருப்பமுள்ள தொகுதிகளை நிச்சயமாக அமித்ஷா தமிழக முதலமைச்சரிடமும், துணை முதலமைச்சரிடமும் தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக […]
Tag: அதிமுக
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகம் வருகை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று மாலை நான்கு முப்பது மணி அளவில் அரசு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையின்போது அரசியல் சார்ந்த முக்கியமான சந்திப்புகள் இன்றைய தினத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. குறிப்பாக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு தங்க உள்ள […]
தமிழக அரசு அரியர் தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வரும் இந்த வழக்கில், இன்றைக்கு தமிழக அரசு தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. தமிழக உயர்கல்வித்துறை சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அனைத்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களை ஆலோசித்து தான் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உயர்கல்வித் துறை சார்பாக சென்னை உயர் […]
ஆன்லைன் ரம்மி தடை செய்யும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 1930 ஆம் ஆண்டு சூதாட்ட தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் சட்டம் இயற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மியால் இளைஞர்கள் பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்து விடும் அவலத்தை தடுக்க அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தண்டிக்கவும் இந்த அவசர சட்டம் வழிவகுக்கும். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பண பரிமாற்றங்களை இணையவழி மூலம் மேற்கொள்வது […]
சசிகலா விடுதலையில் சிறப்பு சலுகை இல்லை என்று கர்நாடக மாநிலம் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நான்காண்டு சிறை தண்டனை என்பது அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. அதற்கு முன்னதாக சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தினால் மட்டுமே ஜனவரி 27ஆம் தேதி […]
அரசு பள்ளி மாணவர்கள் 7.5% உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிப்பது சரித்திர சாதனை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் வனவாசி யில் 86 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க அதிகமான கல்லூரிகளைத் திறந்துள்ளோம். அதன் விளைவாக இன்றைய தினம் நாட்டிலேயே உயர்கல்வி படிப்பிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கின்றது. கலை மற்றும் […]
திமுக தலைவர் ஸ்டாலினை கொச்சைப்படுத்தி பெயர் போடாமல் தரக்குறைவாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அக்கட்சியின் தொண்டர்கள் கிழித்துவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்தும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுவருவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுகவினர் காவல் நிலையங்களில் புகார் அளித்தாலும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அச்சடித்தவர் யார் என்ற பெயரே போடாமல் கோவை மாநகராட்சியின் பல்வேறு […]
திமுகவை விமர்சித்து போஸ்டர் ஒட்டினால் நாங்களும் ஒட்டுவோம் என்று உதயநிதி கூறி ஒரு மாத காலம் ஆவதற்குள் ஸ்டாலினை விமர்சித்து மீண்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன் திமுகவை விமர்சித்து பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவந்தன. சில போஸ்டர்களில் யார் என்ன என்பது எதுவும் தெரியாமல் வெறும் போஸ்டர்கள் மட்டும் ஒட்டப்பட்டுவந்தன. இது திமுகவினர் இடையேயும், திமுக ஆதரவு கட்சியினர் இடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவந்தது. […]
இன்று சேலத்தில் பேசிய தமிழக முதல்வர், இன்றைக்கு பொருளாதார மேம்பாடு இன்றைக்கு ஜிடிபி 8 சதவீதம் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் 8% இருக்குது. கொரோனா வைரஸ் தொற்று இருக்கின்ற காலத்தில் கூட புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தான் வருது. இந்த காலகட்டத்தில்… கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த பாதிப்பு இருந்த மார்ச்சில் இருந்து இப்ப வரைக்கும் அதிகமான தொழிற்சாலையைத் தொடங்கி ஒரே மாநிலம் தமிழ்நாடு. வேளாண்மையிலே முதலிடம், தொழிற்சாலையில் முதலிடம், சுகாதாரத் துறையில் முதலிடம், கல்வியில் […]
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு தினம்தோறும் என்னைப் பற்றி நினைத்தால் தான் தூக்கம் வரும். இல்லனா தூக்கமே வராது அவருக்கு. முதல்ல ஒருவாரம் இந்த ஆட்சி ஆட்சி தாங்காது, ஒரு மாசம் தாங்காது, ஆறு மாசம் தாங்காது, ஒரு வருஷம் தாங்காதுன்னு சொன்னாங்க. இப்போ மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று, நான்காவது ஆண்டுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு சிறப்பான […]
கோவையில் ஸ்டாலினை விமர்சிக்கும் மீண்டும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை விமர்சித்து போஸ்டர் ஒட்டினால் நாங்களும் ஒட்டுவோம் என்று உதயநிதி ஒரு மாதத்திற்கு முன் கூறியிருந்தார். இந்நிலையில் கோவையில் ஸ்டாலினை விமர்சித்தே மீண்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது திமுக மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டர்களில் ஊரடங்கு காலத்தில் அயராது உழைத்தவரா என்ற கேள்வி கேட்டார் போல் பழனிசாமியின் புகைப்படமும், அதன் அருகிலேயே WIG-U வில் மாட்டியவரா இந்தக் கேள்வி கேட்டார் போல் […]
சேலத்தில் இன்று பேசிய தமிழக முதல்வர், எந்த எதிர்க்கட்சித் தலைவரும் கோரிக்கை வைக்கவில்லை. எந்த எதிர்கட்சிக்காரர்களும் கோரிக்கை வைக்கல, பொதுமக்களும் கோரிக்கை வைக்கல… இதற்க்கு எப்படி தீர்வு காண வேண்டும் என நான் சிந்தித்தேன். இன்றைக்கு ஏழை எளிய மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அதிக மதிப்பெண் பெற முடியாத காரணத்தினால் அவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்காத ஒரு சூழல் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட மாணவர்களுக்கு எந்த அளவிலே நன்மை செய்ய முடியும் என்று எண்ணிப் பார்த்து […]
சேலம் மாவட்டம் வனவாசி யில் 86 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், சில அரசியல் கட்சி தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீட்தேர்வு, நீட்தேர்வு என்று எப்போது பார்த்தாலும் குரல் கொடுக்கிறார்கள். பத்திரிகை நண்பர்கள் சரி, ஊடக நண்பர்களும் அதே கேள்விதான் கேட்கிறார்கள். ஆனால் கேட்க வேண்டிய இடத்துல, கேட்க மாட்டேங்கிறாங்க. அதுதான் எனக்கு ஒரு வருத்தம். கேட்க வேண்டிய இடத்தில் கேட்டால் தான் சரியான பதில் கிடைக்கும். நீட் தேர்வு கொண்டு […]
சேலம் மாவட்டம் வனவாசி யில் 86 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க அதிகமான கல்லூரிகளைத் திறந்துள்ளோம். அதன் விளைவாக இன்றைய தினம் நாட்டிலேயே உயர்கல்வி படிப்பிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கின்றது. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மட்டுமல்ல…. பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ITI கல்லூரி என பல கல்லூரிகள் தமிழகத்தில் திறந்ததன் விளைவாக கல்வி கற்போரின் […]
திமுக சட்டமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் திமுக நிர்வாகிகளிடம் ஆன்லைன் மூலமாக முக. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து மண்டல வாரியாக, தொகுதி வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு நடத்தினார். தற்போது தமிழகம் மீட்போம் என்ற பெயரில் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடத்த்துகின்றார். இந்த நிலையில் 100 நாள் பிரச்சார பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தொடங்க இருக்கின்றார். கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளையில் […]
கொரோனா பரவியதை தொடர்ந்து தற்போது பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநில அரசாங்கங்கள் கல்வி நிலையங்கள் திறப்பை அறிவித்து வருகின்றன. பல மாநிலங்களில் கல்லூரிகள் செயல்பட ஆரம்பித்துவிட்டது. தமிழகத்திலும் கூட 16ஆம் தேதி பள்ளி – கல்லூரிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த முடிவை அரசு மாற்றி அமைத்துள்ளது. இதனிடையே கல்வி சார்ந்த கல்லூரிகளில் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு என அடுத்தடுத்த பணிகள் […]
தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தில் 35 சதவீதத்தை பிப்ரவரி மாதத்திற்குள் வசூலித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் கட்டணத்தை வசூலிக்க கூடாது என்பதை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் ஏற்கனவே செப்டம்பர் 31ம் தேதிக்குள் கடந்த ஆண்டு கல்வி கட்டணத்தை 75 சதவீதமாக நிர்ணயித்து அதில் 40 சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது. அதே போல […]
பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் கட்டணத்தை வசூலிக்க கூடாது என்ற உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கடந்த ஆண்டு கல்விக் கட்டணத்தில் 70 சதவீதத்தை ஆண்டு கண்டனமாக நிர்ணயித்து அதில் 40சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தற்போது மீண்டும் […]
அதிமுகவின் ரயில் பாஜக இல்லை என்றால் ஓடாது என பாஜகவைச் சேர்ந்த நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியில் தொடங்கி தற்போது வேல் யாத்திரை வரை இரண்டு கட்சிகளும் எதிரும் புதிருமாகவே இருக்கின்றனர். ஆனால் பாஜக தலைவரான எல். ராதாரவி முருகனும் முதல்வர் பழனிச்சாமியும் அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என கூறுகின்றனர். […]
முதுநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் மையம் அமைக்க உத்தரவிடக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அனுப்பி இருக்கிறார். முதுநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவின் சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க மத்திய சுகாதாரத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் எழுதியிருக்கும் கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஸ்டெர்லைட் ஆலையை திக்க அனுமதிக்கவே கூடாது என தமிழக அரசு அதிரடி வாத்தை முன்வைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மூத்த வழக்கறிஞ ஆஜராகி நிர்வாகம் திறக்க வேண்டும் என்றால் என்ன மாதிரியான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் ? அல்லது இந்த ஆலையில் என்ன மாதிரியான விஷயங்களில் சரியான கடைபிடிக்கப்பிடித்தால் இயக்கப்பட்டலாம் ? […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி தரமுடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், எந்த ஒரு காரணத்துக்காகவும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறினார். அதுமட்டுமல்லாமல் இவர்கள் […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி தரமுடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், எந்த ஒரு காரணத்துக்காகவும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறினார். அதுமட்டுமல்லாமல் இவர்கள் […]
தூத்துக்குடி சம்பவம் வருவதற்கு ஸ்டாலின் தான் நூற்றுக்கு நூறு சதவீதம் காரணம். அவர் தான் இரண்டாம் விரிவாக்கத்திற்கு தொழில்துறை அமைச்சராக இருக்கும் போது அனுமதி கொடுத்தோம்னு மறந்துவிட்டு பேசிட்டு இருக்காரு. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒன்னும் தெரியாது என்று நினைக்கின்றார். ஸ்டாலின் பேசிய பேச்சு இன்றைக்கும் அவை குறிப்பில் இருக்கு. பத்திரிகையாளரும், ஊடகங்களும் தாராளமாக பார்க்கலாம். அதை யாரும் மறைக்க முடியாது. ஸ்டாலின் சட்டமன்றத்திலேயே பேசும் போது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கப்படும் என்று சொல்லி அவரே […]
இன்று தூத்துக்குடியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும் போது, என்னை போலியான விவசாயி என்று ஸ்டாலின் சொல்கிறாரே… அவருக்கு விவசாயத்தைப் பத்தி தெரியாது. போலியான விவசாயி, உண்மையான விவசாயி என்று எப்படி கண்டுபிடிச்சாரு. அதைச் சொல்லுங்க முதல்ல. அவருக்கு வேளாண்மை பற்றி என்ன தெரியும். இங்க கூட வந்தாரு, தூத்துக்குடிக்கு வந்த பதநீரை சாப்பிட்டு விட்டு, இதில் என்ன சர்க்கரை கலந்து இருக்கின்றதா என கேட்டாரு. அப்படிப்பட்டவர் எல்லாம் அப்படிதான் […]
பாஜகவின் வேலை யாத்திரையில் தலையிடக்கூடாது என தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சி நடத்தும் வேல் யாத்திரையில் தமிழக அரசும், காவல்துறையும் தலையிடக்கூடாது, 100 பேருக்கு மேல் செல்லக்கூடாது என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கரு. நாகராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கு இன்று காணொளி மூலமாக விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த […]
வேல் யாத்திரை நடத்திய பாஜக மீது தமிழக அரசு சார்பில் அடுக்கடுக்கான குற்றசாட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. 100பேருக்கு மேல் நவம்பர் 16-ஆம் தேதிக்கு மேல் கூட கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்தும், வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பாஜக மீதும், வேல் யாத்திரை மீதும் அடுக்கடுக்கான குற்றசாட்டு முன்வைக்கப்பட்டன. […]
வேல் யாத்திரை நடத்திய பாஜக மீது தமிழக அரசு சார்பில் அடுக்கடுக்கான குற்றசாட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. 100பேருக்கு மேல் நவம்பர் 16-ஆம் தேதிக்கு மேல் கூட கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்தும், வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பாஜக மீதும், வேல் யாத்திரை மீதும் அடுக்கடுக்கான குற்றசாட்டு முன்வைக்கப்பட்டன. […]
#என்னசொல்றீங்கபழனிசாமி என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருவது அதிமுகவினரை கவலையடைய வைத்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஏழு – எட்டு மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டே ஒவ்வொரு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றது. திமுகவைப் பொறுத்தவரை மு.க ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக இருக்கும் நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து திமுக அதிமுக என […]
அமைச்சர் உதயக்குமாரின் ஊழலைப் போல ஒவ்வொருவர் வண்டவாளமும் இன்று தமிழ்நாட்டு மக்களிடம் நாறிக் கொண்டு இருக்கிறது என முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், விஜயபாஸ்கரை, குட்கா விஜயபாஸ்கர் என்று சொல்வதைப் போல ஆர்.பி.உதயகுமாரை, பாரத் நெட் ஊழல் உதயகுமார் என்று அழைக்கலாம். சுமார் 2000 கோடி மதிப்பிலான திட்டத்தை தனது வசதிக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளப் பார்த்தார் உதயகுமார். கிராமங்கள் அனைத்துக்கும், ‘இன்டர்நெட்’ இணைப்பு […]
அமைச்சர் உதயகுமார் உத்தமரைப் போல பேட்டிகள் கொடுகின்றார், ஆனால் மத்திய அரசு முகத்தை கிழித்துத் தொங்கவிட்டுச்சு என திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மதுரையில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், விஜயபாஸ்கரை, குட்கா விஜயபாஸ்கர் என்று சொல்வதைப் போல ஆர்.பி.உதயகுமாரை, பாரத் நெட் ஊழல் உதயகுமார் என்று அழைக்கலாம். சுமார் 2000 கோடி மதிப்பிலான திட்டத்தை தனது வசதிக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளப் பார்த்தார் உதயகுமார். கிராமங்கள் அனைத்துக்கும், ‘இன்டர்நெட்’ […]
பணத்தைக் கேட்டு அமைச்சர் துரைக்கண்ணுவின் குடும்பம் மிரட்டப்படுவதாக ஸ்டாலின் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மதுரை மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ – 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார். அதில், அமைச்சர் துரைக்கண்ணுவிடம் அ.தி.மு.க. தலைமை கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து வைத்திருந்தது என்றும், அந்தப் பணத்தைக் கேட்டு துரைக்கண்ணுவின் குடும்பம் மிரட்டப்பட்டது என்றும், அதற்கு உத்தரவாதம் கிடைத்த […]
கொரோனா பேரிடர் இருந்து வரும் காலங்களில் கல்வியில் மாணவர்கள் சிரமங்களை ஏற்பட்டுவிடக்கூடாது என்று பல்வேறு நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகளும், கல்வி நிர்வாகமும் செய்து வருகின்றன. தமிழகத்தில் 16 ஆம் தேதி முதல் பள்ளி திறக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்காக இன்று பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதனிடையே கல்வி துறை சார்பாக சில முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பள்ளி பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி […]
தமிழகத்தில் பள்ளிகளை திறக்கலாமா ? வேண்டாமா ? என்பது பற்றி முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாலோசித்து வந்தார். இறுதியில் மாணவர்களின் பெற்றோர் விருப்பத்தை தெரிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பெற்றோர்கள் தங்களது விருப்பத்தை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளை திறக்கலாம் என்று அறிவித்தவுடன் எதிர்க் கட்சிகள் உள்ளிட்ட பலரும் […]
அதிமுக ஊழல் பணத்தை கொண்டு சட்டமன்ற தேர்தலை வளைத்து விடலாம் என்று பகல் கனவு காண்கிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது, “தமிழக சட்டமன்ற தேர்தலை வளைப்பதற்கு ஊழல் பணத்தை கொண்டு அதிமுக பகல் கனவு காண்கிறது. மக்களின் சக்திக்கு முன்னர் அதிமுகவின் பகல் கனவு சிதைந்து சிதறிவிடும் என்பதை தேர்தல் முடிவு நிரூபித்துக் காட்டும். வட்டியும் முதலுமாக கூட்டு வட்டியையும் சேர்த்து சட்டம் தன் கடமையை […]
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, ” தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். அதனால் எங்கள் கட்சியில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் வெற்றி பெற மக்கள் தீர்மானித்துள்ளார்கள். அந்த நிலை 2021ல் உங்களுக்கு தெரியும். இதுவரை இல்லாத அளவிற்கு அதிமுக சரித்திரத்தில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும்” […]
திருப்பூர் மாவட்ட மக்கள் கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டம் ரூபாய்1,552 கோடியில் நடந்து வருகிறது என தமிழக முதல்வர் தெரிவித்தார். நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தை நிறைவுசெய்த பின்னர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தொழில் துறையினர், விவசாய பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்கள் கோரிக்கையை அரசிடம் தெரிவித்தனர். கொரோனா காலத்தில் வெளியூர், வெளி மாநிலத் தொழிலாளர்களை அரசு செலவில் சொந்த ஊருக்கு அனுப்பி […]
பாஜக தொண்டர்கள் அஞ்சாத சிங்கங்கள் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று பாஜக வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டு இருந்ததற்கு தமிழக அரசு தடைவிதித்து பாஜக தலைவர்களை கைது செய்தது. இந்த வேல் யாத்திரையில் பேசிய பாஜக தலைவர் எல்.முருகன், ஒவ்வொரு நேரத்திலும் நம்முடைய பண்பாடு, கலாச்சாரம், நம்முடைய மொழி, அத்தனையும் கேவலப்படுத்துவது தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒருவேளை. இது தான் திமுகவின் அஜந்தாவாக இருக்கிறது. நிச்சயமாக இந்த யாத்திரை திராவிட […]
திமுகவை எதிர்த்து பாஜக மட்டுமே கேட்கிறது என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று வேல் யாத்திரை நடைபெற்றது. இதற்க்கு அனுமதி மறுத்த தமிழக காவல்துறை, திருத்தணி வரை மட்டும் செல்ல விட்டு பாஜகவினரை கைது செய்தது. இதில் திருத்தணியில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல். முருகன், நாம் தமிழர்கள், தமிழ் இந்துக்கள், முருக பக்தர்கள், கந்தனை, கடம்பனை, கதிர்வேலை, சுப்பிரமணியனை, முருகனை, கார்த்திகேயனை வணங்கும் வீர […]
அதிமுக சூப்பரா மக்கள் பணி செய்கிறது என்றுன்னு சொல்ல மாட்டேன் என பிரேமலதா கூறியது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தேமுதிக கட்சி பொருளாளர் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, வேல் யாத்திரையால் அரசாங்கத்திற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது என்று செய்தி வந்திருக்கிறது. அதனால் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்திருக்கிறார்கள். தடையை மீறி ஊர்வலத்தை நடத்தும் போது அரசாங்கம் அதன் கடமையைச் செய்தாக வேண்டும். யார் வேண்டுமானாலும், எந்த நிகழ்ச்சி வேண்டுமானாலும் பண்ணலாம். […]
தமிழகத்தில் முதல் கட்சியே தேமுதிக தான் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, எல்லா கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கின்றது. அதை சொல்வதற்கு உரிமை இருக்கின்றது. அதிமுக கூட்டணியில் இருப்பவர்களை மட்டும் தான் நீங்கள் கேட்கிறீர்கள். திமுக கூட்டணியில் இருப்பவர்களுக்கு கூட பலவிதமான குழப்பங்கள் இருக்கின்றது. கட்சிகளுக்குள் மாற்றுக்கருத்து இருக்கின்றது. ஒவ்வொரு வரும் ஒவ்வொரு நிலைப்பாடு எடுக்கிறார்கள். ஒரு கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக தங்களுடைய சொந்த கருத்தை பதிய […]
தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதாக பாஜக தலைவர் உள்பட 508பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் 6 – 7 மாதங்களில் வரவிருக்கும் நிலையில் அரசியல் கட்சியினர் அதற்கான வேலைகளை தொடங்கி உள்ளன. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு அதிரடி முடிவுகளையும், நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் மனதில் தேர்தலுக்கான வியூகத்தை விதைத்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் இன்று பாஜக சார்பில் வேல் யாத்திரையை […]
தமிழக அரசின் தடையை மீறி பாஜகவின் வேல் யாத்திரை தொடங்கி, அக்கட்சி தலைவர் ”வேல்”லை எடுத்துக்கொண்டு திருத்தணி சென்றுள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இன்று முதல் டிசம்பர் ஆறாம் தேதி வரை வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. திருத்தணி தொடங்கி திருச்செந்தூர் வரை நடைபெறும் இந்த யாத்திரையில் பல இடங்களில் பாஜகவின் தேசிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் பாஜக தெரிவித்து இருந்தது. வேலல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பலரும் நீதிமன்றத்தில் […]
சமமான கட்சி , சரித்திரம் படைத்த கட்சி என்று சொல்லிக்கொள்பவர்கள் எங்கள் உத்தி நேர்மை தான் என்று சொல்லட்டும் பார்ப்போம் என கமல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான ஆலோசனையில் ஈடுபட்ட மக்கள் நிதீ மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நீதி மைய்யம் கூட்டணி அமைக்குமா அமைக்காத என்பதற்கு பதில் சொல்லும் நேரம் இதுவல்ல. நாங்கள் எங்கள் கட்டமைப்பை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். எங்கள் எண்ணிக்கையில் முன்னேற்றத்தையும் பார்த்துக் […]
டாஸ்மார்க் நிறுவனத்தில் பணியாற்றும் சி , டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்கள், மின் வாரியங்கள் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழக அரசு சமீபத்தில் தீபாவளி போனஸ் வழங்கியது. இந்நிலையில் தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் 1.7% கருணை தொகை ஆகும். இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் அதிகபட்சமாக ரூபாய் 8400 தீபாவளி போனஸாக பெறுவார்கள் என்று நுகர்வு வாணிபகழகம் அறிவித்திருக்கிறது.
வருகின்ற 14ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனால் ஊழியர்களுக்கு மத்திய, மாநில அரசாங்கங்கள் போனஸ் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். தமிழக அரசு கூட… அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்தது. இதையடுத்து தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக 2000 ரூபாய் வழங்குவதாக செய்திகள் பரவியது. அரசு சார்பில் அப்படியான எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என்று தெரிவித்தாலும் கூட இந்த செய்தியை தொடர்ந்து பலரும் பகிர்ந்து கொண்ட நிலையில் இது குறித்த கேள்விக்கு […]
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மார்க் நிறுவனத்தில் பணியாற்றும் சி , டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்கள், மின் வாரியங்கள் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழக அரசு சமீபத்தில் தீபாவளி போனஸ் வழங்கியது. இந்நிலையில் தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் அதிகபட்சமாக ரூபாய் 8400 தீபாவளி போனஸாக பெறுவார்கள் என்று நுகர்வு […]
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்த பலரும் ஆன்லைனில் இருக்கும் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை கட்டி விளையாடினர். ஒரு கட்டத்தில் மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் தமிழகத்தில் நடைபெற்று வந்தது. அண்மையில் கூட அடுத்தடுத்து இறப்பு சம்பவங்கள் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்வது குறித்து அமைச்சர்கள் கருத்து […]
தமிழகம் முழுவதும் 16 ஆம் தேதி முதல் பள்ளி – கல்லூரிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. பள்ளிகளை பொறுத்தவரை 9, 10, 11, 12 ஆகிய நான்கு வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என்று பிறப்பித்த தமிழக அரசின் உத்தரவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.குறிப்பாக கொரோனா தொற்றின் இரண்டாவது, மூன்றாவது அலை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கும் நிலையில் அரசின் பள்ளி திறப்பு முடிவை அரசு தள்ளிவைக்க வேண்டும் என்று கருத்து […]
கிராமசபை ரத்து செய்திருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட திமுகவின் மூத்த தலைவர் கே.என் நேரு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. டாஸ்மாக் மதுக்கடைகளின் கூட்டத்தை சமாளிக்க இயலும் போது கிராமசபை கூட்டங்களை நடத்த இயலாதா ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். குறிப்பிட்ட விவகாரம் பற்றி தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று கூற அரசுக்கு அதிகாரம் எங்கே உள்ளது ? தனிமனித இடைவெளி காரணமாக கிராம சபை […]