டெல்லியில் தமிழக ஆளுநர் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசியதாக ஆளுநர் அலுவலகம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அதன்பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கையும் சந்தித்துள்ளார். இன்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவையும் சந்தித்து இருக்கிறார். தற்போதும் அவர் டெல்லியில் தான் தங்கி இருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே தமிழ்நாடு குறித்த முக்கிய விவகாரங்கள் […]
Tag: அதிமுக
நடிகர் ரஜினியுடன் அரசியல் குறித்து பேசிக்கொண்டு தான் இருக்கின்றேன் என கமல்ஹாசன் தெரிவித்தார். வருகின்ற சட்டப்பேரவை தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கமல், ரஜினியின் நிலைப்பாடு முன்னரே தெரியும். அரசியல் குறித்து ரஜினியுடன் பேசிக் கொண்டுதான் வருகின்றேன். ரஜினி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் எனக்கு ஏற்கனவே தெரியும். அரசியல் குறித்து […]
அனுமதியை மீறி பாஜக வேல் யாத்திரை நடத்தினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை தமிழக பாஜக நடத்த இருந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டத்திற்கு கட்டுப்பட்டு அனைவரும் நடக்க வேண்டும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை. பொருளாதார மேம்பாட்டுக்காகவே தமிழகத்தில் […]
பாஜகவின் வேல் யாத்திரையால் தமிழகத்தில் கொரோனா பரவும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை தமிழக பாஜக நடத்த இருந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டத்திற்கு கட்டுப்பட்டு அனைவரும் நடக்க வேண்டும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை. பொருளாதார மேம்பாட்டுக்காகவே தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கொரோனா […]
பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக ”வேல் யாத்திரை” நடத்த போவதாக அறிவித்துள்ளது. அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும், அவர்களது கோரிக்கை நிராகரிக்க வேண்டும் என்றும் இரண்டு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. செந்தில்குமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் தொடர்ந்த இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது […]
பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சி திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டு இருந்தது. அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும், அவர்களது கோரிக்கை நிராகரிக்க வேண்டும் என்றும் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. செந்தில்குமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிபி மற்றும் தமிழக […]
கொரோனா பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்ட அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போக்குவரத்து சேவை உட்பட மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தமிழகத்திலும் இதே நிலைதான் நீடித்தது. தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மின்சார ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் மின்சார ரயில் சேவை அனுமதி வழங்கினாலும் கூட அத்தியாவசிய பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் மின்சார ரயில் சேவையில் பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது நேற்று நள்ளிரவு […]
தமிழகத்தில் வருகின்ற 16ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.இந்நிலையில் கல்லூரிகளை திறப்பது குறித்து முதலமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் நவம்பர் 9, 12ம் தேதிகளில் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளை சேர்ந்த 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மார்ச் மாதத்திற்குள் தேர்வு நடத்தி முடிக்க உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் உயர்கல்வித்துறை இந்த […]
நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக வேலை தேடி பல ஊர்களுக்கும் சென்ற சொந்த ஊர் வாசிகள் ஊருக்கு திரும்புவதற்கு ஏதுவாக தமிழக அரசு போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை போக்குவரத்துத்துறை அமைச்சர், அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டனர். அதே நேரத்தில் சிறப்பு பேருந்துகள், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளது. அந்த வகையில் தற்போது அதற்கான ஒரு […]
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்னை சங்கி என்று கூறுபவர்களுக்கு திகார் சிறை காத்திருக்கிறது என கூறியுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை நந்தனத்தில் இயங்கி வரும்ஆவின் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட புதிய இனிப்புகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கடந்த ஆண்டு தீபாவளி இனிப்புகள் 80,000 கிலோ விற்க்கப்பட்டதாகவும் அவற்றை நடப்பாண்டில் ஒரு லட்சம் கிலோவாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார். திமுக கட்சி தென்மாவட்டங்களில் கலவரங்களை தூண்டி விடுகிறது. […]
தமிழகத்தில் பள்ளி, கல்லுரிகளை திறக்க எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றார். கொரோனா பெருந்தொற்று காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளி கல்லூரிகள் 16ஆம் தேதி முதல் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. பள்ளிகளை பொறுத்தவரை 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. கொரோனாவின் இரண்டாவது அலை வரும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை […]
ஸ்டாலின் பற்றி விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்து அதிமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஓமலூரில் அதிமுகவின் சாதனைகளை போஸ்டராக அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் அதில் திமுக தலைவரான ஸ்டாலினை விமர்சித்து இருந்ததாக கோரி திமுகவினர் போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். இதுகுறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் அதிமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து புகாரை ஏற்ற காவல்துறையினர் அதிமுகவின் சாதனை போஸ்டர்களை கிழித்த குற்றத்திற்காக 5 பிரிவுகளின் கீழ் […]
தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசாங்கம் இவர்களுக்கு உதவி செய்வதற்கென்று தனியாக நிதி ஒதுக்கியும் வருகிறது. அந்த வகையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு அரசு சார்பில் வெளியிட்டபட்டுள்ளது. அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டு வரும் பதிவு பெறாத தொழிலாளர்கள், தமிழக அரசின் நல வாரியங்களில் புதிதாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு கல்வி, […]
கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்று நள்ளிரவு 11.15 மணியளவில் உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பு அதிமுக தொண்டர்கள் உட்பட தமிழக அமைச்சர்கள், முதலமைச்சர் என ஆளும் தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்தது. அமைச்சரின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அமைச்சரின் மரணத்தை தமிழக அரசு அனுசரிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மறைந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவையொட்டி தமிழக அரசின் சார்பில் சென்னை, […]
நாடு முழுவதும் கொரோனாபொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து கொரோனா பரவல், தாக்கத்தை கருத்தில் கொண்டும், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதுமே நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் அதே போல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்களின் நலன் கருதி பல்வேறு நிகழ்வுகளுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க தமிழக அரசு […]
நாடு முழுவதும் கொரோனாபொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து கொரோனா பரவல், தாக்கத்தை கருத்தில் கொண்டும், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதுமே நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் அதே போல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தளங்களுடன் கூடிய பொதுமுடக்கம் நவம்பர் 30-ஆம் தேதி வரை […]
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். அரசு பள்ளி மாணவருக்கு மருத்துவ பட்டப்படிப்பில் 7.5 உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக இயற்றப்பட்டது. பின்னர் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்காக கிட்டதட்ட 45 நாட்களுக்கு மேலாக தமிழக அரசு […]
7.5% உள்ஒதுக்கீடு மசோதாவாக நிறைவேற்றுவதற்கு முன்பு அதிமுகவுக்கு இருந்திருக்க வேண்டும் என முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை அடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க ஸ்டாலின், முத்துராமலிங்கத்தேவர் தமிழ் மொழி மீது அளவுகடந்த பற்று கொண்டவர். நாட்டினுடைய நலன்கருதி பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்தவர். அவருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய வீரவணக்கத்தை செலுத்துகின்றோம் என்று […]
அரசு எதை கொண்டு வந்தாலும் அதை நடைமுறைப்படுத்தியே தீரும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113 வது ஜெயந்தி, 58 வது குருபூஜையை ஒட்டி நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மரியாதை செலுத்திய பின் முதல்வர், துணை முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தமிழக முதல்வர், சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும். ஏழை எளிய மாணவர்களுக்கு சரிசமமாக மருத்துவ படிப்பு படிக்க […]
வாழ்நாளில் 4,000 நாட்கள் சிறையில் கழித்தவர் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் என்று முதல்வர் புகழாரம் சூட்டினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், விஜயபாஸ்கர், ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் தொடங்க அதிமுக அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. தேவர் […]
சென்னை மாவட்டம் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டு அதிமுக புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் அமைப்பு ரீதியாக சென்னை மாவட்டம் பிரித்து மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும் கட்சி பணியை விரைவு படுத்தும் வகையிலும் கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் வட சென்னை (தெற்கு) , தென் சென்னை (வடக்கு), தென் சென்னை ( தெற்கு) ஆகிய மாவட்டங்கள் ஆறாக […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு தளர்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாவட்ட ஆட்சியர்கள் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்துகின்றார். எட்டாவது ஊரடங்கு முடிந்து ஒன்பதாவது ஊரடங்கு தளர்வு குறித்த ஒரு ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது. இன்று இரண்டு கூட்டங்கள் நடைபெறுகிறது. காலை நடைபெறக் கூடிய கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய், பேரிடர் மீட்பு […]
வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். சட்டப்படிப்பை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் நிரந்தர பதிவு பெற வேண்டும். பிறகு இளநிலை வழக்கறிஞர்களாக மூத்த வழக்கறிஞர்களிடம் இரண்டு அல்லது மூன்று வருட பயிற்சி பெற வேண்டிய கட்டாயம் என்பது இருக்கிறது. கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து சட்டம் படிக்கும் மாணவர்கள் சட்டப்படிப்பை முடித்து விட்டு அவர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்றுவது குறைந்தபட்சம் […]
சமீப காலங்களாகவே சமூக வலைதளங்களில் பல்வேறு அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சாதியை இழிவு படுத்துவது, மதத்தை இழிவு படுத்துவது போன்ற புகார்கள் பெருகியதோடு மட்டுமல்லாமல் கைது நடவடிக்கையையும் காவல் துறை மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் இந்த சம்பவத்தை முழுமையாக ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமூக வலைதளங்களில் சாதி, மதம், சமூக மரபு பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தும் […]
தமிழக முதல்வர் இன்று மருத்துவக்குழுவினரோடும், மாவட்ட ஆட்சியரோடும் ஆலோசனை நடத்துகின்றார். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. படிப்படியாக தளர்வுகளை மத்திய – மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. தமிழகத்திலும் கூட மாவட்ட ஆட்சியர், மருத்துவ குழு நிபுணர்கள், அதிகாரிகள் என கலந்தாலோசித்து தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்து வந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த […]
எம்ஜிஆரின் புகைப்படத்தை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கான முழுத் தகுதியும் கொண்டது ஒரு இயக்கம் தான். அது அதிமுக மட்டுமே. எம்ஜிஆரின் கொள்கைகளுக்கு மாறாக செயல்படும் எந்த தரப்பினரும் அவரது புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என்று அதிமுகவை சேர்ந்த வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பிரதமர் மோடி எம்ஜிஆரைப் போன்று நன்மைகள் செய்வதாகவும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்கி உள்ளதாகவும் கூறியிருந்த நிலையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் நாளை மருத்துவக்குழுவினரோடும், மாவட்ட ஆட்சியரோடும் ஆலோசனை நடத்துகின்றார். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. படிப்படியாக தளர்வுகளை மத்திய – மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. தமிழகத்திலும் கூட மாவட்ட ஆட்சியர், மருத்துவ குழு நிபுணர்கள், அதிகாரிகள் என கலந்தாலோசித்து தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்து வந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த […]
எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்தும் முழு தகுதி கொண்ட ஒரே இயக்கம் அதிமுக தான். எம்ஜிஆரின் கொள்கைக்கு மாறாக இருக்கும் கட்சிகள் அவரின் புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என்று அதிமுகவின் வைகைச்செல்வன் அறிவித்துள்ளார். முன்னதாக எம்.ஜி.ஆரை போல பிரதமர் மோடியும் நல்லது செய்வதாகவும், பெண்களிடம் நல்லபெயர் வாங்குவதாகவும் எல்.முருகன் பேசி இருந்த நிலையில், இவ்வாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இருந்து வரும் நிலையில், பாஜக தலைவர் தங்களது தலைவரின் பெயரை பயன்படுத்துவதை அதிமுக விரும்பவில்லையோ என்ற […]
தமிழக அரசை குறை கூற எதையோ பேசி நாடகம் போட்டு பார்க்கிறார் ஸ்டாலின். சட்டமன்றத்தில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டபோது கூட நம்பியார் போல சிரித்துக்கொண்டு கடந்து செல்கின்றோம். அதிமுக முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்சை ஓபிஎஸ் அறிவித்ததில், ஸ்டாலின் எதிர்பார்த்தது நோ பால் ஆனது. முதல்வர் அடிக்கும் பந்துகள் எல்லாம் சிக்சர், எதிர்க்கட்சித்தலைவர் அடிக்கும் பந்துகள் எல்லாம் பந்துகள் நோபால் என அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த ஊராட்சி அளவில் ஐந்து குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமன குழு, வளர்ச்சி குழு, வேளாண்மை மற்றும் நீர்வள மேலாண்மை குழு, பணிகள் குழு, கல்விக்குழு அமைக்கப்பட உள்ளன. இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் குழுக்கள் அமைத்து உறுப்பினர்களை நியமிக்க ஆட்சியாளருக்கு தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழக அரசு கடந்த சில மாதங்களாக பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக […]
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் கேரள மக்களுக்கு ஏதுவாக வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் தமிழக அரசு காய்கறி கொள்முதல் செய்வதற்க்காக 3 ஏஜென்சிகளுக்கு தேவையான வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு நேரடியாக காய்கறி கொள்முதல் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேரள முதல்வர் பினராயி […]
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவ படிப்பில் பி.சி/ எம்.பி.சி-க்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதியை ஆபத்தில் தள்ளியுள்ளது. ஏற்கனவே இருக்கும் 27 சத இட ஒதுக்கீட்டை தரவும் பாஜக அரசு மறுக்கிறது. அதிமுக அரசின் அடிமைத் தனத்தால் தமிழகத்துக்கு விழுந்த பெரிய அடி இது. கமிஷன் அடிப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ள எடுபுடி அரசு வலுவான வாதத்தை எடுத்து வைக்காததன் மூலம் இட ஒதுக்கீட்டை அழிக்கத்துடிக்கும் […]
கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியதிலிருந்து நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. ஏறக்குறைய ஆறு ஏழு மாதங்களாக பொதுமக்கள் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுக்கான உத்தரவுகளை பிறப்பித்தது. படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கட்டுப்பாடுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கப்பட்டு வருகின்றன. இதனால் நாடு முழுவதும் திரையரங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் இன்னும் திரையரங்கம் திறக்காமலே இருந்து […]
அதிமுக அரசில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்து வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதிர்க்கட்சிகளை சரமாரியாக விமர்சனம் செய்வார். பொதுவாக மக்களின் பேசும் எளிய மொழிநடையில் எதிர்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைப்பார். திமுக, காங்கிரஸ் ஒரு விமர்சனம் செய்தால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து பதிலடி விமர்சனங்களை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி வருவார். இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி வைத்து வரும் விமர்சனங்களை குறித்தும், அவர் பேசும் கருத்துகள் குறித்தும் மக்களவை […]
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேளாண் உற்பத்தி விளைப்பொருள்களை நேரடியாக விற்பனை செய்து உதவிட வேண்டுமென தமிழ்நாடு, மகாராஷ்டிரா அரசுகளிடம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கைவிடுத்துள்ளார். தமிழ்நாடு, மகாராஷ்டிரா விவசாயிகளிடமிருந்தும் வேளாண் விளை பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் கேரளாவைச் சேர்ந்த நிறுவனங்கள் தொடர்ந்து விலையை அதிகரித்துவருகின்றன. இதனால் கேரள மக்கள் பெருமளவில் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனையடுத்து, அத்தியாவசிய உணவுப்பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, தமிழ்நாட்டு அரசு நிறுவனங்களிடமிருந்து நேரடி கொள்முதல் செய்ய கேரள அரசு முடிவெடுத்துள்ளது. […]
தமிழக தேர்தல் களத்தில் மூன்றாவது அணியை உருவாக்க தேமுதிகவில் மட்டும் தான் முடியும் . அதை கடந்த தேர்தலிலே நிரூபித்துக் காட்டி இருக்கின்றோம். தேமுதிக மூன்றாவது அணி அமைக்க எந்த தடையும் கிடையாது. இந்த தேர்தலில் கூட தேசிய முற்போக்கு திராவிட கழகம் நினைத்தால் மூன்றாவது அணியை கண்டிப்பாக அமைக்கும். எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கு. இந்த தேர்தலில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருக்கு என விஜயகாந்தின் மகன் விஜயப்ரபாகரன் தெரிவித்தார். மேலும் திமுக – அதிமுகவுக்கு […]
ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துப்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு தமிழகத்தில் 50% இடஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் தற்பொழுது உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கிய உத்தரவு வெளியாகி இருக்கிறது. வெறும் 30 நொடிகளில் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டது. தமிழக அரசின் கோரிக்கை, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கை என்பது தற்போது நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆண்டு இடஒதுக்கிட்டை அமல்படுத்த முடியாது, அடுத்த […]
தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதே அதிமுக நிலைப்பாடு. நீட் தேர்வு விவகாரத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்ததுபோல் மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதாக அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் குடும்ப அரசியலை அறிமுகப்படுத்தியதே திமுக தான் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று தமிழகத்தை உலுக்கி, தற்போது தாக்கம் குறைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்திய அளவிலேயே சிறப்பான மருத்துவத்தால் தமிழகம் கொரோனாவை வலுவாக எதிர்கொண்டு வருகிறது. வரும் நாட்கள் பண்டிகை நாட்கள் என்பதால்… இந்த காலங்களில் கொரோனா பரவி விடக் கூடாது என்பதில் அரசு பல்வேறு விழிப்புணர்வு, ஆலோசனைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. பண்டிகை நாட்களில் கூட்டநெரிசல், காற்றோட்டமில்லாத கடைகளுக்குச் செல்ல வேண்டாம் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. […]
மத்திய அரசு கொண்டு வந்த மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, மருத்துவம் கனவை தொலைக்கின்றார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அரசியல் கட்சிகள் இதனை தொடர்ந்து விமர்சித்து வந்தனர். ஆனாலும் தமிழக அரசு… அரசு பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.கோச்சிங் சென்டர் தொடங்கி பல ஏற்பாடுகளை அரசு பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த தற்போது தமிழக […]
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் மூலம் முதல்வரை விமர்சித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6, 7 மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகளிடையே போட்டி, மோதல் முற்றி கொண்டிருக்கின்றது. கடந்த சில நாட்களாகவே திமுக தலைவர் மு.க ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது . குறிப்பாக பல மாவட்டங்களில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் திமுக தொண்டர்கள் கிழித்ததோடு மட்டுமில்லாமல் கண்டித்து போராட்டமும் நடத்தி வந்தனர். அந்த வகையில் சமீபத்தில் […]
கடந்த 13ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார். அப்போது லேசான கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று காலை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு எக்மோ மற்றும் வென்டிலேட்டர் கருவிகள் பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மீன்வளத்துறை ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் அமைச்சர் துரைக்கண்ணு […]
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. படிப்படியாக தளர்வுகளை மத்திய – மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. தமிழகத்திலும் கூட மாவட்ட ஆட்சியர், மருத்துவ குழு நிபுணர்கள், அதிகாரிகள் என கலந்தாலோசித்து தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்து வந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு குறித்து அக்டோபர் 28ஆம் தேதி மாவட்ட […]
திமுக தலைவரை கேலி செய்யும் வகையில் ராமநாதபுரம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளன. ராமநாதபுரம் நகர் பகுதியில் கடந்த மாதம் திமுக தலைவர் ஸ்டாலினை கேலி செய்தும், தமிழ்நாடு முதலமைச்சரை பாராட்டியும் சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் அணி சார்பாக ராமநாதபுரம் துணை காவல் கண்காணிப்பாளரிடம் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (அக்.,25) மீண்டும் ராமநாதபுரம் நகர் பகுதி முழுவதும் இரண்டு வகையான […]
அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க கோரிய மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு நடந்த போராட்டத்தில் 3500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட முக ஸ்டாலின் உட்பட 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை […]
தமிழகத்தில் இன்று புதிதாக 2886 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும் இன்று மட்டும் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 4024 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தினமும் 6000 வரை தினமும் வரை பதிவாகி இருந்த கொரோனா தொற்று இன்றைய நிலையில் தற்போது 3 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் […]
தமிழகம் முழுவதும் இனி 5 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டு மொத்த அலுவலகமும் முடக்கப்பட்டன. அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவன முழுவதும் முடக்கப்பட்ட நிலையில் பொருளாதார நலன் கருதி ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டன. தளர்வுகள் அமல் படுத்தப்படும் போது ஏற்கனவே அரசு பணிகள் எல்லாம் தொய்வடைந்த நிலையில் அரசு அலுவலகங்கள் ஆறு நாட்கள் செயல்படும் என்று […]
பெண்களை இழிவு படுத்தியது யார் என்று விவாதிப்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெண்களை இழிவுபடுத்தும் மனு நூலை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசு மோடி அரசுக்கு சேவை செய்யக்கூடிய அரசாக செயல்படுகிறது காரணத்தினால் என் மீது வழக்குத் தொடுத்திருக்கிறது. நான் அதை வரவேற்கிறேன். நீதிமன்றத்திற்கு வாருங்கள் மனோ […]
நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் அதிமுக மக்களை ஏமாற்றி வருகின்றது என முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நீட் விவகாரத்தில் தமிழக அரசு மக்களை ஏமாற்றுகிறது. தமிழகத்தில் நீட் வேண்டாம் என்ற […]
நீட் தேர்வை எதிர்க்கும் துணிச்சல் அதிமுகவுக்கு இல்லை என திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கோரி திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் முக.ஸ்டாலின், 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி சட்டமன்றத்திலே தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் நீட்டிற்கு விலக்கு தந்திட வேண்டும் என்று 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட […]